எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar
எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar Read More »
நல்லவரே என் இயேசுவேநிகரில்லா என் நேசரே -2 நீர் நல்லவர் என்று பாடஎன் ஆயுள் போதாதே -2 காணாத ஆட்டை போலபாவத்திலே தொலைந்திருந்தேனேபரலோகம் விட்டிறங்கிஎன்னை தேடி வந்தீர் -2 தோளின் மீது சுமந்துசெல்லும் நல் மீட்பரே- நல்லவரே கல்வாரி அன்பை கொன்டுஎதுக்காக ஜீவன் தந்துமூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தமெய் தேவனே -2 புது வழு எனக்களித்துஎன் நல்ல ரட்சகரே Nallavare En YesuveNigarilla en Neasare -2 Neer nallavr entru paadaEn Aayul pothathe -2 kaanatha
பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானதுஏசுவே உம்மை சந்தித்தபோது அனுபல்லவி என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது …-2 சரணம் 01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன்என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரேசந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே )ஏசுவே உம்மை சந்தித்தபோது – என்னை அழைத்தீர் . 02. புதிய வருஷத்தில் நல் நாட்களைஉம் புதிய கிருபையாலே தாங்குமேவாக்குத்தத்தம் செய்தீரே ( பெற்றுகொண்டேனே)ஏசுவே உம்மை சந்தித்தபோது பிரிட்ஜ் –
LYRICS:The odds stacked against meI’m surrounded on all sidesBut I’ve heard You can part the watersSo in Your name come and turn the tides I’m staring at this mountainNo chance I’m getting throughBut I’ve heard they can melt before YouSo in Your name I’m asking it to move Let that breakthrough miracle power pour outI
Passion – Breakthrough Miracle Power -The odds stacked against me Read More »
🔴Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus
🔴Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus Read More »
தூய ஆவியேதுணையார் நீர் வருவீர்இறை வல்லமையும் இறை ஞானத்தையும்நிறைவாய் என்னில் பொளிந்தருள்வீர்(2) வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) பகைமையை நான் அழிக்க நல் அன்பைத் தாருமேமன்னிப்பில் தினம் வளர நல்ல மனதினைத் தாருமேநீதி நேர்மை உண்மை வழியில்நடத்திட வாருமே(2)வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) அமைதியில் நான் வாழ உம் கனிகளால் நிரப்புமேமகிழ்வுடன் பணி செய்யஉமது ஆற்றலைத் தாருமேவாழும்போதும் வீழும்போதும் தாங்கிட வாருமே(2)வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) தூய ஆவியேதுணையார் நீர் வருவீர்இறை வல்லமையும் இறை ஞானத்தையும்நிறைவாய் என்னில்
தூய ஆவியே வாரும்வெண்மை புறாவே வாரும்அன்பின் அனலாய் வந்துஎம்மில் அபிஷேகம் தாரும்-2 1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும்எம்மை தூக்கிவிடும்தனிமையிலே சோர்ந்திருக்கும்மனதை திடப்படுத்தும் எம்மை சூழும் கிருமிகளைநெருப்பாய் அழித்துவிடும்நெஞ்சினிலே சோர்வின்றிஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே 2.ஆழ்மனதில் படிந்திருக்கும்பயத்தை போக்கிவிடும்வறுமையிலே வாடி நிற்கும்நிலையை அகற்றிவிடும் மனம் தேடும் அமைதியினைகொடையாய் பொழிந்தருளும்அன்புடனே ஆர்வமுடன்துத்திட அருள் தாரும்-தூய ஆவியே 3.சோதனையை கடந்து செல்லவழியை காட்டிவிடும்பொறுமையுடன் காத்திருக்கும்உறுதியை தந்தருளும் எதிர்கொள்ளும் நாட்களெல்லாம்ஒளியால் நிரப்பிவிடும்உம்முடனே ஒன்றிணைந்துநடந்திட பலம் தாரும்-தூய ஆவியே
என் மேல் பாயும் நதி அலையேஎன்னை தொடரும் முழு மதியேஎன்னுள் இறங்கும் வெண்பனியேஎனக்குள் இருக்கும் விண்ணொளியே உம் வார்த்தை என் வழியாகும்பாதைக்கு வெளிச்சமாகும்உம் சித்தம் என் வாழ்வாகும்மகிமையில் சேர்க்கும் அடோனாய் என்னவரேஎன்னை ஆளுகை செய்பவரேஆதாரமே என் இயேசுவேஎன்னை தாங்கிடும் தகப்பனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மையேஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1.வானத்தை திரையை போலஅழகாய் விரித்தவரேவாஞ்சையாய் என்னை அணைத்துஆறுதல் தருபவரே-2-அடோனாய் 2.மேகத்தை இரதமாக்கிகாற்றில் செல்பவரேஉம் கையை நீர் திறக்கநன்மைகள் வசமாகுமே-2 உம் வல்ல செயல்கள் அதிசயமேமழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமேஉங்க கிருபை மட்டும்
ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye Read More »
பயப்படாதே தேவ மக்களேஅதிசயம் பார்க்க போறோமே-2கலங்காதே அன்பு மக்களேஆண்டவரோ கூட இருக்கிறார்-2 ஷெஹெஹியானு ஷெஹெஹியானுஆரம்பமே ஆசீர்வாதங்கள்ஷெஹெஹியானு ஷெஹெஹியானுதேவனாலே புதிய ஆரம்பம் 1.வலதுபுறத்தில நாங்க வளரப்போறோம்இடதுபுறத்தில நாங்க எழும்பப்போறோம்கிழக்கு மேற்குல நாங்க பெருகப்போறோம்சாபத்தை எல்லாம் தூக்கி அடிக்கப்போறோம்வானத்தப்பாத்தா ஒத்தாசை வருமேபூமியிலே பொன் விளையுமே-2-ஷெஹெஹியானு 2.ஒரேப் மலையிலே கர்த்தர் நிற்கிறார்காதேஸ் நிலத்தையே அதிர வைக்கிறார்-2காற்றை பார்க்காதே மழையும் பார்க்காதேகர்த்தர் செய்வது அதிசயமே-2-ஷெஹெஹியானு 3.இயேசு தொட்டதும் அதிசயமேஅவர் வார்த்தை செய்ததும் அற்புதமேகாற்றை அடக்கின கர்த்தர் நீரேகடல் மேல் நடந்து காட்டினீரேஇன்றும் புதிய
பூரண அழகுள்ளவரே என் இயேசுவேபூரண அழகுள்ளவரே-2சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமேபதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே போற்றுவேன் வணங்குவேன்துதி பாடி மகிழ்வேன்-பூரண அழகுள்ளவரே 1.பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியேபரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே-2மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமேஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே-போற்றுவேன் 2.மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனேஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே-2ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமேஅல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே-போற்றுவேன் 3.அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரேமுள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே-2என் பாவம் போக்க உம்மை பாழாக்கஉம் ஜீவன்
பூரண அழகுள்ளவரே என் இயேசுவே -Poorana Azhagullavarae en Yesuve Read More »
యేసయ్యా నీలో జీవించుటే నీ ఉన్నత అభిషేకముఆ…… ఆ…… ఆ….. ||యేసయ్యా || 1.నీ కృపతొ నన్ను దరిచేర్చినావు హోరుగాలి తుఫానులో ఎంత ప్రేమ యేసయ్యా ఎంత కరుణానాపై వర్ణించలేను నీ ప్రేమను యేసయ్యా || ఆ..ఆ..|| 2.శత్రువు పై విజయమునిచ్చావు అన్ని వేళలో తోడుగా నిలిచావుఎంత ప్రేమ యేసయ్యా ఎంత కరుణానాపై వర్ణించలేను నీ ప్రేమను యేసయ్యా|| ఆ..ఆ..||