Tamil

Worship Medley 3 Benny Joshua

  Worship Medley 3 Benny Joshua | Kirubai Purindhenai+Nambi Vandhen+Yesuvaye Thudhi Sei+Endhan Anbulla E Maj, 8-Beat, 4/4கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!கிருபை புரிந்தெனை ஆள் திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து-2வரில்நரனாகிய மா துவின் வித்து!-2-கிருபை தந்திரவான்கடியின் சிறைமீட்டு-2எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு-2-கிருபை நம்பி வந்தேன் இயேசையாநான் நம்பி வந்தேனேதிவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயாநான் நம்பிவந்தேனே-2 […]

Worship Medley 3 Benny Joshua Read More »

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும்

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும் காத்திடும் தேவா காத்திடும் தேவா காத்திடும் தேவாஎங்களை எந்நாளும் காத்திடும் தேவா -2பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில்இஸ்ரவேலை காத்தது போல்காத்திடும் தேவா -2– காத்திடும் தேவா 1. அக்கிரமம் மிகுதியால் அழிவு பெருகும் போதும்லொத்துவை காத்தது போல் காத்திடும் தேவா– காத்திடும் தேவா 2. இருளின் ஆதிக்கம் பூமியை சூழும் போதும்உம் வார்த்தை வெளிச்சமாக வழிநடத்திடுமே– காத்திடும் தேவா 3. பின் நோக்கி பார்த்து நான்

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும் Read More »

BALIPEEDATHIL Worship Medley

BALIPEEDATHIL Worship Medley கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன்-2கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை-2 பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே-2-கல்வாரியின் என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்-2இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கின்றார்-2 இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே நான் அர்ப்பணித்தேன்-2ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்என் இதயம் வாசம் செய்யும்-2 நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்நான் மரித்தாலும் உம்மோடு தான்-2 ஆத்தும பாரம் தாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா-2 நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்நான் மரித்தாலும் இயேசுவுக்காய்-2

BALIPEEDATHIL Worship Medley Read More »

Maha Maha Periyathu – மகா மகா பெரியது

Maha Maha Periyathu – மகா மகா பெரியது மகா மகா பெரியது உம் இரக்கம்ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை தேற்றிடும் கிருபைஉயிர்ப்பிக்கும் கிருபைவிலகாத மாறாத கிருபை 1. மிகக் கொடிய வேதனையில்இடுக்கண்கள் மத்தியில்விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2கொள்ளைநோய் விலகனும்ஜனங்கள் வாழனும்உம் நாமம் உயரனுமே – 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2 2. பெலவீனங்களைக் குறித்துபரிதவிக்கும் மிகப்பெரிய பிரதான ஆசாரியரே – 2ஏற்ற வேளை உதவி

Maha Maha Periyathu – மகா மகா பெரியது Read More »

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம்

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம் Lyricsஉம்மோடு உறவாடும் நேரம்என் வாழ்வில் உன்னத நேரம்உமக்காக பணிசெய்யும் நேரம்உன்னதத்தின் பலன்சேர்க்கும் 1. அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்ஆவியின் பலத்தால் நிறைந்திடும் நேரம்ஆனந்த களிப்புடன் மகிழும் நேரம் 2. மரியாளைப்போல் நான் அமர்ந்திடும் நேரம்மவுனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம் ummodu Uravaadum Naeram Lyrics in English ummodu uravaadum naeramen

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம் Read More »

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் காலையும் மாலையும் எவ்வேளையும் இயேசுவே துதிகளால் உம்மையே போற்றுவேன் (2) என் நாவினால் உம்மை புகழுவேன் என் வாழ்வினால் உம்மை துதிப்பேன் (2)என் தாழ்விலும் உம்மை நம்புவேன் என்றென்றும் நான் நம்புவேன் (2) உம் சிறகின்கீழ் உண்டு அடைக்கலம் நான் நம்பும் அரணான மறைவிடம் (2)உம் வார்த்தைகள் தூய ஒளி தரும்சுகமாய் தங்குவேன் (2)

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் Read More »

Kalangum En Desam – கலங்கும் என் தேசம்

Kalangum En Desam – கலங்கும் என் தேசம் கலங்கும் என் தேசம்மீட்கப்பட வேண்டும்கொள்ளை கொண்டுபோகும் நோய்கள்அழிந்திட வேண்டும்-2 அழகான தேசமேஅழகான தேசமேஆண்டவர் கையில் நீவிழுந்திட வேண்டும்ஓவ்வொரு உயிரும்விலையேறப்பெற்றதேஒவ்வொரு ஜீவனும்ஆண்டவர் படைப்பே தேசமே என் தேசமேநீ சுகமாக வேண்டுமேமன்றாட்டு ஜெபம் எல்லாம்மருந்தாக வேண்டுமே-2 அலங்கோல வாழ்க்கை எல்லாம்அழகாக வேண்டுமேகண்ணீரின் பள்ளத்தாக்கும்களிப்பாக வேண்டுமேசாத்தானே நீ விதைப்பதெல்லாம்ஒரு போதும் விளையாதேஇயேசப்பாவின் இரத்தம் ஒன்றேஉன்னை அழிக்கும் விசுவாச ஜெபங்கள் எல்லாம்ஜெயமாக மாறுமேஎல்லைகள் எல்லாம்செழிப்பாக மாறுமே-2 என் தேசமே என் தேசமேநீ சுகமாக

Kalangum En Desam – கலங்கும் என் தேசம் Read More »

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே மனஸ்தாபப்படும் தேவனேமனம் இறங்கி நடத்தும் ஐயாமனம் மாறா நல் தேவனேமன்னித்து நடத்துமய்யா-2 1.எலியாவின் ஜெபம் கேட்டீரேமோசேயின் ஜெபம் கேட்டீரே-2ஜெபத்திற்கு பதில் தந்தீரேஷேமத்தை அனுப்பினீரே-2 இறங்கும் என் தேசத்தின் மீதுமனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப 2.நினிவேக்கு இறங்கினீரேயோனாவை அனுப்பினீரே-2கிரியைகளை கண்டீரேசூழ்நிலை மாற்றினீரே-2 இறங்கும் என் தேசத்தின் மீதுமனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப Irangum Desathin Meethu | Niraive | Bro. Solomon Rajaseker | Corona Song

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே Read More »

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum இந்த சூழ்நிலையை மாற்றும் தேவா எந்தன் பாரத்தை நீக்கும் தேவா -2போதும் ஏன் வேதனைகள் போதும் என் சஞ்சலங்கள் -2என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா -2 1.மலை போன்ற சோதனைகள் என்றும் மாறாத கோரங்கள் -2கருணை காட்டும் தேவா தங்க பெலனை தரும் தேவா -2 என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா -2 2.உம்மை நான்

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum Read More »

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் வானத்தையும் பூமியையும் படைத்தவரேகூப்பிடும் என் சத்தம் கேட்பவரே உம்மை நான் பார்க்கணும்உம் சத்தம் கேட்கணும்நீர் என்ன தொடும்போதுநான் உன்னரனும் 1. உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான் 2. அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான்செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் Read More »

Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க

Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க என்னை விட்டு போகாதீங்க – இயேசப்பாஎன்னை விட்டு போகாதீங்க 1.இத்தனை வருஷம் நடத்தினீங்களேஎன்னை இனிமேலும் நடத்துவீங்க என்னை விட்டு போகாதீங்க 2.யாருமே எனக்கு இல்லப்பா எனக்கு துணையாக நீங்க வாங்கப்பா என்னை விட்டு போகாதீங்க 3.ஊழிய பாதையிலே என்னை உற்சாகமாய் ஓட செய்தீங்க என்னை விட்டு போகாதீங்க இயேசப்பா

Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க Read More »

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa தாயின் கருவில் கண்ட தேவாஎன்னை அறிந்து அழைத்த தேவா-2உம்மை துதிக்கவேஇந்த நாவு போதாதேஉம் புகழை சொல்லவேஇந்த வாழ்வு போதாதே-தாயின் 1.இந்த ஜீவியத்தில் சோதனை உண்டுஅதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு-2அழைத்த தேவன் உண்மையுள்ளவர்சொன்னதை என்றும் செய்து முடிப்பவர்காத்து நடத்திடுவீர்-தாயின் கருவில் 2.தூஷிக்கும் மனிதர் இங்குண்டுஅதை சகித்திட உம் வார்த்தை எனக்குண்டு-2நித்தம் உந்தன் பாதை நடப்பேன்உம் அன்பை பாடி துதிப்பேன்சோர்ந்து போவதில்லை-தாயின் கருவில்

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa Read More »