Kurusilae Marana paadugal குருசிலே மரண பாடுகள்
குருசிலே மரண பாடுகள் நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதே-2 எனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர் உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே 1.எந்தன் அடிகள் எல்லாம் உம் மேலே விழுந்ததே என் சிந்தை மீறல்கள் முள் முடியை தந்ததே-2 என்னை சிறப்பாக்கவே சிறுமையானீரே உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே 2.எந்தன் பாவ பாரத்தை சிலுவையில் சுமந்தீரே என்னை பரிசுத்தமாக்கவே இரத்தம் சிந்தி மரித்தீரே-2 என்னை நீதிமானாக்க நீர் நிந்தை ஏற்றீரே உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே […]