Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும்
Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும் யூதா கோத்திர சிங்கமும்தாவீதின் வேருமானவர்வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே-2 இனி அழ வேண்டாம்இனி அழ வேண்டாம்அழ வேண்டாம்-2-யூதா கோத்திர 1.மரணத்தை ஜெயமாகவிழுங்கினவர் அவர் தானேபாதாளம் முழுவதுமாய்ஜெயித்தவரும் அவர் தானே-2 அவர் சொல்ல ஆகுமேஎல்லாமே நடக்குமே-2உன் துக்கம் சந்தோஷமாய்மாறிடுமே மாறிடுமே-2-இனி அழ 2.பரிசுத்தவான்களின்புகலிடமும் நீர் தானேபரிசுத்தவான்களின்கண்ணீரைத் துடைப்பவரே-2 ஆட்டுக்குட்டி இரத்தத்தால்சாட்சியில் வசனத்தால்-2சாத்தானை முழுவதுமாய்ஜெயித்திடுவோம் ஜெயித்திடுவோம்-2-இனி அழ 3.திறந்த வாசலைநம் முன்னே வைத்தார் இயேசுபாதாள வாசல் இனிமேற்கொள்ள இடமில்ல-2 சமாதான […]