மதுவால் மூழ்கிய தமிழகத்தை 2019 தேர்தல் மீட்க்குமா?? சகோ.மோகன் சி. லாசரஸ்

மதுவால் மூழ்கிய தமிழகத்தை 2019 தேர்தல் மீட்க்குமா?? சகோ. மோகன் சி. லாசரஸ் “ஆளுகிறவர்களுக்கு ஒரு அவசர செய்தி”

மதுவால் மூழ்கிய தமிழகத்தை 2019 தேர்தல் மீட்க்குமா?? சகோ.மோகன் சி. லாசரஸ் Read More »

அந்தோ கல்வாரியில் அருமை – Antho kalvariyil arumai lyrics

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2 மாய லோகத்தோடழியாது யான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகினார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லை அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2 பல நிந்தைகள் சுமந்தாலுமே பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே–2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும் கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2 குருதி வடிந்தவர் தொங்கினார் வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை

அந்தோ கல்வாரியில் அருமை – Antho kalvariyil arumai lyrics Read More »

Niraivaana prasannamum நிறைவான பிரசன்னமும்

நிறைவான பிரசன்னமும் நிலையான உம் கிருபையும் என்னை மூடும் உம் மகிமையும் என் வாழ்வில் போதுமைய்யா நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் எப்போதுமே இருளான நேரத்தில் ஒளியாய் வந்தீர் தடுமாறும் நேரத்தில் எனைத்தாங்கினீர் குழப்பங்கள் வந்தாலும் வழிகாட்டினீர் மனபாரம் நிறைந்தாலும் இலகுவாக்கினீர் காயங்கள் வந்தபோது சுகமாக்கினீர் கரம்பற்றி என் வாழ்வை முன்னேற்றினீர்

Niraivaana prasannamum நிறைவான பிரசன்னமும் Read More »

வழுவாமல் காத்திட்ட தேவனே – vazhuvamal kathitta dhevane

VAZHUVAMAL KATHITTA DHEVANAE – வழுவாமல் காத்திட்ட தேவனே வழுவாமல் காத்திட்ட தேவனேஎன் வலக்கரம் பிடித்தவரேவல்லடிக்கெல்லாம் விலக்கி என்னைவாழ்ந்திட செய்தவரே ஆயிரம் நாவிருந்தாலும்நன்றி சொல்லித் தீராதேவாழ் நாளெல்லாம் உம்மைப் பாடவார்த்தைகளும் போதாதேநான் உள்ளவும் துதிப்பேன்உன்னதர் இயேசுவே என் மேல் உம் கண்ணை வைத்துஉம் வார்த்தைகள் தினமும் தந்துநடத்தின அன்பை நினைக்கையில்என் உள்ளம் நிறையதேஉம் அன்பால் நிறையுதே எத்தனை சோதனைகள்வேதனையின் பாதைகள்இறங்கி வந்து என்னை மறைத்துநான் உண்டு என்றீரேஉன் தகப்பன் நான் என்றிரே VAZHUVAMAL KATHITTA DHEVANAEEN VALAKARAM

வழுவாமல் காத்திட்ட தேவனே – vazhuvamal kathitta dhevane Read More »

Hand of God என் மேலே

Hand of God என் மேலேநான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான்என் மேலே கர்த்தர் கரம்எஸ்தர் நான் தெபோராள் நான்என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும்  கரம்(வழி) நடத்தும் கரம்காக்கும் கரம் விலகாத கரம் மனதுருகி குஷ்டரோகியைதொட்டு சுகம் தந்தகரம்நிமிரக்கூடாத கூனியை அன்றுநிமிரச் செய்த நேசர் கரம் ஐந்து அப்பம் கையில் ஏந்திபெருகச் செய்த அற்புத கரம்வாலிபனே எழுந்திரு என்றுபாடையைத் தொட்டு எழுப்பின கரம் தலித்தாகூம் என்று சொல்லிமரித்தவளைத் தூக்கி நிறுத்தினகரம்வெட்டப்பட்ட காதை அன்றுஒட்ட

Hand of God என் மேலே Read More »

Erukintaar thalladi thavaznthu

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை இரத்தம் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை

Erukintaar thalladi thavaznthu Read More »

Vaan Pugal Valla Devanaiye Nitham – வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்

வான் புகழ் வல்ல தேவனையே நித்தம் வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே காத்திடும் கரகதின் வல்லமையை என்றும் கனிவுடன் பாடியே போற்றிடுவோமே 1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம் யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம் யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர் நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான் 2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன் அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம் கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே — வான் 3. உக்கிரமாய்

Vaan Pugal Valla Devanaiye Nitham – வான் புகழ் வல்ல தேவனையே நித்தம் Read More »

Yesuvin Kudumbam ontru undu lyrics இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை ஏழையில்லை பணக்காரன் இல்லை ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார் பாவமில்லை அங்கு சாபமில்லை வியாதியில்லை கடும் பசியுமில்லை ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் காத்திடுவார் இன்பமுண்டு சமதானமுண்டு வெற்றியுண்டு துதிப் பாடலுண்டு ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் ஈந்திடுவார் Yesuvin Kudumbam Ondru Undu English lyrics Yesuvin Kudumbam Ondru Undu Anbu Nirainthidum Idam Undu Vuyarvumilllai

Yesuvin Kudumbam ontru undu lyrics இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு Read More »

potruvom devanai song lyrics

போற்றுவோம் தேவனைஇன்றும் என்றுமாய்ஆவியுடன் உண்மையுடன்ஆராதிப்போம் இயேசுவை சென்ற நாளினில் சுகமுடன்காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்தந்தேன் எந்தனை வந்தேன் பாதமேஎன்றும் சொந்தமாய் தேவ ஜனத்தின் ஆகாரமாம்மன்னா புசித்து ஜீவித்தாரேஎன்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்என்றும் வளருவோம் தேவ கிருபை தங்கிடவேதேவ தேவனை ஆராதிப்போம் – உள்ளம்நொறுங்கியே உண்மை மனதுடன்என்றும் தொழுகுவோம் தேவ ஆலயம் மகிமையால்நிரம்பி தங்கிட ஆராதிப்போம்துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமேசாற்றி ஆராதிப்போம் Pottruvom Thevanai devanai English  lyrics pottruvom thevanaiintrum entrumaiaaviyudan unmaiyudanaarathippom Yesuvai sentra naalinil sugamudankaatha

potruvom devanai song lyrics Read More »

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை-Alinthu pokintra aathumaakalai

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை தேடி செல்வது என் கடமை அன்பு நேசரை அவனி எங்கிலும் சுமந்து செல்வது என் பெருமை நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத உம் அன்பை பாடி மகிழ்வேன் என் நேசர் இயேசுவை தேடி வந்த உம் அன்பை எங்கும் சொல்லுவேன் -அழிந்து அழகாக என்னை வனையும் நீர் விரும்பும் பாத்திரமாக அன்பாலே என்னை நிரப்பும் என்றும் உமக்காய் பயனுள்ளதாக -2 அப்பா நன் உந்தன் சித்தம் செய்யவே இப்பாரில் எங்கும் ஒழி வீசவே

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை-Alinthu pokintra aathumaakalai Read More »

Christ the Lord Is Risen Today

Christ the Lord is ris’n today, Alleluia! Sons of men and angels say, Alleluia! Raise your joys and triumphs high, Alleluia! Sing, ye heav’ns, and earth, reply, Alleluia! Lives again our glorious King, Alleluia! Where, O death, is now thy sting? Alleluia! Once He died our souls to save, Alleluia! Where thy victory, O grave?

Christ the Lord Is Risen Today Read More »