Music

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Lyrics:1. யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்வியாதிகள் இன்று எனக்கில்லையேயெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்வாதை நோய்களும் எனக்கில்லையே சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையேமரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்மரண பயமும் எனக்கில்லையே உம்மை நம்புவோர்க்கு பயமில்லையேஉம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2 2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரேயெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே யெகோவாயீரே எல்லாம் தருபவர்என்னை போஷிக்க வல்லவரேஈசாக்கின் விதையை […]

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Read More »

Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா

Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா சர்வாயுதவர்கம் அக்கினி அபிஷேகம் தாங்கப்பா எனக்குஅனலாய் உமக்கென்று பற்றி எறியனும்ஆவியானவர் எனக்குள் தங்கிடஎதிரியானவன் சூழ்ச்சிகள் முறிந்திட சத்தியம் என் கச்சை நீதி என் மார்க்கவசம் ஆயத்தம் என் பாதரச்சை விசுவாசம் என் கேடகம் இரட்சிப்பு என் தலைகவசம் வேதவசனம் என் பட்டயம் Akkini Abisegam Thangapa EnnakuAnnalai Ummakenru patri erriyanumAaviyanavar ennakul thankidaEtheriyanavan sulchigal murintheda Sathiyam en KatchaiNeedhi en Maarkavasam Aayatham en

Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா Read More »

Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே

Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே பாடல் வரிகள் பரிசுத்த தேவன் நீரே பரிகாரி தேவன் நீரே என்றென்றும் ஆராதிப்போம் இயேசுவின் திருநாமத்தை – நாம்என்றென்றும் ஆராதிப்போம் இயேசுவின் திருநாமத்தை ஆராதிப்போம் ஆராதிப்போம் அன்பரின் திருநாமத்தை நீர் தந்த ஜீவன் இது – உமக்காக ஒளி தருமே (2)ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆண்டவர் திருநாமத்தை நான் செய்த பாவமெல்லாம் மன்னித்து ஆணைப்பவரேஉம்மோடு நான் வாழவே கிருபையை தந்தவரே போற்றிடுவோம் போற்றிடுவோம் இரட்சிப்பின் தேவனையே உம்மைப்போல தேவனில்லை

Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே Read More »

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர்

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர் Lyrics: என்னில் என்ன நன்மை கண்டீர் என்னில் என்ன நன்மை கண்டீர் எனக்காய் உந்தன் ஜீவன் தந்தீர் உந்தன் அன்பை எண்ணிப் பார்க்கிறேன் என்னைத் தேடி வந்த தெய்வமே 1பாவங்கள் ஏராளம் நான் செய்ததால் பாடுகள் அகோரமாய் மாற்றிய பாவி நான் ஏன் இந்த அன்பு என் மேல் ஏன் இந்த அன்பு 2திரு ரத்தம் சிந்திய உம் திருமேனியின் காயங்கள் பார்த்ததும் என்

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர் Read More »

Karunyamae Aaradhanai – காருண்யமே ஆராதனை

Karunyamae Aaradhanai – காருண்யமே ஆராதனை காருண்யமே ஆராதனைஇரட்சண்யமே ஆராதனை காருண்யமே உம்மை ஆராதிப்பேன்இரட்சண்யமே உம்மை உயர்த்திடுவேன்அனுக்கிரகமே உம்மை ஆராதிப்பேன்அருணோதயா உம்மை உயர்த்திடுவேன்-2 ஆராதனை ஆராதனை-2 1.அல்லேலூயா என்று ஆராதிப்பேன்ஆமென் என்று சொல்லி உயர்த்திடுவேன்-2யெகோவா என்று ஆராதிப்பேன்இயேசுவே என்று சொல்லி உயர்த்திடுவேன்-2 ஆராதனை ஆராதனை-2 2.ஆனந்த தைலமே ஆராதிப்பேன்ஆனந்த பாக்கியமே உயர்த்திடுவேன்-2மாரா நாதா என்று ஆராதிப்பேன்மீண்டும் வாரும் என்று உயர்த்திடுவேன்-2 ஆராதனை ஆராதனை-2 3.அல்பா ஒமேகா ஆராதிப்பேன்ஆதி அந்தமே உயர்த்திடுவேன்-2விடிவெள்ளி நட்சத்திரமே ஆராதிப்பேன்விண்ணக தந்தையே உயர்த்திடுவேன்-2 ஆராதனை

Karunyamae Aaradhanai – காருண்யமே ஆராதனை Read More »

Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும்

Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும் வேடனின் கண்ணிக்கும் பாதுகாப்பார்பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் பாதுகாப்பார்அக்கினி சூளைக்கும் பாதுகாப்பார்கண்மணி போல் காத்திடுவார் உன்னதமானவர் மறைவினிலேகெம்பீரமாக துதித்திடுவேன்சர்வ வல்லவர் கரமதிலேஉள்ளம் கையில் வரையப்பட்டேன்-2 அவர் அடைக்கலம் என் கோட்டைநான் என்றும் நம்பிடும் தேவன்-2-உன்னதமானவர் 1.சிறகுகளில் என்னை மூடிக்கொள்வார்செட்டையின் கீழ் என்னை மறைத்துக்கொள்வார்வழிகளில் எல்லாம் என்னை காத்துக்கொள்ளதம் சேனையை அனுப்பிடுவார்-2-உன்னதமானவர் 2.இரவில் பயங்கரம் நெருங்காதுபகலில் அம்புக்கும் பயம் ஏதுசேனையின் கர்த்தர் என்னோடுஎந்த தீங்கும் அணுகாது-2-உன்னதமானவர்

Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும் Read More »

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா Song Lyrics : ஜெபஆவி தாருமைய்யா – எனக்குமன்றாட்டாவி தாருமைய்யாஇரவும் பகலும் ஜெபித்திடவே ஜெபஆவி தாருமைய்யா ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்சாத்தானை நான் ஜெயித்திடுவேன் எல்லாரும் இரட்சிக்கப்படவேஏக்கத்தோடு ஜெபித்திடவேபாரமதைத் தாருமைய்யா- ஆத்ம பாரமதைத் தாருமைய்யா என் ஜனங்கள் மீட்கப்படவே வியகுலமாய் வேண்டிடவே கண்ணீரைத் தாருமைய்யா – எனக்குகண்ணீரைத் தாருமைய்யா Jeba Aavi Thaarumaiyya – EnakkuMantrattaavi ThaarumaiyyaIrauvm Pagalum JebithidaveJeba Aavi Thaarumaiyaa

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா Read More »

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன்

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Lyrics:சிலுவை மரத்தண்டை வந்தேன்சிந்தையில் உம்மன்பைக் கண்டேன்சத்தியம் உரைத்திட்ட சாந்தமேநித்திய ஜீவனின் அச்சாரமே – உம்மைச்சிலுவையில் அறைந்திட்டதென் பாவமே! மன்னித்து மறந்தருளும் எனக்குமீட்பின் ஒளி காட்டும்! சொல்லால் நான் செய்த பாவம் – உம்மைக்கொல்லாமல் கொன்றதே – என் பரிகாசம்சொல்லொணாத் துயரத்தோடழுதீர்சொல்லியும் கேளாமல் போனேன்! மன்னித்து மறந்தருளும் எனக்குமீட்பின் ஒளி காட்டும்! கோபத்தால் நான் செய்த பாவம் – என்னால்தூசிக்கப்பட்டதே உம் நாமம்சோர்வால் துவண்ட தேகம்சாய்ந்ததே பலமுறை என்னால்

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Read More »

Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான்

Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான் தொலைந்து போன ஆடு நான்என்னை தேடி வரனுமா ?-2ஆடுகளெல்லாம் அங்கிருக்கஎன்னை மட்டும் தேடனுமா ? -2-தொலைந்து தகுதியற்ற என்னை தேடி வெப்த தெய்வம்வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம்தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம்வீணான என்னை உயர்த்தி வைத்த தெய்வம்-2-தொலைந்து மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல்நோக்கமாய் இருக்கும் ஆ….அ…தேவனின் கண்கள் என் மேலேநோக்கமாய் இருக்கும் ஆ…அ….தீயவர் என்னை தீண்டிட நினைத்தால்தூயவர் கைகள் காத்திட ஓங்கும்-2-தகுதியற்ற

Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான் Read More »

Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார்

Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார்அவர் வாக்குப்பண்ணுவார் – Avar vaakkupannuvaar Scale – F minorஅவர் வாக்குப்பண்ணுவார்விசிட் பண்ணுவார்சொன்னபடி செய்து முடிப்பார் – 2 சொன்னதை செய்வார்செய்வதை சொல்வார்செய்யாத ஒன்றையுமேசொல்லவே மாட்டார் 1) பொறுத்தும் பாத்தாச்சுவயசும் ஆகிப்போச்சுகர்ப்பம் செத்துப்போச்சுகண்ணீரும் பெருகிப்போச்சு பொருத்தும் பார்த்து பார்த்துவயசும் ஆகிப் போயிகர்ப்பம் செத்து போயிகண்ணீரும் பெருகி போச்சா சொன்னவர் செய்யாமல் போவாரோசொன்னதை மறந்து போவாரோ – 2 2)ஜெபித்தும் பாத்தாச்சுநாட்களும் ஓடிப்போச்சுநெருக்கம் கூடிப்போச்சுகண்ணீரும் பெருகிப்போச்சு ஜெபத்தை கேட்காமல் போவாரோபதிலை அனுப்பாமல்

Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார் Read More »

NANTRI YESUVAE – நன்றி இயேசுவே

NANTRI YESUVAE – நன்றி இயேசுவே நன்றி இயேசுவேநன்றி நன்றி இயேசுவே (2)அதிசயமாய் இதுவரையில்நடத்தி வந்தவரே நன்றி நன்றி இயேசுவே (2) 1.கால் தடுமாறாமல் கண்ணீரில் மூழ்காமல்கண்மணி போல் என்னை காத்துக்கொண்டீர் (2)இந்தநாள் வரையும் என்னை கொண்டு வந்தீர்இன்னுமாய் கிருபை தந்து தாங்குகிறீர் (2) இம்மா நேசம் நீர் காண்பிக்கஎன்னில் ஒன்றும் இல்லையேஉம் அன்புக்கிணை இல்லையே (2) – நன்றி 2.தீங்கொன்றும் அணுகாமல் தீபம் அனணயாமல்திருக்கரம் கொண்டென்னை ஆதரித்தீர் (2)என்னையா இவ்வளவாய் நீர் நேசித்தீர்உண்மையாய் என் விளக்கை

NANTRI YESUVAE – நன்றி இயேசுவே Read More »

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன்

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் உம் சமூகத்தையே நாடுகின்றேன்உன் பிரசன்னத்தையே, நான் தேடுகின்றேனே – 2 ஜெபமின்றி ஜெயமில்லைஜெபமின்றி வாழ்வில்லை .ஜெபமின்றி நிறைவில்லைஜெபமின்றி எதற்கும் தீர்வில்லைஜெபத்தின் ஆவியை என் மேல் ஊற்றுமே ஜெபத்தின் வாஞ்சையால் என்னை நிரப்புமேஜெபத்தின் வல்லமை கற்று தாருமேஜெபமே ஜெயம் – 3 x 2 உம் சமூகத்தையே,நாடுகிறேன் 1.அதிகாலையோ, அந்தி மாலையோ, நடுஜாமமோ நீர் ஜெபித்தீரேவனாந்திரமோ, மலை அடிவாரமோ, நீரோடையோ எங்கும் ஜெபித்தீரே -2 – ஜெபத்தின் ஆவியை 2.

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் Read More »