Ethanai Padugal song lyrics

எத்தனை பாடுகள் எத்தனை வேதனைகள் என்னை நெருக்கி அமிழ்த்தும் போது-2 நேசரே நீர் என்னை காண்கின்ற தேவன் உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை 1.வாழ்விலே தோல்விகள் என்னை சூழும் போது மனம் தளராதே என்றுரைத்தீரே-2 கைவிட மாட்டேன் உயர்த்துவேன் என்றீர் உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை 2.நம்பினோரெல்லாம் என்னை மறந்த போதும் நான் உன்னை மறவேன் என்றுரைத்தீரே-2 ஏற்ற நேரத்தில் உயர்த்துவேன் என்றீர் உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை Eththanai padugal eththanai vethanaigal Ennai nerukki amizhththum pothu-2 Nesare […]

Ethanai Padugal song lyrics Read More »

Intha Anbirku song lyrics

இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும் சிலுவையிலே தொங்கின இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும் நா என்ன செய்ய முடியும்-2 நான் தேடின அன்பு என்னை தேடி வந்த அன்பு வெறுத்தோரின் மத்தியில் என்னை நேசித்த உம் அன்பு-2 ஏன் இந்த வாழ்க்கை என இருந்த என்னை உனக்கான வாழ்வு இதுவென மாற்றின உம் அன்பு ஏன் இந்த உறவு என இருந்த எனக்கு புது உறவாக வந்து எனை தேற்றின உம்

Intha Anbirku song lyrics Read More »

Nirappumae song lyrics

உங்க மகிமையால் இறங்கி வாருமே பரிசுத்த ஆவியால் என்னை நிரப்புமே-2 நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2 பெலவீன நேரத்தில் பெலத்தை தருவேன் என்று சொன்னதும் நீரல்லவோ இன்றே நிரப்புமே-2 நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2 சத்துவம் இல்லாதவனுக்கு சத்துவத்தை பெருக செய்வேன் சொன்னதும் நீரல்லவோ இன்றே நிரப்புமே-2 நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2 மாம்சமான யாவர் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்று சொன்னதும் நீரல்லவோ இன்றே நிரப்புமே-2 நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே

Nirappumae song lyrics Read More »

Ennai kondru potalum song lyrics

என்னை கொன்று போட்டாலும் உம்மை நம்பியிருப்பேன் நான் சாகும் வரையில் உம்மை நம்பியிருப்பேன்-2 என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்-2 நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிப்பாரே என்னை விடுவியாமல் போனாலும் (நான்) ஆராதிப்பேன்-2 தாவீதைப் போல் என்னை விரட்டி கொல்ல நினைத்தாலும் ஆமான் தூக்கு மரங்களை எனக்காய் செய்தாலும்-2 என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்-2 நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிப்பாரே என்னை விடுவியாமல் போனாலும் (நான்) ஆராதிப்பேன்-2

Ennai kondru potalum song lyrics Read More »

Irakkam Vaechingalae -கருவில் இருந்து என்ன சுமந்த song lyrics

கருவில் இருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்தேன் தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனையும் பாத்தேன் சிலுவை சுமந்து என்னை கேட்ட உங்க அன்ப பாத்தேன் உயிரைக்கொடுத்து இதயம் கேட்ட மேலான அன்ப பாத்தேன் உங்க அன்பிலே நான் அசந்து போனம்பா உம் பாசத்துல பல உறவை பாத்தேன்பா-2 என் மேல இரக்கம் வச்சீங்களே என் மேல கிருபை வச்சீங்களே என் மேல பிரியம் வச்சீங்களே என் மேல தயவை வச்சீங்களே என் மேல அன்பு

Irakkam Vaechingalae -கருவில் இருந்து என்ன சுமந்த song lyrics Read More »

EN BELANAE-EN NESARAE 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj

எந்தன் பெலவீன நேரத்தில் உம் பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன் எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம் வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (2) 1.கிருபைகள் தந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே (2) உம் பெலனை தந்து என்னை நடத்தினீரே இதுவரை காத்தவரே (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (2) 2.பரிசுத்த ஆவியே என்னை தேற்றிடும் துணையாளரே (2) பரிசுத்த

EN BELANAE-EN NESARAE 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj Read More »

Rasa Rasa Pitha Lyrics in English

ராச ராச பிதா மைந்த தேசு லாவுசதா நந்த யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே (2) ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச 1. மாசிலா மணியே மந்த்ர ஆசிலா அணியே,சுந்தர நேசமே பணியே, தந்திர மோசமே தணியே (2) நிறைவான காந்தனே இறையான சாந்தனே! மறை – ராச 2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே, பத ஆமனாமனா (2) சுதனாமனாமனா

Rasa Rasa Pitha Lyrics in English Read More »

Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics

நீர் என்னை நேசிப்பதால் சிலுவை பாடுகள் இலகுவானதோ நீர் என்னை நேசிப்பதால் ஐந்து காயங்கள் உமதானதோ-2 1.என் பாவத்தை உம் உடலில் ஆணியாய் அறைந்தேன் என் சாபத்தை உம் சிரசில் முட்களாய் முடிந்தேன்-2 துன்பம் என்று நீர் மறுக்கவுமில்லை துணை செய் என்று கேட்கவுமில்லை-2 என்னை நேசிப்பதால்-நீர் என்னை 2.நான் வாழவே உம் வாழ்வை விடியலாய் கொடுத்தீர் உம் சாவினில் என் உயிரை சாகாமல் காத்தீர்-2 தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை என்னை மன்னிக்க மறக்கவுமில்லை-2 என்னை

Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics Read More »

Engu Pogireer en yesuve neer எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் Lyrics

எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் கொல்கத்தாவிற்கோ கொல்கத்தாவிற்கோ உந்தன் மேன்மையை விட்டு வந்தீரே என்னை மீட்கவோ என்னை மீட்கவோ (2) 1.அவர் இரத்தத்தின் பெருந்துளிகள் தரையில் விழுந்தது முகங்குப்புற விழுந்து தேவ சித்தம் செய்தார் (2) அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார் என் பாவம் போக்கிட பலியாக தந்தார் (2) – எங்கு போகிறீர் 2.உம்மை காட்டிக்கொடுத்தவனை சிநேகிதன் என்றீரே உம் எதிரியென் காதையும் ஓட்ட செய்தீரே (2) அவர் எனக்காய் ஜெபித்தார்

Engu Pogireer en yesuve neer எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் Lyrics Read More »