Music

Athikalai Neram – அதிகாலை நேரம்

Athikalai Neram – அதிகாலை நேரம் அதிகாலை நேரம் உமக்கான நேரம்-2புது ஜீவன் புது பெலன்பெற்றுக்கொள்ளும் நேரம்கிருபைகள் உம் இரக்கங்கள்பொழிந்திடும் நேரம்இதுவே…நிதமே… நான் தேடும் முதல் முகம்உந்தன் முகமே…நான் கேட்கும் முதல் குரல்உந்தன் குரலே…என் நாவு பாடி மகிழ்வதும்உந்தன் நாமமேஎன் கண்கள் தேடும் வார்த்தையும்உந்தன் வசனமே-அதிகாலை நாள் எல்லாம் கிருபைகள்தொடர செய்யுமேநான் உந்தன் சாட்சியாய்நிற்க செய்யுமேஎந்தன் சிந்தை செயல்கள் யாவுமேகாத்துக்கொள்ளுமேஎன் எல்லை எங்கும் பரிசுத்தம்என்று எழுதுமே-அதிகாலை  

Athikalai Neram – அதிகாலை நேரம் Read More »

Alai Modhum Padagu – அலை மோதும் படகு

Alai Modhum Padagu – அலை மோதும் படகு அலை மோதும் படகு ஆழ் கடலில் இருக்க கரை சேர முடியாமல் தவிக்க அப்பா என் இயேசு தப்பாமல் வருவார் நான் போகும் கரையில் சேர்ப்பார் தடுமாறும் போது தாங்கும் உந்தன் கிருபை தன்னிமையின் போது அன்ணைக்கும் உந்தன் கரங்கள் போதுமே உந்தன் அன்பு ஒன்றே என் வாழ்வில் எப்போதும் நீர் போதுமே ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன் கிருபை ஏங்கிடும் எனக்கு உதவி செய்யும் கிருபை

Alai Modhum Padagu – அலை மோதும் படகு Read More »

என்னால் ஒன்றும் முடியாது – Ennaal Ontrum Mudiyathu

என்னால் ஒன்றும் முடியாது என்னாலே எதுவும் முடியாதுஎன்னால் ஒன்றும் முடியாது என்னாலே எதுவும் முடியாது உம்மாலே உம்மாலே உம்மாலே தானே உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா உம்மாலே உம்மாலே உம்மாலே தானே உம்மாலே சேனைக்குள் பாய்வேன் உம்மாலே மதிலை தாண்டுவேன்உம்மாலே சேனைக்குள் பாய்வேன் உம்மாலே மதிலை தாண்டுவேன் உம்மாலே உம்மாலே உம்மாலே தானே உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா உம்மாலே உம்மாலே உம்மாலே

என்னால் ஒன்றும் முடியாது – Ennaal Ontrum Mudiyathu Read More »

Azhage en Azhage – அழகே என் அழகே

Azhage en Azhage – அழகே என் அழகே அழகே அழகே என் அழகே உன் சாயலில் படைத்த என் அழகே உயிரே உயிரே என் உயிரே உன் உயிர் தந்த என் உயிரே Iஉம்மைப்போல ஜெபம் செய்ய வேண்டுமே உம்மைப்போல பகிர்ந்து வாழ வேண்டுமே உம்மைப்போல இரக்கம் காட்ட வேண்டுமே உம்மைப்போல நான் வாழ இயேசு நீர் வேண்டுமே IIஉம்மைப்போல மன்னித்து மறக்க வேண்டுமே உம்மைப்போல கீழ்ப்படிந்து வாழ வேண்டுமே உம்மைப்போல தாழ்ந்து பணிய வேண்டுமேஉம்மைப்போல

Azhage en Azhage – அழகே என் அழகே Read More »

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே தேவசித்தம் செய்வதே என்னுடைய வாஞ்சையையா வஞ்சகன் வலைக்குள் விழவே மாட்டேன் வீணிலே மனதை என்றும்கெடுக்க மாட்டேன் உலக ஸ்நேஹம் எனக்கு வேண்டாம் என் நேசர் என்னோடு இருப்பதினால் -4 என் சித்தம் ஒன்றும் தேவை இல்லை அவர் சித்தம் போல நடந்திடுவேன் -2என் வழி காட்டிலும் அவர் வழிகள் ஆயிரம் மடங்கு மேலானவை – என் நேசர் அவர் சித்தம் செய்து அவர் சாயலை மாற்றிட என்னையும் படைத்திடுவேன் -2பாடுகள்

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே Read More »

Moondram naalil – மூன்றாம் நாளில்

Moondram naalil – மூன்றாம் நாளில் மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் கல்லறை திறந்து காரிருள் மறைந்தது கடவுள் மகனே காலத்தை வென்றீர் அனைவருக்கும் புது பிறப்பு ஆண்டவரின் அருள் அளிப்பு அன்பு இரக்கம் நற்பண்பு ஈஸ்டர் தரும் இறை செய்தி நம்பிக்கை கொண்டு வாழ்பவரே இறந்த பின்பும் உயிர் வாழ்வான் தேவனின் அன்பை பெற்றுக்கொண்டு

Moondram naalil – மூன்றாம் நாளில் Read More »

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம்

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் பரலோகில் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் பூலோகில் சந்தோஷம் (2) இயேசு என்னில் பிறந்ததினால்இயேசு என்னில் வாழ்வதினால் (2)ஒப்புரவாக்கியதினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம் பாவங்கள் மன்னித்ததினால்பரிசுத்தமாக்கியதினால் (2)விடுதலை கொடுத்ததினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம் சீக்கிரம் வருவதினால் என்னைசேர்த்துக்கொள்ளப்போவதினால் (2)நித்திய வாழ்வதினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம்

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம் Read More »

Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான்

Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான் இயேசப்பா உங்க மடியில நான் தலை சாய்க்க நான் வந்துடுவேன்துன்பங்கள் துயரங்கள் என் வாழ்வில் சூழ்ந்தாலும் உம் மடியில நான் இளைப்பாறுவேன் எனக்காய் பரிந்து பேசிடும்பரிசுத்த ஆவியானவரேதேற்றிடுமே என்னை ஆற்றிடுமேஉம் வல்ல தழும்புகளாலே எந்தன் காயங்கள் ஆற்றும்கல்வாரி நாயகனேகாத்திடுமே என்னை கணிவுடனேஉந்தன் வல்ல கரங்களினாலே

Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான் Read More »

கல்லும் கரைந்தீடும் – Kallum Karaindheedum

கல்லும் கரைந்தீடும் – Kallum Karaindheedum கல்லும் கரைந்தீடும்கல்வாரி உருகீடும்கர்த்தரின் திருமுகத்தை பார்த்துகண்ணீர் சொரியூதந்த காற்று அன்பிற்கு அரிச்சுவடாய்ஆறுதலின் ஆதாரமாய் வந்துதித்த நல்மணியேவல்லபிதா கண்மணியே(கல்லும் கரைந்தீடும்) வாரடி எதற்காகமுள்முடி நமக்காக செந்நீரை மண் மீதேதண்ணீர் போல் சிந்தீனாரே(கல்லும் கரைந்தீடும்) சிலுவையின் பாரத்தில்தெரியுது மெய்யன்புசிந்திய இரத்தத்தாலேசிறந்ததே நம்வாழ்வே(கல்லும் கரைந்தீடும்) தண்டனைக்கு அகப்பட்டுநம் ஜீவன் மீட்டாரேதப்பியே பிழைத்தோமேநாம் அதை சிந்தீப்போமே(கல்லும் கரைந்தீடும்)

கல்லும் கரைந்தீடும் – Kallum Karaindheedum Read More »

Marappeno Maranthu poveano – மறப்பேனோ மறந்து போவேனோ

Marappeno Maranthu poveano – மறப்பேனோ மறந்து போவேனோ மறப்பேனோ மறந்து போவேனோ உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோநான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான்நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றிஉமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றிநான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான்நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி

Marappeno Maranthu poveano – மறப்பேனோ மறந்து போவேனோ Read More »

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த வேண்டாம் என்று வெறுத்த என்னைஉயர்த்தின தெய்வமேஅணைந்த திரி போன்ற என்னைஅக்கினி அனலாக மாற்றினீர்-2 வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்என்னையும் பயன்படுத்துவீர்-2அதை உணர்ந்து நான் பாடுவேன்உம் மகிமை நான் காண்பேன்-2 எனக்காய் உதவிடும் தேவனேஎன் பாவம் கழுவிட வந்தவரே-2பரலோகின் தேவனே இராஜாதி இராஜனேஎன் பாவம் துடைக்க வந்தார்-2 பெரிய காரியங்கள் செய்பவரேஎனக்காய் யாவையும் செய்தவரே-2கழுகைப்போல் பறந்து உன்னதத்தில் பறந்துமேலான அபிஷேகம் வாஞ்சிப்பேன்-2 என்னை சுகமாக்கும் தெய்வமேஎன்னை பெலனாக்கும்

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த Read More »

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar Thaavithin Mainthan

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – UyirthelunthaarThaavithin Mainthan உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் நம் பாவம் எல்லாம் நீக்கவே ரட்சகர் இயேசு வந்தாரேசொன்னபடி மூன்றாம் நாளில் மரணத்தை வென்றுயிர்த்தார் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் மரணத்தின் கூர் முறிந்தது உன் ஜெயம் எங்கே பாதாளமே சிலுவையிலே வெற்றி பெற்று நம் ராஜன் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் ஜீவன்மும் உயிர்த்தெழுதலும் நானேதான்

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar Thaavithin Mainthan Read More »