Raja Um Maligaiyil lyrics- இராஜா உம் மாளிகையில்

இராஜா உம் மாளிகையில்இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேசதுதித்து மகிழ்ந்திருப்பேன்துயரம் மறந்திருப்பேன் – உம்மை ஆராதனை ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் 1. என் பெலனே என்கோட்டையேஆராதனை உமக்கேமறைவிடமே என் உறைவிடமேஆராதனை உமக்கே ! 2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்ஆராதனை உமக்கேஎங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனுஆராதனை உமக்கே ! 3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்ஆராதனை உமக்கேஉருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனுஆராதனை உமக்கே ! 4. உன்னதரே உயர்ந்தவரேஆராதனை உமக்கேபரிகாரியே பலியானீரேஆராதனை உமக்கே ! 5. சீர்படுத்தும் சிருஷ்டிகரேஆராதனை உமக்கேஸ்திரப்படுத்தும் துணையாளரேஆராதனை உமக்கே […]

Raja Um Maligaiyil lyrics- இராஜா உம் மாளிகையில் Read More »

சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin

சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களை பார்க்கின்றன 1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர் 2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர் 3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஒளி

சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin Read More »

ராஜன் தாவீதூரிலுள்ள-RAJAN THAAVEETHOORIL

  1. ராஜன் தாவீதூரிலுள்ள     மாட்டுக் கொட்டில் ஒன்றிலே,     கன்னி மாதா பாலன் தன்னை     முன்னணையில் வைத்தாரே;     மாதா மரியம்மாள் தான்,     பாலன் இயேசுகிறிஸ்து தான்   Rajan Thaaveethooril Ulla Maattuk Kottil Ontriley Kanni Maatha Baalan Thannai Munn nanaiyil Vaitharey; Maatha Mariyammal Than, Balan Yesu Kristhu Than   2. வானம் விட்டுப் பூமி வந்தார்     மகா தேவ தேவனே,     அவர் வீடோ மாட்டுக் கொட்டில்     தொட்டிலோ முன்னணையே;     ஏழையோடு ஏழையாய்     வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்   Vaanam vittu boomi vanthar Magha deva Devaney, Avar veedo mattuk kottil Thottilo munnanaiyeh, Yealaiyodu yealaiyai Vaalnthar Poovil thazhmaiyai  

ராஜன் தாவீதூரிலுள்ள-RAJAN THAAVEETHOORIL Read More »