Uyirodu Oor Uyiraga- உயிரோடு ஓர் உயிராக
Uyirodu Oor Uyiraga- உயிரோடு ஓர் உயிராக உயிரோடு ஓர் உயிராக ஒன்றில் ஒன்றாக கலந்த இயேசுவேஎன்னில் கரைந்த இயேசுவே எலும்போடு எலும்பாகஎன் சதையோடு சதையாகநரம்போடு நரம்பாக – என்இரத்தத்தில் இரத்தமாகஉடல் முழுதும் கலந்தீரேஉயிரிலும் கரைந்தீரே நினைவோடு நினைவானீர்என் கனவோடு கனவானீர்பேச்சோடு பேச்சானீர்- என்மூச்சோடு மூச்சானீர்என்னிலே என்னை தேடினாலும்உம்மை தான் காண கூடும் நீர் இன்றி ஒரு நொடியும்நான் வாழ்ந்திட கூடுமோநீர் இல்லா வாழ்வதனைநான் வாழ்ந்திட வேண்டுமோவாழ்வில் எதை இழந்தாலும்உம்மை இழந்திடுவேனோ எனக்காக உயிரை தந்துஉம் அன்பிலே […]