Ennippaar nee ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்
Ennippaar nee ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார் எண்ணிப்பார் நீ எண்ணிப்பார் தேவன் செய்த நன்மைகள் எண்ணிப்பார் கண்ணின் மணி என காத்து உள்னைத் தம் கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார் 1 .வாக்குத் தவறாது தேவன் உன்னை வாக்கின்படி காத்தார் எண்ணிப்பார் போக்கிடம் இன்றி நீ தவித்த வேளை போஷித்துக் காத்ததை எண்ணிப்பார் – எண்ணி 2 .தாயும் தந்தையும் உள்னை மறந்தபோதும் தாங்கி அணைத்ததை எண்ணிப்பார் தாய் மறந்தாலும் நான் மறவேன் என தயவாய்க் […]
Ennippaar nee ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார் Read More »