Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே
1. மெய்ஜோதியாம் நல் மீட்பரேநீர் தங்கினால் ராவில்லையேஎன் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும். 2.என்றைக்கும் மீட்பர் மார்பிலேநான் சாய்வது பேரின்பமேஎன்றாவலாய் நான் ராவிலும்சிந்தித்துத் தூங்க அருளும். 3.என்னோடு தங்கும் பகலில்சுகியேன் நீர் இராவிடில்என்னோடே தங்கும் ராவிலும்உம்மாலே அஞ்சேன் சாவிலும். 4.இன்றைக்குத் திவ்விய அழைப்பைஅசட்டை செய்த பாவியைதள்ளாமல், வல்ல மீட்பரேஉம்மண்டைச் சேர்த்துக் கொள்ளுமே 5.வியாதியஸ்தர், வறியோர்ஆதரவற்ற சிறியோர்புலம்புவோர் அல்லாரையும்அன்பாய் விசாரித்தருளும் 6.பேரன்பின் சாகரத்திலும்நான் மூழ்கி வாழுமளவும்,என் ஆயுள்காலம் முழுதும்உம் அருள் தந்து காத்திடும். Mei Jothiyaam Nal
Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே Read More »