Tamil

Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம்

Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம் 1.அன்பே உருவாய் அவனிதனிலே வந்தவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அன்பனே ஸ்தோத்திரம் அன்பினாலே ஆட்கொண்டவனே அசைவாடுவாய் ஸ்தோத்திரம் 2. உன்னத ராஜனே ஸ்தோத்திர பலிக்கு பாத்திரனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உன்னதரே ஸ்தோத்திரம்உன்னதத்திலிருந்து ஆசீர் பொழியும்உன்னதா ஸ்தோத்திரம் 3. கருணையாலே கண்மணி போல காத்தவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கருணையோனே ஸ்தோத்திரம் கருணைக் கடலே கடந்து வந்து கடாட்சிப்பாய் ஸ்தோத்திரம் 4. விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவா தேவா விசேஷமாய் வா வா விரும்பி […]

Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம் Read More »

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன்

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன் என் தேவா உம்மை பாடுவேன் இனிஎன்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்என்னுயிரே எந்தன் இயேசுவே முழுமனதால் ஸ்தோத்தரிப்பேன் எனது வலதுப்பக்கம் நீரேஅசைக்கப்படுவதில்லை நானேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் செய்த நன்மைகள் உலகம் கொள்ளாதேஎந்தன் வாழ்வினிலேநினைத்து நினைத்து நன்றிசொல்லத்தானே ஆயுள் போதாதேமலர் போல் உதிர்கின்ற வாழ்வைநன்றி சொல்லி கழித்திடுவேன் உண்மையாய் உம்மை கூப்பிடும் போதுநெருங்கி அருகில் வந்தீர்உருகி உருகி ஜெபித்திடும் போதுஉன்னத பெலன் அளித்தீர்உலகத்தையே நான் மறந்துஉம்மையே நினைத்திடுவேன் எந்த பக்கமும் நெருக்கப்பட்டும்

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன் Read More »

Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி

Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி துதிக்கின்றோம் துதி பாடல் பாடிதூயாதி தூயவரைகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே கோட்டையும் குப்பை மேடாகுமேதுதிக்கின்ற வேளையிலேஎரிகோ போன்ற சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும்போது சேனைகள் சிதறியே ஓடிடுமேதுதிக்கின்ற வேளையிலேயோசபாத்தின் சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும் போது சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமேதுதிக்கின்ற வேளையிலேகடுமையான சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும்போது

Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி Read More »

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின்

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின் கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தைபிரஸ்தாபமாக்குங்கள்அவரின் செய்கைகளை என்றும்பிரசித்தப்படுத்திடுங்கள் அல்லேலூயா பாடிடுவேன்அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன் கர்த்தரே பெரியவர் அவர்ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடிவிவரித்துச் சொல்லுங்களேன் கர்த்தரே வல்லவர்செங்கடல்தனை பிளந்தவர் – அவர்சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்வல்லமை மிகுந்தவர் கர்த்தர் நல்லவர்நன்மையானதைச் செய்பவர்அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடிமகிமை செலுத்துவோம்

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின் Read More »

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா எப்பொழுது விடியும் தேவா!எப்பொழுது விடியும் நாதா!ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன்-எப்பொழுது விடியும் 1நிச்சயமாய் முடிவு உண்டுநம்பிக்கை வீண்போகாதென்றுகர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்நிறைவேறட்டும் இன்றுகாத்திருக்கின்றேன் நான் காத்திருக்கின்றேன்-2-எப்பொழுது விடியும் 2அற்புதங்கள் அடையாளங்கள்இன்று எங்கே? என்று கேட்டகிதியோன் போல நானும் எதிர்பார்த்து நிற்கின்றேன்இரங்கிடும் தேவா மனம் இரங்கிடும் தேவா- 2-எப்பொழுது விடியும் 3அப்போஸ்தலர் காலம் இன்று திரும்பிடவும் காத்திருப்பேன்அற்புதங்கள் அடையாளங்கள் நடந்திடட்டும் இன்றுகாத்திருக்கின்றேன் நான் காத்திருக்கின்றேன்-2-எப்பொழுது விடியும்

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா Read More »

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே வாழ்வு தந்தவரேஉமக்கு நன்றி ஐயாவாழ வைத்தவரேஉமக்கு நன்றி ஐயா நன்றி உமக்கு நன்றிஉயிருள்ள நாளெல்லாம் உயிருள்ள நாளெல்லாம்-என் 1.யேகோவா ராஃபாவாய்என்னோடு இருந்துசுகம் தந்தீரையாதழும்புகளாலே குணமாக்கி என்னைகாத்துக் கொண்டீரையா 2.யேகோவா ஷம்மாவாய்என்னோடு இருந்துதினமும் நடத்தினீரேபாதம் கல்லில் இடரிடாமல்கரங்களில் ஏந்தினீரே 3.தீங்கு நாளில் கூடார மறைவில்என்னை ஒழித்து வைத்தீர்வாதை என்னை அணுகிடாமல்கிருபையால் மூடிக்கொண்டீர் Vaazhvu thanthavaraeUmakku nandri aiyyaVaazha vaithavaraeUmakku nandri aiyya Vaazhvu thanthavaraeUmakku nandri aiyyaVaazha vaithavaraeUmakku nandri aiyya

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே Read More »

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai கர்த்தாவே நீர் என்னைஆராய்ந்து அறிகிறீர்கர்த்தாவே நீர் என்னைதூரத்தில் இருந்தும் அறிகிறீர்-2 நான் நடந்தாலும்நான் இருந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே 1.தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினீர்கர்ப்பத்திலே என்னை ஆதரித்தீர்வாயில் சொல் பிறவா முன்னமேபெயர் சொல்லி அழைத்தவரே-2 நான் விழுந்தாலும்நான் எழுந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே 2.அநாதி சிநேகத்தால் சிநேகித்தீரேகாருண்யத்தால் என்னை இழுத்துக்கொண்டவரேஆராய்ந்து முடியாத அதிசயங்கள்என் வாழ்வில் செய்பவரே-2 நான் விழுந்தாலும்நான் எழுந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே Neer Ariveer |

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai Read More »

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே விசுவாசமே நீ விழுந்திடாதேகரம் பிடித்தவர் உண்டு கலங்கிடாதேவிசுவாசமே நீ விழுந்திடாதேபடைத்தவர் உண்டு பதறிடாதே 1.மரண இருளில் நான் நடந்தாலும்பாதைகள் பயத்தால் நிறைந்தாலும்-2-விசுவாசமே 2.வியாதி வறுமை தொடர்ந்தாலும்உறவுகள் நம்மை விட்டு பிரிந்தாலும்-2-விசுவாசமே விடியலுக்காக காத்திருகொஞ்ச காலம் சகித்திருவிரைவாய் முடியும் நம்பிடுவிசுவாசமே-2 உன் கண்ணீர் யாவையும் காண்கிறேன்கண்ணீர் யாவையும் காண்கிறேன்உன் விண்ணப்பத்தை கேட்கிறேன்விண்ணப்பத்தை கேட்கிறேன்உன் விசுவாசத்தை காத்துக்கொள்விசுவாசத்தை காத்துக்கொள்நிச்சயமாய் நான் குணமாக்குவேன்-2

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே Read More »

நான் போகும் பாதை – Naan Pogum Paathai

Isaac. D – Irulil Velichamae நான் போகும் பாதை – Naan Pogum Paathai D Majநான் போகும் பாதை எங்கு முடியுமே ?என் இரவுகள் என்று விடியுமோ ?தொலைவிலே ஒரு விடியல் கண்டேனேஅதை தொடர்ந்து நான் பயணம் கொண்டேனே என் இருளில் வெளிச்சமேஎன் பாதையின் தீபமேஎன் பள்ளத்தாக்கிலேநடத்தும் நல் தெய்வமே-2 ஏன் எனக்கிது என்ற கேள்விகள் எழும்புதேநம்பிக்கையற்று தனிமையில் நிற்கிறேன்இரவுகளில் பயம் என்னை சூழ்ந்ததேகண்ணீர் துடைக்க கரங்களை நான் தேடினேன் என் கரம் பிடித்து

நான் போகும் பாதை – Naan Pogum Paathai Read More »

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும்

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும் – Varuveerayya வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்இனியும் வருவீரய்யா -2வருவீரய்யா வருவீரய்யாகூட வருவீரய்யா -2 1 ஓடிவந்த நாட்களில் கூட வந்தீரய்யா -2ஓயாமல் நானும் செல்லவே கூட வந்தீரய்யா-2 வருவீரய்யா வருவீரய்யாகூட வருவீரய்யா -2 2 போராட்டம் நிறைந்த வாழ்வினில் கூட வந்தீரய்யா -2போராடு என்று பெலன் தந்து கூட வந்தீரய்யா-2 வருவீரய்யா வருவீரய்யாகூட வருவீரய்யா -2

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும் Read More »

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar கர்த்தரே ஆவியானவர்ஆவியில் அவரை வணங்குவோம்அசைகிறேன் உம் ஆவியால்நிறைகிறேன் உம் மகிமையால்-2 அசைகிறேன் உம் ஆவியால்நிறைகிறேன் உம் மகிமையால்-6கர்த்தரின் ஆவி எங்கேயோஅங்கே அவரால் விடுதலைபூமியின் மேலே அசைவாடினார்பூமியை வெளிச்சமாக்கினார்-2 1.ஜீவனும் சுவாசமும்உயிரெல்லாம் அவர் தான்சிந்தையும் தியானமும்ஏக்கமும் அவர் தான்என்னையே மறந்தேன்உம்மையே கவர்ந்தேன்நெஞ்சத்தில் உம்மையேசொந்தமாய் அடைந்தேன் உங்க சமுகம் மூடுதேஇதயம் உங்களை பாடுதே-6கர்த்தரின் ஆவி எங்கேயோஅங்கே அவரால் விடுதலைபூமியின் மேலே அசைவாடினார்பூமியை வெளிச்சமாக்கினார்-2 2.பர்வதம் நோக்கியேகண்களும் பார்க்குதேஒத்தாசை வருவதைஆவியும் உணருதேஉள்ளத்தின் ஆழத்தில்ஏதேதோ நடக்குதேஇயேசுவே

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar Read More »

கவலை மாறும் என் கண்ணீர் – Kavalai Maarum En Kanneer

கவலை மாறும் என் கண்ணீர் – Kavalai Maarum En Kanneer கவலை மாறும் என் கண்ணீர் மாறும் தேவாதி தேவன் என்னோடு இருக்கும்போது கண்ணீரை துடைப்பார் கவலையை மாற்றுவார் கரம் பிடித்து என்னை நடத்திச் செல்வார் கண்ணீரை துடைப்பார்கவலையே மாற்றுவார்கடைசிவரை என்னை நடத்தி செல்வார் கலங்கின நேரம் உம் பாதம் நான் பிடித்தேனேகலங்காதே என்று கண்ணீரை துடைத்தீரே வியாதியின் நேரம் உம் பாதம் நான் பிடித்தேனேசுகம் தந்து புது ஜீவனை தந்தீரே

கவலை மாறும் என் கண்ணீர் – Kavalai Maarum En Kanneer Read More »