Tamil Song

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை சபையாக கூடியே கர்த்தரை ஆராதிப்போம்உயிர்த்தெழுந்த ராஜனை உயர உயர்த்திடுவோம் இயேசுவே தேவன், இயேசுவே ஜீவன், இயேசுவே ராஜன்என்றும் ஜீவிக்கின்றாரே. இந்த நாள் அவர் உண்டாக்கின உன்னத நாள்;அதனால் கர்த்தரையே ஆராதிப்போமா?அவர் உண்டாக்கின அனைத்தும் நன்மைக்கே,இந்த நாள் முழுவதும் முற்றிலும் நன்மைக்கே. நமக் ஆதாரமாய் கர்த்தர் நின்றிடவேநமக்கெதிராய் யார் நிற்கக் கூடும்?தேவன் நம் பக்கமே, உதவி செய்வாரே;ஜெயம் நிச்சயமே, தோல்வி நமக்கில்லை. கவலையை மறந்து ஆராதிப்போமா?உற்சாகமாய் ஆராதிப்போமா?கர்த்தரே அனைத்துமே, […]

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை Read More »

Manasae Ketkalaye – மனசே கேட்கல

Manasae Ketkalaye – மனசே கேட்கல மனசே கேட்கல மனசே கேட்கல மனசு கேட்கல இயேசுவே மனசே கேக்கல – (2) உம்மைவிட்டு தூரம் போக மனசு கேட்கல உம்மைவிட்டு விலகி போக மனசு கேட்கல உம்மை மறந்து உலகில் வாழ மனசு கேட்கல – (2) 1. உம்மை நான் பார்கலான மனசே கேட்கல உம்மோடு பேசலன மனசே கேட்கல-2உம் பாதம் அமரலான மனசு கேக்கல – (2)உம்மோடு இணைய மட்டும் மனசு கேக்குது உம்மோடு

Manasae Ketkalaye – மனசே கேட்கல Read More »

Pesum Deivame – பேசும் தெய்வமே

Pesum Deivame – பேசும் தெய்வமே பேசும் தெய்வமே என்னோடு பேசுமே உம் அன்பு வார்த்தையால் என் உள்ளம் உடைந்ததே என்னை விட்டு போகாதிரும் என்னோடு பேசுமே இயேசுவே நேசரே பாவத்தில் வாழ்ந்த என்னை பரிசுத்தமாக்குமே பாவத்தினாலுணர்ந்தேன் புது வாழ்வை தாருமே கல்வாரி சிலுவையில் உம் கதறலை கேட்கிறேன் எனக்காய் ஜீவன் தந்தீர் உம் அன்பை நினைக்கிறேன் உமக்காய் வாழுவேன் என்னை உமக்காய் தருகிறேன் நீரே என் ஜீவன் உமது அன்பே போதுமே

Pesum Deivame – பேசும் தெய்வமே Read More »

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே உன்னதரே உம் மறைவினிலேஅனுதினமும் நான் வாழ்ந்திடுவேன்வல்லவரே உம் நிழலிலனிலேநிம்மதியுடனே தங்கிடுவேன் என் ஆற்றலே என் ஆயனேதேற்றிடும் என் தேவனே என்னில் உம்மை ஊற்றி விட்டீர்-அபிஷேகமாகஉம்மில் என்னை கண்டு கொண்டேன் – பரிசுத்தனாக -2 என் ஆற்றலே என் ஆயனேதேற்றிடும் என் தேவனே எனக்காக தகர்த்து விட்டீர் நீங்காத தடைகளைஎன்னை கொண்டு முறித்து விட்டீர் எதிரின் சதிகளை என் ஆற்றலே என் ஆயனேதேற்றிடும் என் தேவனே கருவில் நான்

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே Read More »

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு என் முழுமையும் அது உமக்குத்தான்தேவா நீர் எடுத்துக்கொள்ளும்என்னை படைக்கிறேன் படைக்கிறேன்புதிதாக்கும் புதிதாக்கும்-2 தேவனே என் தேவனேஎன்னையே தருகிறேன்உந்தன் பின் நான் வந்திடஅர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும் உம் பணி செய்திட தான்என்றென்றும் விரும்புகிறேன்அதற்கான தகுதிகளைநீரே தாரும் ஐயா-2 என் ஜீவன் இருக்குமட்டும்உம் சேவை செய்திடனும்-2தருகிறேன் தருகிறேன்ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும் என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2உருவாக்குமே உருவாக்குமே-2 குயவனே உம் கையில் களிமண்

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு Read More »

கண்கள் திறக்க பாக்குது – Kangal Thirakka Paakkuthu

கண்கள் திறக்க பாக்குது – Kangal Thirakka Paakkuthu கண்கள் திறக்க பாக்குதுஎன் மனசு உங்கள தேடுதுவிழுந்த பிறகும் உங்க கைகள்என்ன அணைக்குதுஏங்கி விலகி பொறுமை இல்லகண்ணின் கனவும் விடியவில்லஆழி தூரம் இறங்கி பொதஞ்சிஇருக்கும் மனசிது விடாம என்ன துரத்தும்தோல்வி நாட்களைஉம் பாதம் தழுவி நானும்ஜெயிக்க பாக்குறேன்என் வாழ்வு முற்றுப்புள்ளி,காற்புள்ளி ஆக்கத்தான்ஓடுறேன், தேடுறேன்,தவிச்சு நிக்குறேன் என் இதய கதவை திறந்தஎந்தன் சாமி இயேசுவேஉம் வழியில் நானும் பின்னே போயிநிமிர்ந்து நிக்குறேன்-2 வெறுமை வாழ்வும் மாறுதுஅடைஞ்ச கதவும் திறக்குதுகண்கள்

கண்கள் திறக்க பாக்குது – Kangal Thirakka Paakkuthu Read More »

இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam

இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam இயேசுவின் இரத்தம்பரிசுத்த இரத்தம்பரிசுத்தப்படுத்திடுதே-2 அல்லேலூயா அல்லேலூயா-4 1.பாவத்தை கழுவிட்ட இரத்தம்இரட்சிப்பை தந்திட்ட இரத்தம்சிலுவையில் சிந்திட்ட இரத்தம்உலகினை மாற்றிட்ட இரத்தம்-2-அல்லேலூயா 2.விடுதலை தந்திட்ட இரத்தம்பரிசுத்தப்படுத்திடும்இரத்தம்மீட்பை கொடுத்திட்ட இரத்தம்ஜெயத்தை அருளின இரத்தம்-2-அல்லேலூயா 3.வியாதியை குணமாக்கும் இரத்தம்சுகமாய் வாழ்விக்கும் இரத்தம்கறைகளை கழுவிய இரத்தம்சமாதானம் தந்திட்ட இரத்தம்-2-அல்லேலூயா

இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam Read More »

மரணத்தை வென்ற ஜெய வேந்தனே – Maranathai vendra jeya vendhane

மரணத்தை வென்ற ஜெய வேந்தனே – Maranathai vendra jeya vendhane Lyrics – மரணத்தை வென்ற ஜெய வேந்தனேஉமக்கே ஸ்தோத்திரம் (2) ஆ ஹா ஹா ஹாலேலூயா (3)ஜெய வேந்தனே உமக்கே 1. மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கே (2) ஜெயித்தார் இயேசுவே….. இயேசுவே 2. நம் பாவங்களை சுமந்தவராய்நமக்காக மரித்தவராய் (2) மீண்டும் உயிர்த்தாரே….. ஜெயித்தாரே 3. பாவத்தை போக்கும் பரிகாரியாய்மரணத்தை வென்று எழுந்தாரே (2) வெற்றி சிறந்தார் இயேசுவே…..

மரணத்தை வென்ற ஜெய வேந்தனே – Maranathai vendra jeya vendhane Read More »

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarkuஜே ஜே – Jay Jay உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே உலகை ஆளும் ராஜாவுக்கு ஜே ஜே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர் புது வாழ்வை எனக்கு தந்தாரே உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே தீராத என் நோய்கள் தீர்க்கவே ஆறாத காயங்கள் பட்டாரே வியாதியின் வேதனை இல்லையே சுகமானேன் அவர் தழும்புகளாலே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர்புது வாழ்வை எனக்கு தந்தாரே எல்லா நாவுகளும் பாடட்டும் முழங்காலும் முடங்கட்டும்

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku Read More »

Uyarthuven Ummai – உயர்த்துவேன் உம்மை

Uyarthuven Ummai – உயர்த்துவேன் உம்மை Lyrics:Uyarthuvaen ummai uyarthuvaenEn uyir ulla naal ellamVazhuthuvaen ummai vanaguvaenEnnai vazha vaitha avarae(2) Yesuvae en yesuvae Yesuvae neer pothumae (2) Thalvil irunthaen thalladi nadanthaenThayavaai thookinirae Paadi pugazhavaen parisuthar ummaiEnthan balananeerae(2)– Yesuvae Aasirvathithir athisayam seithierAalugaiyum thanthirAayiram varusham aatchi seivaenAanatham aanathamae(2)– Yesuvae Uyarthuvaen ummai uyarthuvaenEn uyir ulla naal ellamVazhuthuvaen ummai vanaguvaenEnnai vazha vaitha

Uyarthuven Ummai – உயர்த்துவேன் உம்மை Read More »

Nambikaikuriyavarae – நம்பிக்கைக்குரியவரே

Nambikaikuriyavarae – நம்பிக்கைக்குரியவரே நம்பிக்கைக்குரியவரே நம்பிக்கைக்குரியவரே நம்புவேன் என்னாளுமேஉண்மை உள்ளவரே இரட்சகர் இயேசுவே-2 1.மூவரோடு ஒருவராக அக்கினியில் இரங்கினீரே-2 தீயின் மணம் கூட அணுகாமல் காத்தவரே-2 2.நான்கு நாட்கள் கழிந்த பின்னும் லாசருவை எழுப்பினீரே-2நாறும் என்றபோதும் மகிமை காணச்செய்தீர்-2 3.ஐந்து அப்பம் இரண்டு மீனை ஆயிரங்கள் பகிரச்செய்தீர்-2மீதம் எடுக்கச்செய்து வல்லமை விழங்கச்செய்தீர்-2  

Nambikaikuriyavarae – நம்பிக்கைக்குரியவரே Read More »

சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் – Snaehaarppanam Aathmaarppanam

சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் – Snaehaarppanam Aathmaarppanam (சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் கல்வாரி பலியின் நினைவுகளும்) x 2ஜெப அர்ப்பணம் ஜீவர்ப்பணம் தெய்வபிதாவின் பலி அர்ப்பணம்.(இப்பலிபீடத்தில் ஒன்று சேர்வோம்இவ்வன்பின் பந்தியில் பங்கு கொள்வோம்) x 2சிநேகப் பிதாவின் திருசந்நிதி ஜீவியம் சமர்ப்பிக்கலாம். 1. (கோபத்தின் சிந்தையும் பிரிவினையும், ரசப்பாத்திரத்தில் தான் கரைத்திடலாம்) x 2(கோதுமை மணி போல் அழிவோம், நூறு அத்தனையாய் நல்விளைச்சலாவோம்) x 2(இப்பலிபீடத்தில் ஒன்று சேர்வோம்இவ்வன்பின் பந்தியில் பங்கு கொள்வோம்) x 2சிநேகப் பிதாவின் திருசந்நிதி ஜீவியம்

சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் – Snaehaarppanam Aathmaarppanam Read More »