Tamil

வேதத்தின் ஒளியில் கடக்கும்-Veathathin Oliyil Kadakkum

வேதத்தின் ஒளியில் கடக்கும் பாதையில் நீங்கா மகிமை காத்திடுமே அவர் சித்தம் நம்மில் தேவ பிரசன்னத்தில் என்றும் நம்பி பணிந்திடுவோம் நம்பியே நாம் பணிந்திடுவோம் தேவ அன்பில் களிக்க நாம் பணிந்திடுவோம் தீமை ஏகிடினும் பாதை மாறிடினும் மீட்க்கும் நேசர் கை தாங்கிடுவார் வாதை நோய் துன்பமோ வஞ்சம் பேர் நஷ்டமோ விலகிடும் நம் யேசுவால் நம்பியே நாம் பணிந்திடுவோம் தேவ அன்பில் களிக்க நாம் பணிந்திடுவோம் பாவத்தின் சுமையாய் பொல்லா நம் துயரை தம் ரத்தத்தால் […]

வேதத்தின் ஒளியில் கடக்கும்-Veathathin Oliyil Kadakkum Read More »

இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI VARAI

இமய முதல் குமரி வரையுள்ளஇதயங்கள் விடுதலைக் காணவேஇயேசென்னும் தீபம் ஏற்றுவோம்இளைஞரே எழுந்து செல்வோம்செல்லுவோம் சேனை வீரராய்வெல்லுவோம் தேவ அருளால்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்அறியாமை இருட்டினில் வாழ்கிறார்இயேசுவின் விடுதலைக் கூறுவோம்பாரெங்கும் புகுந்து செல்லுவோம்சுடராய் வாழந்திடுவோம்சபையை பெருக்கிடுவோம்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 என் பெயரை சொல்லி அழைத்தஉன்னத தேவன் நீரன்றோஉன்னோடே கூட வருவேன் என்றீர்ஆவியால் நிறைத்திடுவீர்வரங்கள் உவந்தளிப்பீர்கனியால் அலங்கரிப்பீர்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI

இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI VARAI Read More »

ஒரு முறை தான் வாழ்கிறேன் -Orumuraithaan Vaazhkiraen

ஒருமுறைதான் வாழ்கிறேன் முழுமையாக வாழுவேன்உயிர்த்தெழுந்த தேவனை நான் உலகுக்குக் காட்டுவேன் அற்பகால ஜீவியத்தை வெகுமதியாய்ப் பெற்றுக்கொண்டேன்அலட்சியமாய்ச் செலவு செய்ய அனுமதிதான் எனக்கில்லை கூடார வாழ்க்கை இது அன்னியர்போல் வாழ்ந்திடுவேன்ஒட்ட வரும் பாவத்தையோ ஒருமூச்சாய் ஒதுக்கி வைப்பேன் இயேசுவிலே கண்பதித்து பொறுப்போடு முன்நடப்பேன்இதயமதில் ஆராதித்து பூரிப்போடு வாழ்ந்திடுவேன்! Orumuraithaan Vaazhkiraen Muzhumaiyaaka VaazhuvaenUyirththezhuntha Thaevanai Naan Ulakukkuk Kaattuvaen Arpakaala Jeeviyaththai Vekumathiyaayp PerrukkontaenAlatsiyamaays Selavu Seyya Anumathithaan Enakkillai Kuutaara Vaazhkkai Ithu Anniyarpoel VaazhnthituvaenOtta Varum

ஒரு முறை தான் வாழ்கிறேன் -Orumuraithaan Vaazhkiraen Read More »

இயேசுவின் அன்பினை அறிவித்திட -Yesuvin Anbinai Arivithida

  இயேசுவின் அன்பினை அறிவித்திடஇணைந்தே செயல்படுவோம்சுவிசேஷ நற்செய்தி கூறிடவிரைந்தே புறப்படுவோம் நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமேநம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்இயேசுவை அறியட்டுமே நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்இலட்சத்திற்காக பரிதபித்தார்கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம் இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்திறப்பில் நின்று தடுத்திடுவோம்ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம் காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதேஇயேசுவின்

இயேசுவின் அன்பினை அறிவித்திட -Yesuvin Anbinai Arivithida Read More »

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae வானத்தின் கீழே பூமி மேலே இயேசுவை அல்லால் நாமம் இல்லை நீரே சிறந்தவர்நீரே உயர்ந்தவர்நீரே துதிக்கப்படதக்கவர் அப்பா உந்தன் அன்பு‌ பெரிதேஅப்பா உந்தன் இரக்கம் பெரிதேநீரே என்னை தேடி வந்தீர்நீரே‌ என்னை அணைத்துக் கொண்டீர் அப்பா என்னை உமக்குத் தருகிறேன்உமக்குச் சித்தமாய் என்னை வனைந்திடும்நான் அல்ல நீரே உயர வேண்டும்எனக்குள் நீரே வாசம் செய்யும்

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae Read More »

ANBU OLIYADHU -அன்பு அிழியாது

மனுஷர் பாஷை பேசினாலும்தூதர் பாஷை பேசினாலும்அன்பு எனக்கு இல்லாவிட்டால்அர்த்தம் இல்லையேசத்தமிடும் வெண்கலமாய்ஓசையிடும் கைத்தாளமாய்வாழுகின்ற வாழ்க்கைக்குஅர்த்தம் இல்லையே…தீர்க்கமான தரிசனங்கள்ஆழமான இரகசியங்கள்அன்பு இல்லா காரணத்தால்அற்பமாகுமேஅறிவு கலந்த வார்த்தைகளும்மலை பெயர்க்கும் விசுவாசமும்அன்பு எனக்கு இல்லாவிட்டால்அர்த்தம் இல்லையே அன்பு ஒழியாது என்றும் அழியாதுஅன்பு குறையாது என்றும் நிறைவானதுஅன்பு அசையாது என்றும் அணையாதுஅன்பு பிரிக்காது என்றும் ஜெயமானது நேசருடைய சத்தம் ஒப்பில்லாத சத்தம்ஆண்டவரின் சத்தம் எங்க ஆராதனை சத்தம்-2 1.சாந்தமும் தயவும்சத்தியமும் சந்தோஷமும்அன்பிற்கு அடையாளமேஅன்புகொண்ட பாஷைகளும்மனதுருகும் வார்த்தைகளும்இயேசுவின் அடையாளமே அயோக்கியம் செய்யாதுஅநியாயம் பண்ணாதுபோட்டியும் பொறாமையும்

ANBU OLIYADHU -அன்பு அிழியாது Read More »

இனி எதை குறித்த பயமும் இல்லை -Naano Undhan Pillai

இனி எதை குறித்த பயமும் இல்லைநானோ உந்தன் பிள்ளை-2 தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்பேர் சொல்லி என்னை அழைத்தீர்மறுபிறவி எனக்கு தந்தீர்இரத்தத்தால் எனை மீட்டுக்கொண்டீர்-2-இனி I am SurroundedBy the Arms of FatherI am SurroundedBy songs of DeliveranceWe’ve been LiberatedFrom Our BondageWe’re the sons and the DaughtersLet us sing our Freedom செங்கடலை பிளந்தென்னைநடக்க வைத்தீரேபயம் இனி எனக்கில்லையேபார்வோனின் சேனையையும்எதிர்த்து நிற்பேனேநானோ உந்தன் பிள்ளை-2நானோ உந்தன் பிள்ளை-2 உம்

இனி எதை குறித்த பயமும் இல்லை -Naano Undhan Pillai Read More »

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL

எலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார் எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 1. அதிகார அரியணையில்அமர்ந்திருந்தோர் அலறி நின்றார்ஆவியில் அனல் கொண்ட எலியாஅஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் 2. காகங்களைக் கொண்டுகர்த்தர் எலியாவை போஷித்தாரேமரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்பச் செய்தாரே 3. பனிமழை நிறுத்திடவும்பெருமழை பெய்யப்பண்ணவும்அதிகாரம் தந்தார் தேவன்தம் தாசன் எலியாவுக்கு 4. பாகாலின் கூட்டமெல்லாம்பதில் இல்லாமல் தலைகுனிந்தார்பாகால் தெய்வமே அல்ல – என்றுநம்

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL Read More »

உயிர் தந்து மீட்டு கொண்டீர்-Uyir thandhu meetu kondeer

Lyricsஉயிர் தந்து மீட்டு கொண்டீர்உயிர்த்தெழுந்து வாழ வைத்தீர்உடனிருந்து நீங்கா நிழலேஎன் இயேசுவேஉயிரே (3) மறக்கப்பட்ட என்னை நினைத்துமறுவாழ்வு தந்தீரேஉம்மை நினைத்து என்னை கொடுத்தேன் உடல் நான் உயிர் நீரே பயனில்லாத என்னை எடுத்து குயவனே நீர் வனைந்தீர்பயன்படுத்தும் உம் கரத்தில்பலரும் உம்மை அறிய உம் சிலுவையே என் மேன்மையேஎல்லா புகழ் உமக்கேஇனி நான் அல்ல நீரேஉம் முகத்தை நோக்கி பார்த்தேன் புது பெலன் அடைந்தேன்உம் அன்பு ஒன்றே போதுமே (2) Lyrics: Uyir thandhu meetu kondeer

உயிர் தந்து மீட்டு கொண்டீர்-Uyir thandhu meetu kondeer Read More »

உலகத்தின் கண்கள் என்னை வெறுத்தது-Ulagathin kangal ennai veruthathu

Ulagathin kangal ennai veruthathu iyyaUm kangalo ennai parthathu iyya -2 Ulagathirkaga odiye yenaiyumey Umakaga Oda ennai azhaithavare-2 Neere yenthan agapeEn vazhvil vantha agapeEnnai Pada vaitha agapeEnnai uyarthi veitha agape-2 Pasiyil nanu iruntha bothu Thai ahneerePalar ennai verutha bothu nanbar ahneere-2 Palar ennai verutha bothum verukathavar Enakaga Jeevan thantha yen ratchagar -2 Neere yenthan agapeEn vazhvil

உலகத்தின் கண்கள் என்னை வெறுத்தது-Ulagathin kangal ennai veruthathu Read More »

உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae

உமக்கு சமானம் இல்லையே (2)வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க வேறொருவர் இல்லையே – சமானம் எந்த சாயலுக்கும் உம்மை ஒப்பாக்கி பசும்பொன்னினாலே உம்மை செய்ய கூடுமோவானமோ உமது சிங்காசனம்பூமியோ உமது பாதபடி – சமானம் தாயின் கருவிலே என்னை ஏந்திக்கொண்டுஉம் கரத்தால் தினமும் தாங்கி கொண்டீர் என் அரைவயதில் என்னை காப்பவரே என் முதிர்வயதில் என்னை சுமப்பவரே – சமானம்

உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae Read More »

கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan anbinile

Lyrics and Meaning:கனிவான உந்தன் அன்பிலேநான் மகிழ்வேன் என் இயேசுவேஇனிமையான உம் வார்த்தையில்நான் உருகிப்போவேன் என் தேவனே-2 என் மனதில் நிறைவான உம்மைபோற்றிடுவேன் என் இயேசுவே-2-கனிவான 1.திரளான செல்வம் பெரும் புகழை விடவும்அதிசயமானது உம் நாமமேஇனிக்கும் தேனின் ஊற்றை விடவும்மதுரமானது உம் நாமமே-2 சமர்ப்பணமோடு உம் அருகில் நின்றுநிரந்தரம் உம்மை ஆராதிப்பேன்-2-கனிவான 2.சோர்ந்து போன என் வாழ்விலேஒளியான உம்மை உயர்த்துவேன் நான்கண்ணீரினால் உம் பாதங்கள் கழுவிமனதார உம்மை துதித்திடுவேன் உம் கிருபையால் முடிந்ததை மறந்துமறுபடி உம்மில் செழிப்பாவேன்-2-கனிவான

கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan anbinile Read More »