Tamil

மனந்திரும்பி வா -MANANTHIRUMBI VAA

மனந்திரும்பி வாதூரம் போகாதே நீஎன்னை விட்டு தூரம் போகாதே நீநானே உன் தேவன்செவிகொடு என் வார்த்தைக்கு நீ 1. பாவத்தில் விழுவது மிக சுலபம்அதினின்று மீள்வது மிகக் கடினம்என் இரத்தத்தால் உன்னை கழுவிடுவேனேஎன்னிடம் நீ மனந்திரும்பி வா 2. தனிமையானேன் என்று நீ கலங்காதேகைவிடப்பட்டேன் என்று சோர்ந்து போகாதேதாய்ப் போல நான் உன்னைத் தேற்றிடுவேனேஎன்னிடம் நீ மனந்திரும்பி வா 3. ஜீவ அப்பம் நான் தானேஉலகிற்கு ஒளியாய் உன்னை மாற்றுவேனேஉன்னோடு கூட நான் இருப்பேனேஎன்னிடம் நீ மனந்திரும்பி […]

மனந்திரும்பி வா -MANANTHIRUMBI VAA Read More »

தள்ளாடும் மாந்தரே -Thalladum Mantharae

தள்ளாடும் மாந்தரே திடன் கொள்ளுங்கள்தளர்ந்த முழங்கால்களை திடப்படுத்தி – 2மனம் பதறுகின்றவர்களே திடன்கொள்ளுங்கள்அவர் வந்து நம்மை இரட்சிப்பார் – 3 1. பெலவீனமான என்னையுமே பெலவானாய் இயேசு மாற்றிவிட்டார் – 2மனம் பதறுகின்றவர்களே திடன்கொள்ளுங்கள்அவர் வந்து நம்மை இரட்சிப்பார் – 3 2. களிமண்ணான என்னையே அவர்தெரிந்து கொண்டார் வனைந்திடவே – 2மனம் பதறுகின்றவர்களே திடன்கொள்ளுங்கள்அவர் வந்து நம்மை இரட்சிப்பார் – 3

தள்ளாடும் மாந்தரே -Thalladum Mantharae Read More »

எந்தன் இராகம் உம் நாமம் போற்றிட-Enthan Ragam um Naamam pottrida

எந்தன் இராகம் உம் நாமம் போற்றிடஎந்தன் மூச்சு உம் வார்த்தை பேசிட-2உங்க அன்பு நினைக்கையில்என் உள்ளம் பொங்குதேஉங்க தியாகம் நினைக்கையில்நன்றியால் பாடுவேன்- எந்தன் இராகம் 1.ஆகாதவன் என்று பலர் தள்ளிவிட்டார்கள்ஆனாலும் நீங்க என்னை தெரிந்துகொண்டீரேவாக்குப்பண்ணினவர்கள் எல்லாம் மறந்துவிட்டார்கள்வாக்குத்தத்தம் தந்து என்னை உயர்த்தினீரே-எந்தன் இராகம் 2.சிறக்கில்லா பறவை போல அலைந்தபோதெல்லாம்உமது கரம் கொண்டு தாங்கினீரய்யாவாழ்வே மாயம் என்று விரக்தி அடைந்த போதுபுதிய வழியை காட்டி நடக்க செய்தீரே-எந்தன் இராகம் 3.என்னையே உமக்காக தந்தேன் இராஜாஎன்னை முற்றிலுமாய் பயன்படுத்துமேசிலுவையில் எனக்காக

எந்தன் இராகம் உம் நாமம் போற்றிட-Enthan Ragam um Naamam pottrida Read More »

தேசமே உன்னை தாழ்த்தி -Desamae unnai thazhthi

தேசமே தேசமே தேசமே தேசமே உன்னை தாழ்த்தி அவர் முகம் தேடு தேசமே பொல்லா வழிகளை விட்டு விலகி விடு உன்னை மீட்ட வல்லவர் இயேசுவை எண்டும் நீ நாடு 1. நினிவேயின் ஜனங்களுக்காய் பரிதவித்த நம் தேவன் இறங்குவர் நித்திய கிருபையால் தேசத்தின் குரல் கேட்டு தேசமே உன்னை தாழ்த்தி அவர் முகம் தேடு தேசமே பொல்லா வழிகளை விட்டு விலகி விடு 2. தாய் மறந்தாலும் மறவாதவர் ஏழைகள் நம்மை மறப்பாரோ வாதைகள் மாற்றி

தேசமே உன்னை தாழ்த்தி -Desamae unnai thazhthi Read More »

தேற்றிடும் என் ஆவியானவரே-Theatridum En Aaviyanavarae

தேற்றிடும் என் ஆவியானவரேஇறங்கிடும் எங்கள் உள்ளத்தில் – 2அக்கினியை போன்ற நாவுகள்எங்கள் மீது வந்தமர வேண்டுகிறோம் – 2 மாறுமே எல்லாம் மாறுமேஇல்லை என்பது இனியும் இல்லையே – 2 அல்லேலூயா அல்லேலூயா – 2 – தேற்றிடும் 1. கவலைப்படுவதினால்ஒன்றும் மாறாதேபாரங்களை இறக்கி வைத்தேன்உந்தன் பாதத்தில் – 2 – மாறுமே 2. எந்தன் நங்கூரம்உமக்குள் இருக்கிறதேஉறுதியுடன் என்னை பிடித்தீர்உந்தன் கரங்களினால் – 2 – மாறுமே செயல்களிலே வல்லவரேஅதிசயங்கள் செய்பவரே – 4 அல்லேலூயா

தேற்றிடும் என் ஆவியானவரே-Theatridum En Aaviyanavarae Read More »

ஜீவன் தந்தீரே நன்றி ஐயா-JEEVAN THANTHEERE

ஜீவன் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே நன்றி ஐயாசுகம் தந்தீரே நன்றி ஐயாசுமந்து கொண்டீரே நன்றி ஐயா உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை (2) நான் உம்மை மறந்தாலும் மறவாதிருப்பீரேகால்கள் சறுக்காமல் தோளில் சுமப்பீரே (2) உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை (2) ஜீவன் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே பாவம் நீங்கி நான் பரிசுத்தம் ஆனேன்சாபம் நீங்கி உம்

ஜீவன் தந்தீரே நன்றி ஐயா-JEEVAN THANTHEERE Read More »

எண்ணி முடியாத அதிசயங்கள்- Enni Mudiyatha Adisayangal

எண்ணி முடியாத அதிசயங்கள் செய்கிறார்ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள் செய்கிறார் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேன்அவரே என் பெலன்கர்த்தரின் காருண்யம்என்னை பெரியவனாக்கினது-2 1.என் ஆத்துமாவை மரணத்துக்கும்கண்களை கண்ணீருக்கும்என் கால்களை இடரலுக்கும்தப்புவிக்கும் தேவன் அவர்-2-கர்த்தருக்குள் 2.என் கொம்பை காண்டா மிருகத்தின்கொம்பைப்போல் உயர்த்துகிறீர்புது எண்ணெய் அபிஷேகம்தினம் செய்து நடத்துகிறீர்-2-கர்த்தருக்குள் 3.கிறிஸ்துவுக்குள் அவரோடுஉயிரோடு எழுப்பினார்உன்னதங்களில் என்னைஉடக்காரவும் செய்தார்-2-கர்த்தருக்குள்

எண்ணி முடியாத அதிசயங்கள்- Enni Mudiyatha Adisayangal Read More »

மனிதர்கள் என்னை மறந்த- Manithargal ennai marantha

மனிதர்கள் என்னை மறந்த போதிலும்மறவாத நேசர் நீர் ஒருவர் தானே-2அன்பு காட்ட ஒருவரும் இல்லைஎன்னை என்றும் அன்போடு அணைத்தீரே-2 1.முன்னேற முடியாமல் தவித்து நின்றேன்கைபிடித்தென்னை அழைத்து சென்றீர்உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன்-2-மனிதர்கள் 2.என் ஆவி என்னில் தியங்கி போனதேஎன் இதயம் எனக்குள் சோர்ந்து போனதேநீயே என் தாசன் என்று சொல்லி அழைத்தீர்என்றுமே என்னை தள்ளிவிட மாட்டீர்-2-மனிதர்கள்

மனிதர்கள் என்னை மறந்த- Manithargal ennai marantha Read More »

எளியவன் என்னை குழியில் -Eliyavan ennai kuzhiyil

எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர்சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர்புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர்விசுவாசத்தில் நடக்த உறுதியாய் பழக்குகிறீர் நீர் எந்தன் பெலனே பெலனே பெலனேஎந்தன் துணையைஉமக்கில்லை இணையே இணையே இணையேஎந்தன் கன்மலையே-2 1.உம்மால் பிறந்த நானும்இந்த உலகை வெல்லுவேன்உம்மைப்போலவே பேசியேஇந்த சாத்தானை நசுக்குவேன்-2-நீர் எந்தன் 2.உந்தன் வார்த்தையை பிடித்துநான் உயரமாக வளர்வேன்உந்தன் சத்தம் கேட்டுநான் உன்னதத்தில் சேர்வேன்-2-நீர் எந்தன் புழுதியிலிருந்து என்னை நீர் எடுத்தீரேதலை உயர்த்தினீரேஎன்னை நினைத்து அழைத்துகொடுத்தீர் புது ஜீவன்என் தலையை

எளியவன் என்னை குழியில் -Eliyavan ennai kuzhiyil Read More »

என்னை உம் கையில் தருகின்றேன்- Ennai Um kaiyil Tharukintren

என்னை உம் கையில் தருகின்றேன்ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன் என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோட செல்கின்றேன் என் அன்பே ஆருயிரே – என்றும் உம் மடியில் தலை சாய்ப்பேனே நான் உம்மை அறியவில்லைநீர் என்னை அறிந்தீரே – இந்த சிறியனை உம் பக்கம் இழுத்தீரே என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோட செல்கின்றேன் – அன்பே தகுதியற்ற என்னை கண்டீர் கிருபை தந்து உயர்த்தி வைத்தீர்உந்தன் சித்தம் செய்ய அபிஷேகம் அருளினீர் என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த

என்னை உம் கையில் தருகின்றேன்- Ennai Um kaiyil Tharukintren Read More »

யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum Siru poochiye

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதேஇஸ்ரவேலின் சிறுகூட்டமே கலங்காதே-2உன்னை பேர் சொல்லி அழைத்தேன்உள்ளங்கையில் வரைந்தேன்நீ என்னால் மறக்கப்படுவதில்லை-2 யாக்கோபே நீ வேரூன்றுவாய்யாக்கோபே நீ பூத்துக்குலுங்குவாய்யாக்கோபே நீ காய்த்துக்கனி தருவாய்நீ பூமியெல்லாம் நிரப்பிடுவாய்-2 1.நீ வலப்புறம் சாயாமல் இடப்புறம் சாயாமல்கால்களை ஸ்திரப்படுத்திஉன் மேல் என் கண்ணை வைத்துஆலோசனை தருவேன்-2-யாக்கோபே 2.பக்கத்தில் ஆயிரம் விழுந்தாலும்உன்னை சேதப்படுத்தாதுசத்துரு அடைந்திடும் பலனைகண்கள் காணாமல் போகாது-2-யாக்கோபே 3.விரோதமாகும் ஆயுதங்கள்வாய்க்காதே போகும்எதிராய் செய்த மந்திரம் எல்லாம்செயலற்றே போகும்-2-யாக்கோபே  

யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum Siru poochiye Read More »