YESUVAE EN NESARAE – இயேசுவே என் நேசரே
YESUVAE EN NESARAE – இயேசுவே என் நேசரே கிருபையாய் என்னை நடத்தி செல்லும் தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே இயேசுவே என் நேசரே தோளின் மீதே சாயஎன் உள்ளம் ஏங்குதே கிருபையாய் என்னை நடத்தி செல்லும் தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட உமக்குள்ளே மறைந்திட உம்மேலே படர்ந்திட இந்த உலகை வெறுத்து […]