திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிருபையில வாழுகிறோம் நாதா வெண்கல கதவு ஒடஞ்சு போச்சுகண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சதுஉங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினதுவார்த்தையினால இழந்ததெல்லாதிரும்ப வந்தது கிருபையினால […]

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics Read More »

En Vaazhkkayi Umakkaagavae lyrics

என் வாழ்க்கையை உமக்காகவே தருகிறேன் இயேசுவே என் பாவங்கள் சாபங்கள் விடுவித்தீர் இயேசுவே என் வியாதிகள் வேதனை மாற்றினீர் இயேசுவே உம்மை ஆராதிக்க நாங்கள் கூடி வந்துள்ளோம் சர்வ சிருஷ்டிகரை உயர்த்த ஒன்றாய் துதிப்போம் பரிசுத்த ஆவியே எங்கள் சபை மேல் இன்று வாருமே உம்மை ஆராதிக்க தேற்றரவாளனே என்னைத் தேற்றிட இன்று வாருமே உம்மை ஆராதிக்க வழிகளைக் காண்பிப்பீர் அதிசயங்கள் நீர் செய்கின்றீர் உமமை ஆராதிக்க En Vaazhkkayi Umakkaagavae Tharugiraen Yesuvae En Paavangal

En Vaazhkkayi Umakkaagavae lyrics Read More »

Karthare Velicham Enakku lyrics

கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4) துக்க நாட்கள் முடிந்து போகும் என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2) இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே வெளிச்சம் உதித்தது இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே இருளும் விலகியது இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2) இருளிலே வெளிச்சம் உதித்தது என்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது (2) பாவ இருள் நீங்கினது என்னில் பரிசுத்த வாழ்வு மலர்ந்தது (2)

Karthare Velicham Enakku lyrics Read More »

vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன்

வாஞ்சையான நெஞ்சத்துடன் தேவசுதன் தொங்கி மாண்ட சிலுவையைக் கண்டவுடன் தொய்ந்திடுதே எந்தனுள்ளம் இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு சுத்திகரிப்பு உண்டு! சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு நான் தான் என்ற ஆங்காரமும் லௌகீக ஆசாபாசமும் என் உள்ளத்தில் சங்கரியும் தேவே! நீரே வாசஞ் செய்யும் – இரத்தத்தில் பார்! நேசர் கை கால் தலையில் ஓடும் அன்பின் துக்க நதி! ஆம் பாவி! பாவ வலையில் தப்பப் பாயும் ஜீவநதி – இரத்தத்தில்

vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன் Read More »

Ennil adanga sthorthiram lyrics எண்ணில் அடங்கா

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் – தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் யாவும் அதின் கீழுள்ள ஆகாயமும் பூமியில் காண்கின்ற யாவும் கர்த்தா உம்மைப் போற்றுமே பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேலுள்ள ஆகாயமும் வானதூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே – எண்ணில் சூரிய சந்திரரோடே சகல நட்சத்திர கூட்டமும் ஆகாயப் பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே – எண்ணில் காட்டினில்

Ennil adanga sthorthiram lyrics எண்ணில் அடங்கா Read More »

விந்தை கிறிஸ்தேசு ராஜா – Vinthai Kiristhu Yesu Raajaa

விந்தை கிறிஸ்தேசு ராஜா!உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில்எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்விசெல்வாக்குகள் எனக்கிருப்பினும்குருசை நோக்கிப் பார்க்க எனக்குஉரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம்ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்றுசிந்துதோ துயரோடன்பு,மன்னா இதைப் போன்ற காட்சிஎந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை 4. இந்த

விந்தை கிறிஸ்தேசு ராஜா – Vinthai Kiristhu Yesu Raajaa Read More »

Enthan ullam puthu kaviyaale ponga – எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க

எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க இயேசுவை பாடிடுவேன் அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன் அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன் இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய கர்த்தரைக் கொண்டாடுவேன் சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர் சேதமும் அணுகாமல் சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும் சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை சிருஷ்டிகர் மறைத்தாரே கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்

Enthan ullam puthu kaviyaale ponga – எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க Read More »

enakkai varukintavar miga lyrics

எனக்காய் வருக்கின்றவர் மிக விரைவினில் வந்திடுவர் சமீபமே முடிவல்லவோ நேசரை சந்திக்கவே தூய இரத்தம் எனக்காக சிந்தினதால் தூய்மையாக்கி என்னை அவர் நிறுத்திடுவர் தூதரோடு நின்று அவரை நான் துதித்தென்றும் மகிழ்ந்திடுவேன் 1. ஜெப ஆவி தந்திடுமே மன்றாடி நான் ஜெபித்திடவே சுத்தரோடு சுத்தனாகவே மேகமீதில் சென்றிடவே 2. சோதனை வந்திட்டாலும் வழுவாது காத்திடுவர் மகிபனின் சந்நிதியில் மசற்றோனாய் நின்றிடுவேன் 3. யார் இந்த வெண்கூட்டம் உலகமே அதிசயிக்கும் இரத்தத்தாலே கழுவப்பட்டு மீட்கப்பட்டோர் இவர்களல்லோ 4. பல

enakkai varukintavar miga lyrics Read More »