levi

அறிமுகம் இல்லா என்னிடம்- Arimugam illa ennidam

அறிமுகம் இல்லா என்னிடம் வந்து அரியணை ஏற்றும் திட்டம் தந்து என்னை அறிமுகம் செய்தவரே எனக்கு பின்னனியாய் நிற்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவர் என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமே எல்ஷடாய் சர்வ வல்லவர் என்னை பெருக செய்த பெரிய தெய்வமே எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள் எந்தன் பாதையில் வந்தனரே ஆனாலும் உம் தயவால் எனக்கு அரியணை வாழ்வை தந்தவரே என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும் குழியில் விட்டு சென்றனரே தூக்கி எறிந்தோர் கண்கள் முன்னே […]

அறிமுகம் இல்லா என்னிடம்- Arimugam illa ennidam Read More »

ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்-Yeno Yeno Yen Intha Muzhuval

Yeno Yeno Yen Intha Muzhuval Yeno Yeno Yen Intha Muzhuval ஏனோ எனோ ஏன் இந்த முழுவல் Asathanaan Enmel Aasathi Konda Asathuru Un Pola Yevarumillai-2X அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்ட அசத்துரு உம் போல எவருமில்லை Yeno Yenindha Asalai Anbu Yeno Yenmeedhu Siluvai Anbu-2X ஏனோ ஏன் இந்த அசலை அன்பு ஏனோ என்மீது சிலுவை அன்பு Thavarugal Kondaen Nasinaigal Kondaen Aanalum Siluvaiyin Thalayazhi

ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்-Yeno Yeno Yen Intha Muzhuval Read More »

Nambikai udaya siraigaley -நம்பிக்கை உடைய சிறைகளே

நம்பிக்கை உடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள் இரட்டிப்பானதை தருகிறார் இன்றைக்கு திரும்புங்கள் நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்கே மறுபடியும் உன்னை அழைக்கின்றார் அவர் சொல்லிட்ட நல்வார்த்தை நிறைவேற்றினார் Aliyah Aliyah Aliyah Aliyah அரணுக்கு திரும்புவோம் Aliyah Aliyah Aliyah Aliyah கர்த்தரை உயர்த்துவோம் கொள்ளை கொண்ட உன் பட்டணத்தை மறுபடியும் குடியேற்றுவார் இராஜாக்கள் உன்னை தேடி வர வாசலை இராப்பகல் திறந்து வைப்பார் (உன்னை)ஒடுக்கினோரை குனிய செய்வார் பரியாசம் செய்தோரை பணிய செய்வார் சத்துருவின் வாசல்களை

Nambikai udaya siraigaley -நம்பிக்கை உடைய சிறைகளே Read More »

பறந்து காக்கும் பட்சியைபோல-paranthu kaakkum patchiyaipola

பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே ரோஃபேகா யாவே ரோஃபேகா என் சார்பில் நீர் பலியானிர் எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் என் சார்பில் நீர்

பறந்து காக்கும் பட்சியைபோல-paranthu kaakkum patchiyaipola Read More »

Kaariyathai Vaaikapannum Dhevan | John Jebaraj | Official Lyric Video

காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன் இந்த ஆண்டும் என் முன்னே போவார் -2 காரியங்கள் மாறுதலாய் முடிய இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – உன் -2 இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு அவரே என் யுத்தங்களை செய்வார் இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் -2 1.கன்மலையை தடாகமாய் மாற்றி கற்பாறை நீரூற்றாக செய்வார்-உன்-2 அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய் ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார் ஓ .. அடைக்கப்பட்ட ஒரு

Kaariyathai Vaaikapannum Dhevan | John Jebaraj | Official Lyric Video Read More »

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் ஏல் யெஷுரன்எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷுரன்எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே 1. நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை 2. பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே   Belavaanaai Ennai MaatrinavarNeedhimaan

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR Read More »

ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM

ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிசனம் இருந்தாலும்உம்மைவிடஅழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிஜனம் இருந்தாலும்இயேசுவைப் போல்அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! நான் உங்களை மறந்தபோதும்நீங்க என்னை மறக்கவில்லைநான் கீழே விழுந்தும் நீங்க என்னைவிட்டுக்கொடுக்கலயே……அட மனுஷன் மறந்தும் நீங்கஎன்னை தூக்க மறக்கலையே ! உம்மை ஆராதிப்பேன் அழகே !என்னை மன்னிக்க வந்த அழகே !உம்மை பாட உம்மை புகழ !ஒரு நாவு பத்தலையே! (2) காசு பணம் இல்லாமமுகவரி இல்லாமதனிமையில் நான் அழுததநீர் மறக்கலையே ! (2)

ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM Read More »