Tamil

உன்னதரே உயர்ந்தவரே

உன்னதரே உயர்ந்தவரேஅழைத்தவரே என்னை நடத்துவாரே-2 அல்லேலூயா அல்லேலூயா-2ஆராதனை ஆராதனை-2 1.திசை தெரியாமல் நான் அலைந்த வேளைவழி இதுவே என்று நடத்தினீரே-2வழி இதுவே என்று நடத்தினீரே-2-அல்லேலூயா 2.ஒன்றுக்கும் உதவாத என்னையுமேஉடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2-அல்லேலூயா 3.ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும்சோராமல் தொடர கிருபை செய்யும்-2சோராமல் தொடர கிருபை செய்யும்-2-உன்னதரே Unnadharey Uyarnthavarey Azhaithavarey Ennai Nadathuvarey Hallelujah Aradhanai 1. Thisai theriyamal naan alaintha velaiyilVazhi idhuvey endru nadathinirey – Hallelujah 2. Ondrukum […]

உன்னதரே உயர்ந்தவரே Read More »

தாயானவள் மறந்தாலும் நீர் என்னை

தாயானவள் மறந்தாலும்நீர் என்னை மறப்பதில்லைசேயாகுமுன் தெரிந்தழைத்தீர்நீர் என்னை விடுவதில்லை (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 1.கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை (2)கண்ணிமையில் காப்பதுபோல்கர்த்தர் நம்மைக் காத்தாரே (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 2.உள்ளங்கையில் வரைந்தவரேஒரு நாளும் கை விடாதவரே (2)வழித்தப்பி போனவர்க்குவழித்துணை ஆனவரே (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 3.இன்று நேசிக்கும் மனிதரெல்லாம்என்றும் நேசிக்க முடிவதில்லை (2)என்றும் நேசிக்கிறார்இயேசு என்றும்

தாயானவள் மறந்தாலும் நீர் என்னை Read More »

உங்க வருகைக்காக என்னை

உங்க வருகைக்காக-என்னைஆயத்தப்படுத்துங்கப்பா உங்க வருகையில்-நான்உம்மோடு வரனுமப்பா-2 ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமேஉங்க வருகைக்காக ஆயத்தமாகனுமேஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமேஇந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமேஉமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே– உங்க வருகைக்காக 1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதேவருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே-2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2-ஆயத்தமாகனுமே 2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமேவைராக்கியமாக ஜெபிக்கனுமே-2தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2-ஆயத்தமாகனுமே வருக இராஜ்ஜியம் வருக-4உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2வருக ராஜ்ஜியம் வருக-2உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2 Unga

உங்க வருகைக்காக என்னை Read More »

என் வாழ்விலும் என் தாழ்விலும்

என் வாழ்விலும் என் தாழ்விலும்எல்லாமும் நீரே-2எங்கு சொல்வேன் இயேசுவேஎன்ன செய்வேன் இயேசுவேநீர் போதும் நீர் போதும்-2 1.என்னை காத்திட யாரும் இல்லையேஎன்னை நடத்திட யாரும் இல்லையேநானே நல்ல மேய்ப்பன் என்றவரேநானே உந்தன் கேடகம் என்றவரே-2 நீர் போதும் நீர் போதும்-2 2.சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோஎன்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ-2நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரேஎன் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே-2 நீர் போதும் நீர் போதும்-2 3.கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம்என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க

என் வாழ்விலும் என் தாழ்விலும் Read More »

மன்னியும் தேவா மன்னியுமே

மன்னியும் தேவா மன்னியுமே என்னை ஒரு விசை மன்னியுமே உம்மை விட்டு விலகியே நின்றேன் என்னை மன்னியுமே 2 இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் பொறுமை அன்பு உடையவரே 2 மனமுடைந்து நான் மடியும் பொழுது அருகினில் வந்தென்னை அணைப்பவரே காயங்கள் ஆற்றி செல்பவரே( எந்தன் ) 2 சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே ஏழ்மைக் கோலம் எடுத்து வந்தீரே 2 பாவியாக என்னை மீட்க உமது உயிரை அன்று தந்தீரையா சில நொடியில் அதை மறந்தேனையா (நான் )

மன்னியும் தேவா மன்னியுமே Read More »

உம்மை போல மாறணுமே

Ummai Pola Maaranume / உம்மை போல மாறணுமே – Lyrics ►►Tamil Lyrics உம்மை போல மாறனுமே இயேசையாநான் உம்மை போல மாறனுமே -2உம்மை போல மாற்றிடுமே இயேசையாஎன்னை உம்மை போல மாற்றிடுமே -2 1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமேஉம்மை போல பரிசுத்தம் தாருமேபரிசுத்த ஆவியால் நிரப்பியேபரிசுத்த பாதையில் நடத்துமேஅன்புள்ள மனதுருக்கம் தாருமேஉம்மை போல அன்பாக மாற்றுமேஅன்புள்ள ஆவியால் நிரப்பியேஅழகான பாதையில் நடத்துமே 2. சாந்தமும் தாழ்மையும் தாருமேஉம்மை போல மன்னிக்க உதவுமேஞானத்தின் ஆவியால்

உம்மை போல மாறணுமே Read More »

ஒருபோதும் மறவாத

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனேசிறுவந்தொட்டுனை யொருசெல்லப் பிள்ளைபோற் காத்தஉரிமைத் தந்தை யென்றென்றும்உயிரோடிப்பாருன்னை — ஒருபோதும் கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்கதறுமுன் சத்தங்கேட்டால் கடல் புசலமர்த்துவார்எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார் ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனே கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயேகடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயேவிடுவாளோ பிள்ளையத் தாய் மேதினியிற்றனியேமெய்ப் பரனை நீ தினம் விசுவாசித்திருப்பாயே ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனே உன்னாசை விசுவாசம்

ஒருபோதும் மறவாத Read More »

பரிசுத்த தூய ஆவியே நீர்

Lyrics: Parisutha thuya aaviye neer ennakul vaarumeNeer sharonin roja engalin raja machimai udaiyavare– Parisutha Aanigal araindha karakagalalEnnai annaitheereIti paaindha nenjeeleEnnai thaagineerKora siluvayil Ennai summantheerIdhai ninaikayile en nejam urukuthai ayya – Parisutha Yellu vaarthaigal siluvayil Thandhu Ennai thetrineereUnthan siluvai anbinal Ennai kalluvineerEn naadha Ennai unnartheneerIndha ulagathil neer maatram podhum ayya – Parisutha

பரிசுத்த தூய ஆவியே நீர் Read More »

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளேஎன்னை அழைத்து செல்கின்றீரேஉந்தனின் மகிமையை நானும் கண்டுஆராதிக்கச் செய்கின்றீர் (2) அழைத்து செல்கின்றீர்உம்மை தரிசிக்க வைக்கின்றீர் (2)பரிசுத்த கரங்களினால்உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்உந்தன் நாமத்தை தொழுதிடுவேன் பிரகார பலிபீட பலியால் என்னைபரிசுத்தம் செய்கின்றீர் (2)இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவஇரட்சிப்பை தருகின்றீர் (2) – அழைத்து பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னைஉம்மோடு இணைக்கின்றீர் (2)வசனமும் வெளிச்சமும் என்னை நடத்தஜெபிக்க வைக்கின்றீர் (2) – அழைத்து மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னைதுளிர்க்க வைக்கின்றீர் – உந்தன் (2)ஷெக்கினா (Shekinah)

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே Read More »

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர்

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர் நான் விலகி சென்ற போதும் என்னை வெறுக்காதவர்-2 வழியாகி ஒளியாகி வாழ்வானவர் என் நாசியின் சுவாசத்தின் காரணரே ஆபத்து நாளில் கூடார மறைவில் ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும் 1.நான் தடுமாறி நிதம் நிலை மாறி ஒரு பேதையைப்போல் வாழ்ந்து வந்தேனே பாவ சேற்றினில் நான் விழுந்தாலும் உம் வலக்கரம் என்னை தாங்குமே-2 வழியாகி ஒளியாகி வாழ்வானவர் என் நாசியின் சுவாசத்தின் காரணரே ஆபத்து நாளில் கூடார மறைவில் ஒளித்தென்னை காக்கும் நல்

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர் Read More »

நீர் இங்கு வாசம் செய்கின்றீர்

நீர் இங்கு வாசம் செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு கிரியை செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2 நீர் இங்கு வாழ்வை மாற்றுவீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு சுகமாக்குவீர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2என் தேவனே-8 மரணத்தை ஜெயித்தீர்திரைச்சீலையை கிழித்தீர்கல்லறை திறந்துஎன் பாவம் தீர்த்தீர்பரலோகம் முழங்கும்உம் துதி பாடும்என் தேவனே உயிர்த்தெழுந்தீர்உம்மைப்போல் யாரும்எங்குமே இல்லைஇன்றும் என்றும் நீரே இராஜாஇராஜ்ஜியம் உமதேமகிமை உமதேஎல்லா நாமத்திலும்

நீர் இங்கு வாசம் செய்கின்றீர் Read More »

காத்திடுவார் கரம் பிடிப்பார்

காத்திடுவார் கரம் பிடிப்பார்இம்மட்டும் காத்தவர் நடத்திடுவார்-2பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார் அவர் தோள் மீது சுமந்துபுல்வெளியில் மேய்ப்பார்-2மடி மீது அமர்த்தி உயர்த்திடுவார்-2என் மனபயம் நீக்கவே – இயேசுமார்போடு அணைப்பாரே-2 பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார்

காத்திடுவார் கரம் பிடிப்பார் Read More »