Tamil

ஒரு முறை தான் வாழ்கிறேன் -Orumuraithaan Vaazhkiraen

ஒருமுறைதான் வாழ்கிறேன் முழுமையாக வாழுவேன்உயிர்த்தெழுந்த தேவனை நான் உலகுக்குக் காட்டுவேன் அற்பகால ஜீவியத்தை வெகுமதியாய்ப் பெற்றுக்கொண்டேன்அலட்சியமாய்ச் செலவு செய்ய அனுமதிதான் எனக்கில்லை கூடார வாழ்க்கை இது அன்னியர்போல் வாழ்ந்திடுவேன்ஒட்ட வரும் பாவத்தையோ ஒருமூச்சாய் ஒதுக்கி வைப்பேன் இயேசுவிலே கண்பதித்து பொறுப்போடு முன்நடப்பேன்இதயமதில் ஆராதித்து பூரிப்போடு வாழ்ந்திடுவேன்! Orumuraithaan Vaazhkiraen Muzhumaiyaaka VaazhuvaenUyirththezhuntha Thaevanai Naan Ulakukkuk Kaattuvaen Arpakaala Jeeviyaththai Vekumathiyaayp PerrukkontaenAlatsiyamaays Selavu Seyya Anumathithaan Enakkillai Kuutaara Vaazhkkai Ithu Anniyarpoel VaazhnthituvaenOtta Varum […]

ஒரு முறை தான் வாழ்கிறேன் -Orumuraithaan Vaazhkiraen Read More »

தேவா நீர் என்னை குறித்து- Deva neer ennai kurithu

தேவா நீர் என்னை குறித்துநினைக்கும் எண்ணங்கள் அளவற்றவைஎன்னால் எண்ண இயலாதுஅது கடற்கரை மணலை விட அதிகமானதுஅவை நன்மையானவைதீமைக்கு ஏதுவானவை அல்லஅவை நம்பிக்கை அவை நம்பிக்கை தருபவை ஓ… உம் எண்ணங்கள் நான் அறிந்தால்என் உள்ளம் புது பெலன் அடையும்-2என் விசுவாசம் பெருகும்என் நம்பிக்கை துளிர்க்கும் அதிகாலைதோறும் அதிகாலைதோறும்அதை நீர் எனக்கு வெளிப்படுத்தும்-2 தேவா நீர் என்னை குறித்துநினைக்கும் எண்ணங்கள் ஆழமானவைஎன் எண்ணங்களும் உம் எண்ணங்களும் ஒன்றே இல்லை…..அதை நான் நோக்கஎன் மனக்கண்களை நீர் திறக்கனும்அவை ஜீவன் அவை

தேவா நீர் என்னை குறித்து- Deva neer ennai kurithu Read More »

சூழ்நிலை எதுவானாலும்-Soozhnilai Edhuvanaalum

சூழ்நிலை எதுவானாலும்நம் இயேசு பெரியவரேசூழ்நிலை எதிரானாலும்நம் இயேசு பெரியவரே-2 பெரியவரே பெரியவரேநம் இயேசு பெரியவரே-2 உலகத்தில் இருப்பவனைப்பார்க்கிலும்நம் இயேசு பெரியவரே-2-சூழ்நிலை 1.புயலை பார்க்காதேநீ பயந்து போய்விடுவாய்அலைகளை பார்க்காதேநீ அமிழ்ந்து போய்விடுவாய்-2 அழைத்தவர் முன்னே நிற்கின்றார்அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார்-2அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார் பெரியவரே பெரியவரேநம் இயேசு பெரியவரே-2 2.தப்பிப்பிழைப்போமோஎன்ற நிச்சயம் இல்லையோஉடைந்த கப்பலின் மேல்உள்ளம் பதறுதோ-2 கப்பலே உடைந்து போனாலும்உடைந்த பலகையிலே கரை சேர்த்திடுவார்-2நிச்சயம் கரை சேர்த்திடுவார் பெரியவரே பெரியவரேநம் இயேசு பெரியவரே-2-சூழ்நிலை

சூழ்நிலை எதுவானாலும்-Soozhnilai Edhuvanaalum Read More »

இனி எதை குறித்த பயமும் இல்லை -Naano Undhan Pillai

இனி எதை குறித்த பயமும் இல்லைநானோ உந்தன் பிள்ளை-2 தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்பேர் சொல்லி என்னை அழைத்தீர்மறுபிறவி எனக்கு தந்தீர்இரத்தத்தால் எனை மீட்டுக்கொண்டீர்-2-இனி I am SurroundedBy the Arms of FatherI am SurroundedBy songs of DeliveranceWe’ve been LiberatedFrom Our BondageWe’re the sons and the DaughtersLet us sing our Freedom செங்கடலை பிளந்தென்னைநடக்க வைத்தீரேபயம் இனி எனக்கில்லையேபார்வோனின் சேனையையும்எதிர்த்து நிற்பேனேநானோ உந்தன் பிள்ளை-2நானோ உந்தன் பிள்ளை-2 உம்

இனி எதை குறித்த பயமும் இல்லை -Naano Undhan Pillai Read More »

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL

எலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார் எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 1. அதிகார அரியணையில்அமர்ந்திருந்தோர் அலறி நின்றார்ஆவியில் அனல் கொண்ட எலியாஅஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் 2. காகங்களைக் கொண்டுகர்த்தர் எலியாவை போஷித்தாரேமரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்பச் செய்தாரே 3. பனிமழை நிறுத்திடவும்பெருமழை பெய்யப்பண்ணவும்அதிகாரம் தந்தார் தேவன்தம் தாசன் எலியாவுக்கு 4. பாகாலின் கூட்டமெல்லாம்பதில் இல்லாமல் தலைகுனிந்தார்பாகால் தெய்வமே அல்ல – என்றுநம்

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL Read More »

உயிர் தந்து மீட்டு கொண்டீர்-Uyir thandhu meetu kondeer

Lyricsஉயிர் தந்து மீட்டு கொண்டீர்உயிர்த்தெழுந்து வாழ வைத்தீர்உடனிருந்து நீங்கா நிழலேஎன் இயேசுவேஉயிரே (3) மறக்கப்பட்ட என்னை நினைத்துமறுவாழ்வு தந்தீரேஉம்மை நினைத்து என்னை கொடுத்தேன் உடல் நான் உயிர் நீரே பயனில்லாத என்னை எடுத்து குயவனே நீர் வனைந்தீர்பயன்படுத்தும் உம் கரத்தில்பலரும் உம்மை அறிய உம் சிலுவையே என் மேன்மையேஎல்லா புகழ் உமக்கேஇனி நான் அல்ல நீரேஉம் முகத்தை நோக்கி பார்த்தேன் புது பெலன் அடைந்தேன்உம் அன்பு ஒன்றே போதுமே (2) Lyrics: Uyir thandhu meetu kondeer

உயிர் தந்து மீட்டு கொண்டீர்-Uyir thandhu meetu kondeer Read More »

சேற்றில் நான் இருந்தேன்-SETRIL NAAN IRUNDHAEN

சேற்றில் நான் இருந்தேன்கன்மலை மேல் நிறுத்திகால்களை ஸ்திரப்படுத்தினீர்கூட்டுக்குள் இருந்தேன்கலைத்து எறிந்துஉயரே பறக்க செய்தீர் பெலனை தந்தீர் அபிஷேகம் செய்தீர்ஆவியில் மிதக்க வைத்தீர்-2தகப்பனே நீர் உண்மையுள்ளவர்தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2 1.மண்தரையில் நடந்திட நேரம்மன்னா கொண்டு போஷித்தீரேகாட்டில் நான் அலைந்திட்ட நேரம்என்னை காகம் கொண்டு போஷித்தீரே தாயின் கருவில் என்னை தெரிந்துகொண்டுதீமைக்கு விலக்கிவிட்டீர்-2தகப்பனே நீர் உண்மையுள்ளவர்தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2 2.உம் வார்த்தையின் வல்லமையினால்என் காலங்களை பார்க்க செய்தீர்உம் கிருபையின் மேன்மையினால்என் சிந்தை எல்லாம் மாற செய்தீர் பரிசுத்த

சேற்றில் நான் இருந்தேன்-SETRIL NAAN IRUNDHAEN Read More »

உலகத்தின் கண்கள் என்னை வெறுத்தது-Ulagathin kangal ennai veruthathu

Ulagathin kangal ennai veruthathu iyyaUm kangalo ennai parthathu iyya -2 Ulagathirkaga odiye yenaiyumey Umakaga Oda ennai azhaithavare-2 Neere yenthan agapeEn vazhvil vantha agapeEnnai Pada vaitha agapeEnnai uyarthi veitha agape-2 Pasiyil nanu iruntha bothu Thai ahneerePalar ennai verutha bothu nanbar ahneere-2 Palar ennai verutha bothum verukathavar Enakaga Jeevan thantha yen ratchagar -2 Neere yenthan agapeEn vazhvil

உலகத்தின் கண்கள் என்னை வெறுத்தது-Ulagathin kangal ennai veruthathu Read More »

உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae

உமக்கு சமானம் இல்லையே (2)வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க வேறொருவர் இல்லையே – சமானம் எந்த சாயலுக்கும் உம்மை ஒப்பாக்கி பசும்பொன்னினாலே உம்மை செய்ய கூடுமோவானமோ உமது சிங்காசனம்பூமியோ உமது பாதபடி – சமானம் தாயின் கருவிலே என்னை ஏந்திக்கொண்டுஉம் கரத்தால் தினமும் தாங்கி கொண்டீர் என் அரைவயதில் என்னை காப்பவரே என் முதிர்வயதில் என்னை சுமப்பவரே – சமானம்

உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae Read More »

குறைவில்லப்பா -Kuraivillappa

குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பாகுறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பா மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்என் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லைஎன் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லை வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர் உம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யா குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில்

குறைவில்லப்பா -Kuraivillappa Read More »

ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae parisutha deivame

ஆவியானவரே பரிசுத்த தெய்வமேஉம்மை ஆராதிப்பேன் ஆட்கொண்ட சொந்தமே பெலமுள்ள வாழ்க்கை என்னில் வையும் தேவா பெலவானாய் மாற்ற உம்மால் ஆகும் பெலவீனம் போக்கிடும் தேவாவியே பெலவீனம் மாற்றிடும் தூயாவியே ஆராதனை (3) என்றென்றுமே – ஆவியானவரே நண்பர்கள் என்னை ஒதுக்கினதுண்டு சொந்தங்கள் எல்லாம் வெறுத்ததுண்டுதுணையாக வந்த என் துணையாளரே துயரங்கள் போக்கிடும் எஜமானரே – ஆராதனை (3) வறண்ட என் கோலை துளிர் விட செய்தீர் பூக்களும் கனிகளும் காண செய்தீர்வறண்ட என் வாழ்வை துளிர் விட

ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae parisutha deivame Read More »