Irulana Vazhkai Lyrics – இருளான வாழ்க்கை
Irulana Vazhkai Tamil Christian Song Lyrics, Written and Sung by Mrs.Jesintha Jeyaraj & Jackson V – இருளான வாழ்க்கை இருளான வாழ்க்கை பாதையிலே தெரியாத வழியின் பயணத்திலேஎங்கு என் கால்கள் செல்கிறதோ ?எதையும் காணாமல் அலைகிரேனோ ? உம் சத்தம் கேட்க நான் காத்து நிற்கிறேன் உம் வார்த்தையை கேட்டு முன் செல்லுவேன் உம்மை மட்டும் நம்பி உம் பின் செல்லுவேன் நம்பிக்கை, வெளிச்சம் நீர் தானே 1.இருளான பாவ கிணற்றிலே