என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics 2021
என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics G Majஎன்ன மறக்காதீங்கவிட்டு விலகாதீங்கஉங்க முகத்த நீங்க மறச்சாநான் எங்கே ஓடுவேன்-2 எங்கே ஓடுவேன்உம் சமுகத்தை விட்டுஉம்மை விட்டு விட்டுஎங்கும் ஓடி ஒளிய முடியுமோ-2 1.யோனாவைப்போல நான் அடித்தட்டிலேபடுக்கை போட்டாலும் விட மாட்டீரே-2ஓடி போனாலும் தேடி வந்தீரேமீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே-2-என்ன 2.பேதுரு போல் உம்மை தெரியாதென்றுமறுதலித்தாலும் நீர் விடவில்லையே-2துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரேமந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே-2-என்ன Enna Marakkaadheenga | Gersson Edinbaro | Engae Oduven […]
என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics 2021 Read More »