Tamil Song

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத நாம் கிரகிக்ககூடாத காரியங்கள் செய்திடுவார் – 2நாம் நினைத்து பார்க்காத அளவில் நம்மை உயர்த்திடுவார் – 2 பெரியவர் எனக்குள் இருப்பதனால்பெரிய காரியங்கள் செய்திடுவார் – 2 ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார் – 2எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார் – 2 1 ) எவரையும் மேன்மைப்படுத்த உம் கரத்தினால் ஆகுமே – 2எவரையும் பெலப்படுத்த உம் கரத்தினால் ஆகுமே – 2மனிதனால் கூடாதது தேவனால் இது […]

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத Read More »

Kalvari Sneham – கல்வாரி சிநேகம்

Kalvari Sneham – கல்வாரி சிநேகம் கல்வாரி சிநேகம் என்னை இழுக்குதேகல்மனம் எல்லாம் ஓ..கரையுதே-2 உனக்காக எனக்காகஅவர் வடித்த அந்த இரத்தம்அது கல்வாரி சிநேகம்என்னை கரைக்கும் சிநேகம்-2-கல்வாரி கை கால்களில் ஆணி பாயதாகத்தால் என் மீட்பர் துடிக்கின்றாரேஅது களைப்பின் தாகமோஇல்லை ஆத்ம பாரமோ-2அதுதான் கல்வாரி சிநேகம்என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக அழகை இழந்த உந்தன் அழகு முகமேஎந்தன் வாழ்க்கையை அழகாக மாற்றியதேஉம் அழகை இழந்தீர்உம் ஜீவன் தந்தீர்-2அதுதான் கல்வாரி சிநேகம்என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக

Kalvari Sneham – கல்வாரி சிநேகம் Read More »

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே என் கன்மலை நீரேஉம் கண்ணின்மணிநானே காத்திடுவீரே என்றென்றும் நீரே – 2 கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவர் நீரே கோணல்களைசெவ்வையாக மாற்றுபவர் நீரே – 2ஆடிடுவேன் பாடிடுவேன்அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன் – 2 – என் கன்மலை நீரே நெருக்கத்திலே இருந்த என்னை கூப்பிட்ட நேரத்தில்பதில் கொடுப்பீர் – 2நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை விட மாட்டீர் உந்தன் உள்ளங்கையில் வைத்துஎன்னை பாதுகாப்பீர் – 2

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே Read More »

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே உம் கிருபையினாலே வாழ்கிறேன் என் தகப்பனே உம் கிருபை வாழ்வில் வந்ததால் உம்மை துதிக்கிறேன் பலனில்லாமல் இருந்தேன் பயன்படாமல் வாழ்ந்தேன் அப்பா உங்க கிருபையினால் என்னை உயர்த்தி வைத்தீரே 1)என் மனதின் ஆசைகளை உம்மிடம் வைத்துவிட்டேன் என் வாழ்வின் தேவைகளை உம் கையில் கொடுத்துவிட்டேன் உங்க கிருபை போதும் அப்பா என் வாழ்நாள் முழுவதுமே என் வாழ்நாள் முழுவதுமே உங்க கிருபை போதும் அப்பா 2)கொடும் வறுமையின் நேரத்திலும் என்னை

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே Read More »

Singasanathil veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே

Singasanathil veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே சிங்காசனத்தில் வீற்றிருப்பவரேசதாகாலமும் உயிரோடிருப்பவரேசகலவற்றையும் சிருஷ்டித்தவரேஆராதனைக்கு பாத்திரே எங்கள் மேன்மைகளை உம்பாதத்தில் வைத்துஓயாமல் உம்மை ஆராதிப்போம் (2)பரிசுத்தர் பரிசுத்தரே – நீரேபரிசுத்தர் பரிசுத்தரே (2)ஓயாமல் உம்மை ஆராதிப்போம்பாடியே உம்மை ஆராதிப்போம் (2) நித்தியவாசியும் பரிசுத்தர் என்றுஅழைக்கப்படுபவரேநொறுங்குண்டு பணிந்தஆவியுள்ள எங்களிடம் வாசம் செய்பவரே – எங்கள் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றுவாக்கு அளித்தவரே – நான்உம்(உந்தன்)ஜனமாகிய எங்கள்உபத்திரவத்தைகண்டு விடுதலை அளிப்பவரே – எங்கள் Singasanathil veetrippavaraeSathakalamum uyirodiruppavaraeSagalavattraiyum sirusthavaraeAarathanaikku paathirarae Engal maenmaikalaiUm paathathil

Singasanathil veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே Read More »

Pradhana Aasariyarae – பிரதான ஆசாரியரே

Pradhana Aasariyarae – பிரதான ஆசாரியரே பிரதான ஆசாரியரே எங்கள் (எபிரெயர் 5 : 1)பிரதான ஆசாரியரே யெஷுவா -8எங்கள் பிரதான ஆசாரியரே ஒரே தரம் பலியிடப்பட்டதனால் (எபிரெயர் 10 : 10,14)என்றென்றும் பூரணப்படுத்தினீரேஎங்கள் பிரதான ஆசாரியரே இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற (எபிரெயர் 4 : 16)கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வரகிருபை செய்தவரேஎங்கள் பிரதான ஆசாரியரே தோளிலே எங்களை சுமப்பவரே (யாத் 28 : 29)இதயத்தில் எங்களை பொறிந்தவரேநியாபக குறியாய் வைப்பவரேஎங்கள் பிரதான ஆசாரியரே பாவம்

Pradhana Aasariyarae – பிரதான ஆசாரியரே Read More »

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன்

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் மேன்மை பாராட்டுவேன் நான்மேன்மை பாராட்டவேனே – 2இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் – என்இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் சிலுவை எந்தன் மேன்மைசிலுவை எந்தன் அடைக்கலம் – 2ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2 1. சிலுவையில் அரையுண்டேன் நான்சிலுவையில் அரையுண்டேன் – இனிநானல்ல இயேசுவே என்னில் என்றும் அவரைக் காட்டிடுவேன் – சிலுவை எந்தன் 2. சிலுவையை சுமந்திடுவேன் நான்சிலுவையை சுமந்திடுவேன் – இனிஇயேசுவின் மகிமைக்காய் நானேஎன்றும் பாடுகள் சகித்திடுவேன்

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் Read More »

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை தேவன் என்றும் என்னை நேசிக்கின்றார்அவரின் அன்பெந்தன் உள்ளத்தில் தங்கிடும் மென் கரங்கள் என்னை அனைத்திடும்கடும் புயல் என்னை தாக்கினும் மீட்கின்றார் அப்பம் ரசம் கொண்டென்னை தேற்றுவார் நித்திய வாழ்வினை எனக்கு தருவார் தேவன் நம்மை என்றும் நேசிக்கின்றார்அன்பால் காப்பார் அவர் பிள்ளையாய் வாழ்வோம் நாம் அன்பின் ஊற்றை காணிக்கையாக்குவோம்துதியின் பாடலால் துக்கமெல்லாம் தீரும்  

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை Read More »

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும்

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை – 2 மேய்ப்பனே நல் மேய்ப்பனேநீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே – 2 நெரிந்த நாணலை முறித்து போடாதவர்மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் – 2இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்ஆத்துமா தொய்ந்து போகையில்காயம் கட்டி குணமாக்கினீர் — மேய்ப்பனே கால்கள் இடறுகையில் நீர்

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் Read More »

Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்

Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன் கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்அவர் செய்த நன்மைகட்காய் – நன்றிசெலுத்தியே போற்றிடுவேன் வறண்ட நிலம் நீரூற்றாகும் கன்மலை தடாகமாகும்கர்த்தர் கிருபை நலமானதே அவரின் அன்பு மாறாததே – கர்த்தரின் நீர் எனக்கு பாராட்டின கிருபைகள் மா பெரிதேபாதாளமாம் மரணத்திற்கு ஆத்துமாவைத் தப்புவித்தீர் – கர்த்தரின் பாவங்களை மன்னித்தீரே நோய்களை நீக்கினீரேஎன் ஜீவனை ஆபத்தினின்று மீட்டுக் காத்தீர் கிருபையாய் – கர்த்தரின்  

Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன் Read More »

Vazhi Thirakkumae – வழி திறக்குமே

Vazhi Thirakkumae – வழி திறக்குமே வழி திறக்குமே புது வழி திறக்குமேஇயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே-2வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களேமகிமையின் இராஜா வந்திடுவாரேமுந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமேபுதிய காரியம் செய்திடுவாரே 1.அசீரியன் கர்வங்கள் தாழ்த்தப்படுமேசர்ப்பத்தின் தலைகள் எல்லாம் உடைக்கப்படுமேஎகிப்தின் கொடுங்கோல்கள் முறிக்கப்படுமேசமுத்திர ஆழங்கள் வற்றி போகுமே-2எகிப்தின் நிந்தைகளை நீக்கிடுவாரே-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஎங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா-2 2.யோர்தான் பின்னிட்டு திரும்பி போகுமேஎரிகோ முன்பதாக நொறுங்கி விழுமேபர்வதங்கள் மலைகள் எல்லாம் கெம்பீரிக்குமேவெளியின் மரங்கள் எல்லாம் கை

Vazhi Thirakkumae – வழி திறக்குமே Read More »

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல்

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல் பூவோடு பேசும் தென்றல் கரையோடு மோதும் அலைகள்காதோரம் சொல்வதென்னவோ என் தேவனைநாள்தோறும் துதிப்பதல்லவோ என் தேவனைநாள்தோறும் துதிப்பதல்லவோ வார்த்தையினாலே உலகத்தப் படைத்தார்வலது கை நீட்டினார் வானங்கள் அளப்பார்மூச்சுக் காற்றாலே சமுத்திரம் பிளப்பார்மலைகளைக் கூட தூக்கியே நிறுப்பார்யாரு என் தேவன் பாரு பெரியவர் பாடு பூமியின் தூளை மரக்காலால் அடக்கிதண்ணீர்களைத் தன் கரங்களில் பிடிப்பார்வானங்களை ஒரு சால்வை போல் சுருட்டிவிண்மீன்களை அவர் பெயர் சொல்லி அழைப்பார்யாரு என் தேவன்

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல் Read More »