Music

Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு

Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு அப்பா உம் கிருபைக்கு காத்திருப்போர்எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை-2எல்லாமே வாய்த்திடுமேஎனக்கெல்லாமே வாய்த்திடுமே வாழ்ந்தாலும் என்ன ? வீழ்ந்தாலும் என்ன ?என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2 1.திருமுகம் தினம் பார்ப்பதால்வழி முழுவதும் பயம் இல்லையே-2கரடான எந்தன் பாதைகள் எல்லாம்சமமாக்கி தந்தீரய்யா-2 பயம் ஒன்றும் இல்லை திகில் ஒன்றும் இல்லைஎன் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2 2.சிலுவையின் நிழலடியில்என் களைப்புகள் போக்கிடுவேன்-2மழையானாலும் (பெரும்) புயலானாலும்நான் தங்கும் கூடாரம் நீர்-2 எதுவந்த […]

Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு Read More »

Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே

Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே அன்பு அன்பு தேவனின் அன்பு | Mazhai Oyntha மழை ஓய்ந்த பின்னே வானவில் அன்புஇஸ்ரவேல் மக்களை காத்ததும் அன்புஇரவினில் அக்னி ஸ்தம்பமும் அன்புசெங்கடலின் நடுவினில் பிளந்ததும் அன்புமாராவின் கசப்பை மாற்றியே தருவார்வானத்தை திறந்தே மன்னாவும் தருவார்தாகத்தில் கன்மலை ஊற்றாக பெருகும்தன்னிகரே இல்லாதெவிட்டாத அன்பு அன்பு அன்பு தேவனின் அன்புஎங்கும் நிறைந்திடும் உன்னத அன்புஅன்பு அன்பு தேவனின் அன்புஎன்றும் நடத்திடும் நேசரின் அன்பு 2இருவிழிகள் காணும் காட்சிகள்

Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே Read More »

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில்

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் இனி நான் அல்ல என்னில் எல்லாம் இயேசுவேஇந்த வாழ்வும் எனதல்ல எனக்கெல்லாம் நீர்தானே-2 உங்க வல்லமையாலே என்னை நிரப்புமேஉங்க கிருபையாலே இன்னும் உயர்த்துமே-2-இனி நான் அல்ல 1.நித்தம் உந்தன் சத்தம் கேட்கிறேன்உம் சித்தம் செய்ய தத்தம் செய்கிறேன்-2என்னை உம் கண்ணின் மணியை போல காத்திடும்உங்க காருண்யத்தால் வாழவைத்திடும்-2-இனி நான் அல்ல 2.உடைந்த உள்ளம் உமக்காய் ஏங்குதேஉம் முகத்தை காண என் கண்களும் துடிக்குதே-2என்னை உம்

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் Read More »

Azhage Um Paadhathil – அழகே உம் பாதத்தில்

Azhage Um Paadhathil – அழகே உம் பாதத்தில் LYRICS ENGLISH & TAMIL அழகே உம் பாதத்தில்.. ஆராதிக்கிறேன்நிலவே உம் வெளிச்சத்தில்.. வெளிச்சம் காண்கிறேன்பேரின்ப நதியினிலேஎன் தாகம் தீர்த்தவரேபேரின்ப நதியினிலேஎன்னை மூழ்க செய்தவரே உம்மை ஆராதிக்கிறேன்உண்மையாய் நேசிக்கிறேன்– அழகே 1. அனாதையாய் வாழ்ந்த என்னை சேர்த்துகொண்டீரேபரதேசியான என்னை பாதுகாத்தீரே (2)எத்தனை அன்பாய் அழைத்தீரேஅன்போடு ஆசீர்வதித்தீரே (2)என் ஜீவன் போகும் வரை.. ஆராதிப்பேன்உம்மோடு சேரும் வரை.. ஆராதிப்பேன் (2)– அழகே 2. தனியாக வந்தேன் எனக்கு துணையாய்

Azhage Um Paadhathil – அழகே உம் பாதத்தில் Read More »

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே Scale : A Major அசாத்தியங்கள் சாத்தியமேதேவா உந்தன் வார்த்தையாலேஅசையாத மலை கூட அசைந்திடுமேஅமாராத புயலும் கூட அமர்ந்திடுமே எல்லா புகழும் எல்லா கனமும்என்னில் அசாத்தியம் செய்பவர்க்கேஎல்லா துதியும் எல்லா உயர்வும்என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கேஎனக்காய் பேசும் இயேசுவுக்கே 1)நான் எடுத்த தீர்மானங்கள்ஒன்றன் பின்னாக தோற்றனவேசோராமல் எனக்காக உழைப்பவரேதோற்காமல் துணைநின்று காப்பவரே 2)என் கை மீறி போனதெல்லாம்உம் கரத்தால் சாத்தியமேஎன் கரம் தவறியே இழந்ததெல்லாம்உம் கரம் தவறாமல் மீட்டிடுமே

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே Read More »

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும் நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே.எத்தனை அகன்றாலும், எதனை மறந்தாலும்என் முகம் உந்தன் நெஞ்சினிலே.அறியாதகலும் இதயங்களில் நீர்இணையுமே தாயன்பினோடேஅறிந்ததன்றோ உந்தன் தேற்றரவாம்.எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும் நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே. 1. (உள்ளங்கையில் என் பெயரெழுதி நீர்ஒவ்வொரு நிமிஷமும் பாதுகாத்தீர்) – 2கைப்பிடித்து நீரென்றும் கூட நடத்திநெஞ்சினில் வலிக்கின்ற பெருந்துயர் துடைத்துதெய்வம் நீர் என்னை சிருஷ்டித்த தெய்வம்.எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும்

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum Read More »

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதேஇரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே -2எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2 1. யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன்பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன்பூமி அதிர்வுகள் உணர்கிறேன்வாதை நோய்களை காண்கிறேன் -2 அன்பு தனிவதை காண்கிறேன்விசுவாசம் குறைவதை காண்கிறேன் எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்சீக்கிரம் வருவீர் என்று அறிவேன்

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே Read More »

Baaram Illaiya – பாரம் இல்லையா

Baaram Illaiya – பாரம் இல்லையா பாரம் இல்லையா பாரம் இல்லையாதேசம் அழிகின்றதுயாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்என்ற சத்தம் தொனிக்கின்றதுகிருபை வாசல் அடைகிறதேநியாயத்தீர்ப்பு நெருங்கிடுதேஇந்த நாளில் மௌனமாய் இருந்தால்அழிவு என்பது நிச்சயமே-2 சேனையாய் எழும்புவோம்யுத்த களத்தில்-2அழியும் கோடி மாந்தரை மீட்கஇன்றே புறப்படுவோம்அழியும் கோடி மாந்தரை மீட்கஇன்றே ஜெபித்திடுவோம்எங்கள் பாரதம் எங்கள் பாரதம்இயேசுவின் பாரதம்-4 1. திறப்பில் நின்று சுவரை அடைக்கதேவன் தேடும் மனிதன் எங்கே-2கண்ணீர் சிந்த ஆளில்லைகதறி ஜெபிக்க ஆளில்லை-2யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்என்ற சத்தம் தொனிக்கின்றதே-2-சேனையாய்

Baaram Illaiya – பாரம் இல்லையா Read More »

Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன்

Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன் உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யாஉம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா உலகமோ நிலையில்லைசார்ந்து கொள்ள இடமில்லை (2)நித்தியா கன்மலையேஅசையாத பர்வதமேஅரணான கோட்டையேநான் நம்பும் கேடகமேஉம்மை என்றும் நம்பியுள்ளேன்வெட்கப்பட்டு போவதில்லை (2)(நான்)வெட்கப்பட்டு போவதில்லை (2) 1.நான் போகும் பயணம் தூரம்யார் துணை செய்திடுவாரோயாக்கோபின் தேவன் துணையேஎன்னை வழிநடத்திடுவார் (2)தடைகள் யாவும் நீக்கிஎன்னை வழி நடத்திடுவார்நித்திய வாழ்வைக் காணஎன்னையும் சேர்த்திடுவாரேநித்திய வாழ்வைக் காணஎன்னையும் சேர்த்திடுவாரே(2) –

Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன் Read More »

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 1) இரக்கத்தில் ஐசுவரியம் உடையவரே கிருபையும் அன்பும் தருபவரே – 2 பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 2) சோர்ந்திடும் நேரங்களில் எல்லாமே தேற்றிடும் கிருபை ஆனீரே – 2பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 3) பெலனில்லாத நேரங்களில் பெலப்படுத்தி என்னைத் தாங்கினீரே – 2பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 4)

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே Read More »

En Aandavarae En Meetparae – என் ஆண்டவரே என் மீட்பரே

En Aandavarae En Meetparae – என் ஆண்டவரே என் மீட்பரே என் ஆண்டவரே என் மீட்பரே என் நேசரே என் தூனையாளரே என் ஆண்டவரே என் பாதுகாவலரே என் ஆயரே என் தூனையாளரே நம்பிக்கையானவரே என் ஆண்டவரே என் இயேசைய்யா நம்பிக்கையானவரே என் ஆண்டவரே என் இயேசைய்யா என் ஆண்டவரே என் மீட்பரே என் நேசரே என் கர்த்தரே நம்பிக்கையானவரேஎன் ஆண்டவரே என் மீட்பரே என் நேசரே என் கர்த்தரே நம்பிக்கையானவரே -2 சரணம் -1

En Aandavarae En Meetparae – என் ஆண்டவரே என் மீட்பரே Read More »

Jebame Jeyam – ஜெபமே ஜெயம்

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்-2(என்) கர்த்தருக்கு நான் தேவை-2நான் ஜெபித்தால் தேசத்தில் ஷேமம்நான் ஜெபித்தால் இல்லை சாபம்-2 ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்-2 1.ஜெப நடை போன இயேசுவை போல்ஜெப நடை போக நான் தேவை-2நான் தேவை என் ஜெபம் தேவை-2-ஜெபமே 2.பெருமூச்சாய் ஜெபித்த இயேசுவைப்போல்பலமுடன் ஜெபிக்க நான் தேவை-2நான் தேவை என் ஜெபம் தேவை-2-ஜெபமே 3.சத்துருவை ஜெயித்த இயேசுவைப்போல்சத்துருவை ஜெயிக்க நான் தேவை-2நான் தேவை என் ஜெபம் தேவை-2-ஜெபமே

Jebame Jeyam – ஜெபமே ஜெயம் Read More »