Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால் lyrics
எந்தன் தேவனால் எந்தன் தேவனால்நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்உந்தன் வழிகளில் நடந்திடுவேன் 1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையேஎன் தேவைகள் ஒன்றும் தடையில்லையே – எந்தன் 2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்என் பெலன் ஆரோக்கியம் தேவதானமேஎந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் – எந்தன் 3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் – எந்தன் 4. […]
Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால் lyrics Read More »