ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics
ஜீவியமே ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே 1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல் இடையில் இருப்பது வாழ்க்கையாகும் இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும் பரிசுத்தம் ஆட்சியில் சாட்சி கூறும் இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும் 2. நித்தம் நம்மைவிட்டுச் செல்வார் பாரீர் அவர் யாவரும் செல்லும் அவ்விடமும் பாரீர் அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும் நரகத்தின் தினசரிக் காட்சிக் கேளீர் இரக்கத்தின் […]
ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics Read More »