உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen

உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் – Ummai Allaal Ondrum seiyaen உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்உதவிடும் என் தெய்வமேஉந்தன் கையில் ஆயுதமாகஉபயோகியும் ஏசையா நேசரே உம் நேசம் போதும்இயேசுவே உம் பாசம் போதும்அன்பரே உம் மகிமை காணஆண்டவா நான் ஓடி வந்தேன் நீரே திராட்சை செடி நாங்கள் உம் கொடிகள்உம்மில் நிலைத்திருந்துமிகுந்த கனி கொடுப்போம் – நேசரே உம் நீரே நல்ல மேய்ப்பன் நான் உந்தன் ஆட்டு குட்டி உம் தோளில் தான் இருப்பேன் எங்கும் […]

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen Read More »

I’ve heard stories and tales – Heaven -Stella Ramola

Lyrics:I’ve heard stories and talesAbout all it entailsI dreamt of the place called heavenAll its streets made of goldHow the jewels and gems glowAll in this place called heaven Getting to see all of the people I knowAll of the ones I’ve seen so long agoNow they are dancing and singing alongI can’t wait to

I’ve heard stories and tales – Heaven -Stella Ramola Read More »

Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா

Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா Bb majமாரநாதா இயேசுவே வாருமையா-4வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்அழகான மணவாளனேவாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்மணவாட்டியாய் நாங்களே 1.ஜெபத்திற்கு ஜெயபதில் அளிப்பவரேஜெய பெலன் ஆனவரேஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரேஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெபிப்பவரேஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரேஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெயித்தவரே – வாஞ்சிக்கிறோம் 2.நித்திய மாட்சிமை உடையவரேநிகரில்லா நீதிபரரேநீரே என் இரட்சிப்பின் வழியானீரேநீதியின் உடன்படிக்கை காப்பவரே-2 – வாஞ்சிக்கிறோம் 3.திரு இரத்தம் சிந்தி மீட்டவரேதிரு அப்பமானவரேதிரைசீலை இரண்டாக கிழித்தவரேதிரும்பவும் எங்களுக்காய் வருபவரே-2-மாரநாதா

Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா Read More »

நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal

நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் – 2ஆ.. நல்ல உள்ளங்கள் நன்றி கூறிடஒன்று சேர்ந்திடும் திரு நாள்நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் சொல்லி முடியாத எண்ணிலடங்காதநன்மைகள் பலவும் செய்தார்தேவன் கண்ணின் மணிபோலதுன்பம் தொடராதுநம்மை இதுவரை காத்தார்நம்மை இனிமேலும் காப்பார் ஆடி மகிழுவோம் பாடி புகழுவோம்ஆண்டவர் அன்பைப் போற்றுவோம்தேவன் கரத்தில் நம்மையேஅளித்து உண்மையாய்மனதில் அவரையே வாழ்த்துவோம்மனதில்

நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal Read More »

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமேஉம்மை நாங்கள் வரவேற்கின்றோம்எங்களோடு வாசம் செய்திட எங்கள் இதயத்தை தருகிறோம் எங்களோடு தங்கிடும்எங்களோடு வாசம் செய்யும் அல்லேலூயா – 3 ஓசன்னா 1. சேரக்கூடாத ஒளியில் என்றுமேவாசம் செய்திடும் தூயவரேசிங்காசனம் அமைக்கிறோம்வந்து அமர்ந்திட‌ அழைக்கிறோம் 2. முழங்கால்கள் யாவும் முடங்கிடும்‌ தூய நாமத்தை உடையவரேஉம்மை நாங்கள் பணிகிறோம்பலிபீடம் அமைக்கிறோம் 3. நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்பரலோகத்தில் வசிப்பவரேஉந்தன் ராஜியம் அமைத்திடஉம்மை

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே Read More »

கர்த்தாவே உம்மை நான் கூப்பிட்டேன் – Karthave Ummai Naan Koopitaen

கர்த்தாவே உம்மை நான் கூப்பிட்டேன் – Karthave Ummai Naan Koopitaen கர்த்தாவே உம்மை நான் கூப்பிட்டேன்பரத்தில் இருந்து செவிகொடுத்தீர் -2 நீரே என் கேடகம் நீரே என் மகிமை தலையை நிமிர செய்வீர் -2 நீரே என் கேடகம் நீரே என் மகிமை தலையை நிமிர செய்வீர் மனுஷனை நம்பியே மோசம் போனேனே -நான் மனுஷனை நம்பியே மோசம் போனேனே உம்மையே நம்பினேன் -நீர் கைவிடவில்லை உம்மையே நம்பினேன்கைவிடவில்லை -நீரே சுய பெலத்தினால் முயற்சி செய்தே

கர்த்தாவே உம்மை நான் கூப்பிட்டேன் – Karthave Ummai Naan Koopitaen Read More »

காற்றாக அசைவாடி -Kaatraga Asaivaadi

காற்றாக அசைவாடி என் சுவாசத்திலே உறவாடி மகிழ்ச்சிலே நான் பாடி துதிக்க செய்பவரே உம்மை பாட வைப்பவரே ஆவியானவரே ஆளுகை செய்பவரே -2ஆவியானவரே என்னை ஆளுகை செய்பவரே -2 சேற்றில் இருந்த என்னை தூக்கி அரவணைத்தீரே உள்ளங்கையில் என்னை அழகாய் வரைந்துருப்பீரே -2என் மேலை நினைவுகூர்ந்து உம் கிருபையை எனக்கு தந்தீர் -2 ஆதரிக்கின்ற சுகந்திர வாளர் நீரேஎன்னை என்றுமே தேற்றி நடத்துகின்றீரே -2எனக்காக சிலுவையில் மரித்து மரணத்தை ஜெய்தீரே எனக்காக சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்தீரே

காற்றாக அசைவாடி -Kaatraga Asaivaadi Read More »

தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai

தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai Lyrics / Tamil தவறாக நான் உருவாக்கபடவில்லை பிரயோஜனமற்ற வாழ்கை எனக்கில்லை மனிதன் என் நோக்கை குறிப்பதில்லை முகமூடி வாழ்கை என் அழைப்பு இல்லை என்னை தெரிந்தெடுத்தீர் உமக்காய் பிரித்தெடுத்தீர் உம இரத்தம் சிந்தி என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தீர் என் வார்த்தையினால் அல்ல என் வாழ்க்கையினாலே உம்மைக்கு ஆராதனை பிரமிக்கத்தக்கதாய் அதிசயமாய் உம் சாயலால் உருவாக்கினீர் உம் கிரியைகள் அதிசயமானவைகள் என் ஆன்மா என்றும் உமை பாடும்

தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai Read More »

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL தடம் மாறிப் போனேன் ஓர் நாளில்.இடறி விழுந்தேனே நான், சேற்றில்.கரையேற வலுவும் இல்லை.பலமுறை முயன்றும் வீழ்ந்தேன்.வாழ்வை தொலைத்து சாவை தேடினேன்.என் வாழ்வை தொலைத்து சாவை தேடினேன். 1. (பெரும்பாவியாய், நெடுங்காலமாய், உம்மை விட்டு நான் ஓடிப்போனேன்.அழகீனமாய், பெலவீனனாய், உம்மில் திரும்பிட நான் நாணினேன்.) x 2மழை சாரலாய், இளம் தென்றலாய் என்னை உந்தன் அன்பால் வருடி, நிலவொளியாய், பகலவனாய் பாதையில் ஒளி

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL Read More »

OOHAKANDANI -ఊహకందని ఉపకారములు

OOHAKANDANI -ఊహకందని ఉపకారములు Lyrics:ఊహకందని ఉపకారములు , కృప వెంబడి కృపలు మరువలేని నీదు మేలులు , వర్ణించలేని వాత్సల్యములు యేసయ్యా నీవే ఆధారమయ్యా, నా మంచి కాపరి నీవేనయ్యా 1. నూనెతో నా తలనంటియున్నావు , నా గిన్నె నిండి పొర్లుచున్నదీ నే బ్రతుకు దినములన్నియు కృపాక్షేమములే నా వెంట వచ్చును 2. పచ్చిక చోట్లలో పరుండచేయును , శాంతికర జలములకు నడుపును నా ప్రాణమునకు సేద దీర్చి నీతి మార్గములో నను నడిపించును 3.

OOHAKANDANI -ఊహకందని ఉపకారములు Read More »

Saranam சரணம் -சரணம் சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சுவாமி சரணம் சரணம் சரணம் இயேசு நாதனே சரணம் இம்மானுவேலனே சரணம் இன்னிசை தந்தவா சரணம் இம்மையில் வந்தவா சரணம் – சரணம் பெத்தலயிலே பிறந்து எருசலேயிலே வளர்ந்து இன்னுயிர் குருசில் துறந்து என்னுயிர் மீட்டவா சரணம் – சரணம் அடிக்கபட்ட ஓர் ஆடு போல் பிடிக்கப்பட்ட ஓர் கள்ளன் போல் எத்தனை எத்தனை பாடுகள் அத்தனை துயரம் எதற்காக அத்தனை துயரம் எனக்காக – சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம் Read More »

Immatumaai Ennai kaathavarae – இம்மட்டுமாய் என்னை காத்தவரே

Immatumaai Ennai kaathavarae – இம்மட்டுமாய் என்னை காத்தவரே இம்மட்டுமாய் என்னை காத்தவரே கோடி நன்றி உமக்கு சொல்வேன் கண்ணுறங்காமல் சுமந்தவரேகருத்தாய் உமக்கு நன்றி சொல்வேன் நான் மறந்தாலும் உம்மை மறுத்தாலும் விலகினாலும் தூரம் போனாலும் உம் கிருபை என்னை சூழ்ந்ததே உம் கரமோ என்னை நடத்தியதே பசியை நானோ அறிய வில்லை திருப்தியாக போஷித்தீரே வாதையோ என்னை அணுகவில்லை சுகமாய் தினமும் நடத்தினீரே – நான் மறந்தாலும் நெருக்கம் என்னை சூழ்ந்தபோது நெருங்கி அன்பாய் தேற்றினீரே

Immatumaai Ennai kaathavarae – இம்மட்டுமாய் என்னை காத்தவரே Read More »