Tamil Songs

பாரத தேசத்தின் ராஜா நீரே – Bharatha Deasathin Raja Neerae

பாரத தேசத்தின் ராஜா நீரே – Bharatha Deasathin Raja Neerae பாரத தேசத்தின் ராஜா நீரேஆ அல்லேலூயாபார் போற்றும் எங்கள் தெய்வம் நீரேஆ அல்லேலூயாஇந்திய தேசத்தின் இரட்சகரேஅல்லே அல்லேலூயாஇந்தியர் எங்களைக் காப்பவரேஆ –லேலூயா ஆ – லே – லூயாஆ – லே – லூயாஆ – லே – லூயாஆலே – அல்லே – அல்லே – லூயா 1.பெருமழையின் சத்தம் கேட்டிடுதேஎழுப்புதல் எங்கும் பற்றிடுதே – 2இரட்சிப்பு பெருகிட சபை நிரம்பிடுதேஅல்லே அல்லேலூயா […]

பாரத தேசத்தின் ராஜா நீரே – Bharatha Deasathin Raja Neerae Read More »

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen உன்னை கட்டுவிப்பேன் உன்னை கட்டுவிப்பேன் நான் என்று சொன்னாரே கட்டப்படுவேன் நான் கட்டப்படுவேன் அலங்கார மாளிகையாய் அழகான திருசபையாய் நீர் என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர் நான் என்றும் கட்டப்படுவேன் 1.நீர் என்னை அழைத்ததினால் உம் காருண்யம் இழுத்ததினால் ஒருவரும் இடிப்பதில்லை ஒருநாளும் தகர்ப்பதில்லை களிப்போடு புறப்பட செய்வீர் பிடித்த கையை விடமாட்டீர் நீர் என்னை கட்டுவிப்பீரே நான் என்றும் கட்டப்படுவேன் 2.நீர் என்னை நடத்துவதால் இடறாமல் பாதுகாப்பீர் நீர்

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen Read More »

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae சகலத்தையும் நேர்த்தியாகவே, அதிநதின் காலத்தில் செய்பவர்,என்னை என்றும் அவர் உள்ளத்தில், ஆதி முதல் அந்தம் நினைப்பவர், என் இயேசு நல்லவர், நன்மைகள் செய்பவர்,சிறந்ததை என் வாழ்வில், சீரமைப்பவர். (2) 1) எனக்கான நினைவுகள் அறிந்தவர்,நான் எதிர்பார்க்கும் முடிவினை தருபவர்,என் துவக்கம் அர்ப்பமானாலும்,அவர், என் முடிவை பூரணமாக்குவார் (2) …. (என் இயேசு நல்லவர்) 2) நித்தமும் என்னை நடத்துவார்,மகா நிந்தைகள் எல்லாம் மாற்றுவார்,நீர் பாய்ச்சலான தோட்டத்தில்,அவர், வற்றாத நீரூற்றைப் போலாவார்

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae Read More »

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer தூக்கிவிடும் தேவன் நீர்என் சத்துரு முன் வெட்கப்படாமல்காக்கும் தேவன் நீரேஎன் உயிரை மட்டும் அல்லாமல்என் ஆத்துமாவையும் மீட்டவர் நீரேஎன்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்னை எப்பொழுதும்தூக்கிவிடுவதால்என்னால் செய்யக்கூடியதுஉம்மை புகழ்ந்து உயர்த்துவது மட்டுமே தூக்கிவிடும் தேவன் நீர்நான் எந்த நிலையில் இருந்தாலும்என்னை தூக்கிவிடுபவர் நீரேஎன் குறையிலிருந்துஎன்னை மீட்கும் தேவன் நீர்நீரே என் தேவன்என்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்மேல்

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer Read More »

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum NirmoolamaagamalUsurodu Irukkuren | உசுரோடு இருக்குறேன் நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்என் மீது நீர் வைத்த கிருபையே-2உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால்-2 உசுரோடு இருக்கறேன்குடும்பமா இருக்கறேன்-2கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 1.ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்துஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை-2தள்ளாடும்போது தாங்கிடும் கிருபைதவறிடும் போது தூக்கிடும் கிருபை-2 கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 2.பாவத்தினாலே மரித்துப்போய்

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal Read More »

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க வந்தவரேஅனாதை எங்களுக்கு ஆதரவு தந்தவரே – (2) உறவுகள் வெறுத்த போதும் உயர்த்தி வைக்க வந்தவரேநம்பினேர் மறந்திட்டாலும் மாறாத நேசர் நீரே நீரே எங்கள் வாழ்க்கையாக இறுதி வரை இருக்க வேண்டும்உம்மையே நம்பி எங்கள் ஊழியம் தொடர வேண்டும் – (2) 1.ஒன்றும் இல்லா நேரங்களில் நீர் ஒருவர் இருந்திரேமனம் மாறும் மனிதர் மத்தியில் மாறதவராய் – (2) கைவிடப்பட்ட நேரத்தில் கிருபை

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka Read More »

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile விலகா உம் அன்பிலே நான் வீணாகி போவதில்லை – உம் நிழலும் என் நிழலிலே தடுமாறி விழுவதில்லை நாளை என்னவாய் மாறும் என்று என் சிந்தனை ஒடும் போதிலும் ஒடி வா என்று அழைத்து உந்தன் தோள்களில் சுமந்து நடத்திடுவீர் என்னில் இல்லாததில் எல்லாம் நீர் உண்டென்று நான் பார்க்க படகை விடாத நங்கூரம் நீர் என்னை விடமாட்டீர் விளைச்சல் இல்லாத என் வாழ்வில் நீர் உண்டென்று

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile Read More »

ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே – Jeeviyam yesuvukku sonthamae

ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே – Jeeviyam yesuvukku sonthamae ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே மாறிடா தம் கருணையால் என்றுமே மாறிடா தம் கருணையால் என்றும் எந்தன் இயேசுவின் நேசத்தை தியானிக்கும் இவ்வேளையில் – இயேசுவே இயேசுவே என் ஜீவனே சுவாசமே காணட்டும் ஆ பொன்முகம் இப்பிரயாணத்தில் சேரட்டும் ஆ மார்பினில் ஆறுதல் தரும் நாதரே நாளுக்கு நாள் விரும்பினேன் என் இயேசுவே- 1. ஜீவனுக்கு ஈடாக நேசித்தார்எதிர்பாராத வேதனைகள் தந்திட நம்பிக்கையை ஈந்து என் ஜீவனை கனம்

ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே – Jeeviyam yesuvukku sonthamae Read More »

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu D majகர்த்தர் கிருபை என்றும் உள்ளதுஎன்றென்றும் மாறாதது-2ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2 கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்உண்மை உள்ளவர்-2 1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மைகரத்தை பிடித்து நடத்தினாரே-2தகப்பன் பிள்ளையை சுமப்பது போலதோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 2.வியாதி படுக்கை மரண நேரம்பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 3.சோதனை நம்மை

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu Read More »

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல்

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் Lyrics எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர்நான் எப்படி நன்றி சொல்வேன்உந்தன் அன்பை என்னை விட்டென்றும் எடுத்திடாமல்அனுதினம் உம் அன்பால் என்னை நடத்தினீர் 1 பாதை மாறி சென்ற போதும் நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர்என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர்எப்படி உமக்கு நன்றி சொல்வேன் 2 வழி தெரியாமல் திகைத்த போதுஉம் வார்த்தையால் என்னை நடத்தி வந்தீர்என்னை மறவாமல் நடத்தி வந்தீர்எப்படி

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் Read More »

இது செட்டைகளை விரிக்கும் காலம் – Idhu Settaigalai Virikkum Kaalam

 இது செட்டைகளை விரிக்கும் காலம் –  Idhu Settaigalai Virikkum Kaalam  இது செட்டைகளை விரிக்கும் காலம் உயரங்களில் பறக்கும் காலம் (2)  உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால் உயரங்களில் பறந்திடுவேன் (2)  மேலே உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் 1. என் சிறையிருப்பின் நாட்கள்     முடிந்து விட்டது    

இது செட்டைகளை விரிக்கும் காலம் – Idhu Settaigalai Virikkum Kaalam Read More »

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த யாருமில்லையேஉம்மைப் போல் என்னை அரவணைக்கயாருமில்லையே வாழ்வேன் உமக்காக நான்மரிப்பேன் உமக்காகத் தான் உமக்காக நான்உமக்காகத் தான் 1.உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே 2.நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே தூயரே உம் அன்பு (கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே 3.உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU Read More »