Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி
Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி துதிப்போம் அல்லேலூயா பாடிமகிழ்வோம் மகிபனைப் போற்றிமகிமை தேவ மகிமைதேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா 1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்தம்மை என்றும் அதற்காகத் தந்தார்அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்அடைக்கலம் கொடுத்திடுவார் – துதிப்போம் 2. கூப்பிடும் வேளைகளில் என்னைதப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்சிங்கத்தின் மேலே நடந்திடுவேனேசர்ப்பங்களை மிதித்திடுவேன் – துதிப்போம் 3. பாதம் கல்லில் என்றும் இடறாமல்கரங்களில் தாங்கிடுவார் தூதர்ஒரு போதும் வாதை உன் கூடாரத்தைஅணுகாமல் […]
Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி Read More »