பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv lyrics பனிமழை பொழியும் இரவு பாலகன் இயேசு வரவு தேவன் காட்டியது தயவு தம் மைந்தனைத் தந்தது ஈவு வானம் விட்டது அதிசயம் பூமி வந்தது அதிசயம் மாட்டுத் தொழுவம் தெரிந்து கொண்டது அதிசயம் அதிசயம் கொட்டிலில் கோமகன் இயேசு தென்றல் காற்றே வீசு தூதர்கள் வாழ்த்தினர் அதிசயம் ஆயர்கள் பணிந்தனர் அதிசயம் அறிஞர் பொன்போளம் தூபம் படைத்தது அதிசயம் அதிசயம் புதுமை பாலன் இயேசு பூங்காற்றே […]

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv Read More »

எனக்காக பாலன் பிறந்தார் – Enakkaga balan pirandhar

எனக்காக பாலன் பிறந்தார் – Enakkaga balan pirandharLyrics எனக்காக பாலன் பிறந்தார் என் ஆத்ம நேசர் பிறந்தார் – 2 எந்தன் பாவம் நீக்கிஎன்னை மீட்டு கொண்டார் என்றும் பாடி துதிப்பேன் – 2 அல்லேலுயா அல்லேலுயா அவரன்பில் மகிழுவேன் அல்லேலுயா அல்லேலுயா அவரையே புகழுவேன் 1. மானிடர்காய் தன்னை ஈவாய் தந்தார் தாயன்பில் மேலானதே கானங்கள் ஆயிரம் பாடினாலும் என் நன்றி ஈடாகுமோ? – 2 அல்லேலுயா அல்லேலுயா அவரன்பில் மகிழுவேன் அல்லேலுயா அல்லேலுயா

எனக்காக பாலன் பிறந்தார் – Enakkaga balan pirandhar Read More »

NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே

NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே  

NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே Read More »

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal யாரும் காணா உன் நிந்தனைகள்என் கண்கள் மட்டும் கண்டதேஉடைக்கப்பட்ட பாத்திரம் நீகுயவன் கரம் உன்னை தேடுதே என் பிரியமே என் சொந்தமேஉன் நிலைமையை நான் மாற்றுவேன் நானே உந்தன் தேவன் அல்லோஉன்னை நான் அறிந்திருக்கிறேன்உன்னை எந்தன் உள்ளங்கரத்தில்ஆழமாய் பதித்திருக்கிறேன் நீ இருக்கும்போல் உன்னை ஏற்றுக்கொண்டுஉன் பாரங்கள் நான் சுமக்கிறேன்உன் கண்ணீரே என் நினைவில் கொண்டுஉன் சார்பில் நான் வழக்காடுவேன் சாம்பலை சிங்காரமாய்உன் அழுகையை களிப்பாக்குவேன்-2

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal Read More »

உயர்ந்தவரை துதிப்போம் மகிமை – Uyarnthavarai Thuthippom Magimai

உயர்ந்தவரை துதிப்போம் மகிமை – Uyarnthavarai Thuthippom Magimai Song Lyrics : உயர்ந்தவரை துதிப்போம் மகிமை அணிந்தவரை துதிப்போம்மகத்துவரை துதிப்போம் – அவர் கிரியைகளைச் சொல்லி துதிப்போம் 1. ஏற்ற வேளை ஆகாரம் தருவீரேஉம்மை நோக்கி நான் காத்திருப்பேன்நீர் கொடுத்தால் நான் வாங்கிக் கொள்ளுவேன் நீர் எடுத்தால் நான் மாண்டு போவேன் கையை திறந்தால் நான்திருப்தியாவேன்முகத்தை மறைத்தால்திகைத்துப் போவேன் 2. கடலுக்கு எல்லை காற்றுக்குச் செட்டைபூமிக்கு ஆடை வானுக்குத் திரைஉமது கிரியையால் உலகம் நிறைந்ததுஉமது ஞானம்

உயர்ந்தவரை துதிப்போம் மகிமை – Uyarnthavarai Thuthippom Magimai Read More »

வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin

வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin Lyrics: வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரங்களை நோக்கும் வேலைக்காரியின் கண்கள் எஜமாட்டி கரங்களை நோக்கும் நீர் இரக்கம் செய்கின்ற வரையில்நீர் இரக்கம் செய்கின்ற வரையில் நான் உம்மை நோக்கி இருப்பேன் நான் உம்மை நோக்கி இருப்பேன் உந்தன் கரத்தை அல்ல என் தேவா உந்தன் முகத்தை நோக்கி இருப்பேன் உந்தன் கரத்தை அல்ல என் தேவா உந்தன் முகத்தை தேடுகிறேன் வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரங்களை நோக்கும்

வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin Read More »

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே Cmஇயேசுவே இயேசுவே-2இருந்தவர் இருப்பவர்இனிமேலும் வருபவர் அல்பா நீரே ஓமேகா நீரேஎன் வாழ்க்கையில் துவக்கமும்முடிவும் நீர்தானே-இயேசுவே என் காலங்கள் உந்தன் கையில் தானேநேர்த்தியாக யாவும் செய்வீரே-2உம்மையே நம்பியுள்ளேன்அற்புதங்கள் செய்பவரே-2 செய்பவரே செய்பவரேஅற்புதங்கள் செய்பவரே-2-செய்பவரேநடத்திடுவீர் நடத்திடுவீர்அற்புத பாதையில் நடத்திடுவீர்-2-(2)-என் காலங்கள் நடத்திடுவீர் நடத்திடுவீர்அற்புத பாதையில் நடத்திடுவீர்நன்மைக்காக யாவும் செய்திடுவீர்நேர்த்தியாக யாவும் செய்திடுவீர்தேவையெல்லாம் தந்திடுவீர்சாட்சியாக என்னை நிறுத்திடுவீர்-2-என் காலங்கள்

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே Read More »

என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal

என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal D Majஎன் வாழ்வினில் ஏராள ஆசைகள்நெஞ்சம் சொல்லுதே நிறைவேறும் காத்திருபார் உன்னைத்தான் கையில் ஏந்தி கொண்டுஅழகாய் அவர் நடத்துவார்…. உமக்காய் காத்திருக்கும் போதுமனதில் சோர்வு ஒன்று வந்தால்உந்தன் வார்த்தை ஒன்றை நம்பிசரணடைவேன்….எந்தன் மனதின் ஏக்கம் எல்லாம்நீரே நிறைவேற்றுவீரே…உந்தன் வாக்கை மட்டும் நம்பிசரணடைவேன்… நிம்மதியாய் சரணடைவேன் சரணடைவேன்என் மனதை தேற்றிக்கொண்டு சரணடைவேன்சரணடைவேன் சரணடைவேன் சரணடைவேன்என் மனதை ஆற்றிக்கொண்டு சரணடைவேன் என் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோய்ந்தாலும்நீர் தருவதை

என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal Read More »

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu A# Majயுத்தங்கள் மேற்கொள்ளும்போதுஎங்கள் ஜெயம் நீர்நான் கண்டு அஞ்சும் அலைகள்உம் சத்தம் கேட்டு அகன்றிடும்இருளான பாதைகள் எல்லாம்உம் அன்பு தாங்கும்நான் என்றும் அஞ்சிட மாட்டேன்உந்தன் கிருபை தாங்குவதால் முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்யுத்தம் உம்முடையதேஉந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்எந்தன் பயம் எல்லாம்யுத்தம் உம்முடையதே என் பக்கம் நீர் நிற்கும் போதுயார் நிற்க கூடும் எனக்கெதிராக….ஆகாதது ஒன்றுமில்லையேஎன் இயேசுவே உம்மால்….சாம்பலை சிங்காரமாக்கும்வல்லவர் நீரே இயேசுவே….என்றென்றும் வாழ்பவர் நீரேமரணத்தை வென்றவரே-முழங்காலில் என்

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu Read More »

கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae

கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae D-minorகிருபை நிறைந்தவரேஉம் கரம் எனக்காதரவே-2வருவீர் என் பாதையில்தருவீர் எனக்கானந்தமே-2கிருபை நிறைந்தவரே… 1.கண்ணீரின் பாதையிலேஉம் கரத்தால் தாங்கிடுமே-2நெருக்கத்தின் நேரத்திலேஎனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே-2கிருபை நிறைந்தவரே… 2.பாதங்கள் இடறும் போதுநல்ல பாதையில் நடத்திடுமே-2சோதனை பெருகும் போதுஉம் மார்போடு அணைத்திடுமே-2கிருபை நிறைந்தவரே-கிருபை Kirubai NirainthavaraeUm Karam Enakaatharavae-2Varuveer En PaathayilTharuveer Enakkaananthamae-2Kirubai Nirainthavarae… 1.Kanneerin PaathayilaeUm Karathaal Thaangidumae-2Nerukkathin NerathilaeEnakkaga (Thunaiyaaka) Neer Nindridumae-2Kirubai Nirainthavarae 2.Paathangal Idarum bothuNalla Paathaiyil Nadathidumae-2Sothanai Perugum

கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae Read More »

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையாஎன்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா-2நீரின்றி வாழ்வில்லை நாதா-4-நான் உடைந்த 1.மறுதலித்த பேதுரு மனம் கசந்து அழுத நேரம்-2உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்சபையின் திறவு கோலை கையிலே கொடுத்தீர்-2-நான் உடைந்த 2.சித்தம் போல உருவாக்கும் களிமண் நானையா-2வனைபவரும் வடிவமைப்பவர் நீரேஎன் பாத்திரத்தின் பங்கும் நீரே-2-நான் உடைந்த 3.உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர் தானே-2அதிகாரம் உம் கையில் தானேஎன் வாழ்க்கையும்

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram Read More »

அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa

அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa அப்பா அப்பா இயேசப்பாஉந்தன் பிள்ளை நானப்பாகவலை எனக்கு இல்லப்பா-2 காக்கும் தெய்வம் என்றும் நீர்தானப்பாகலங்கிட தேவை இல்லை நான்தானப்பா-2-அப்பா 1.பிறந்திட்ட நாள் முதல்பாதுகாத்து வந்தீரேகவலை கண்ணீர் எல்லாம்மாற்றிவிட்டீரே-2தள்ளாடி நடந்த என்னைதாங்கி கொண்டீரேதகப்பனை போல என்னைதோளில் சுமந்தீரே-2-அப்பா 2.அப்பத்தையும் மீனையும்கொடுக்கும் நல்ல தகப்பனேபசியும் தாகம் எல்லாம்நீக்கி விட்டீரே-2அப்பா பிதாவே என்று அழைத்திடும்உரிமையை எனக்கு தந்தீரே-2-அப்பா Appa Appa YesappaUnthan Pillai NanappaKavalai Enakku Illappa Kakkum Deivam Entrum

அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa Read More »