Tamil

Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன்

Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன் என்னை காக்கும் தேவன் உண்டுநான் கலங்கிடும் நேரம் கிருபை உண்டு . தம் சிறகுகளால் மூடி மறைத்து தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர் . வாதை என் கூடாரத்தைஅணுகாமலே காத்திடுவார் . 1.சென்ற காலத்திலும் ஒரு சேதமும் அணுகாமல்பஞ்ச காலத்திலும் என் தஞ்சம் ஆனீரே கொள்ளை நோய்களிலும் நான் பயந்தாலும் பாதுகாத்தீர்அன்றன்று ஆகாரத்தை தந்தென்னை ஆதரித்தீர் எல்ஷடாய் சர்வ வல்லவரேஏலோஹிம் என்றும் உள்ளவரே . 2.காலங்கள் மாறினாலும்உம் வார்த்தைகள் […]

Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன் Read More »

NAAN UMMAI NOKKI – நான் உம்மை நோக்கி

NAAN UMMAI NOKKI – நான் உம்மை நோக்கி (நான் உம்மை நோக்கிகண்களை ஏறெடுக்கின்றேன்உம் திவ்ய நாமம்சர்வ வல்லமை கொண்டதால்) x 2வழியில் விழவே அனுமதிக்க மாட்டீர்பொல்லாங்கு ஒன்றும் என்னை தொடுவதில்லைசேனைப்போல் அரணாய் வந்து நிற்கும்ஒரு தூதர் கூட்டம் என்னோடு உள்ளதால்நான் உம்மை நோக்கிகண்களை ஏறெடுக்கின்றேன்உம் திவ்ய நாமம்சர்வ வல்லமை கொண்டதால். 1.(நன்மையும் கிருபையும் என் ஆயுளில்ஆயுளும் ஆரோக்கியமும் என் தேவனால்) x 2(உம்மில் நிலையாய் நிற்க நான் வேண்டி நின்றேன்) x 2(தேவனே உம்மோடு சேர்ந்திருப்பேன்)

NAAN UMMAI NOKKI – நான் உம்மை நோக்கி Read More »

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா கடிவாளம் போடுங்கப்பாஎன் கண்ணு ரெண்டும்உம்ம பார்க்கணும்நா உம்ம பார்க்கணும்நீங்க என்ன பார்க்கணும் என்னில் மக்கள் உம்ம பார்க்கணும் உலக இச்சை என்னில் இருந்துபோகணும்பரிசுத்த ஜீவியத்தை வாழ்க்கைமுழுதும் வாழணும்– நா உம்ம பார்க்கணும் ஆவியின் கனி எனக்குநீங்க கொடுக்கணும்அதற்கேற்ற பாத்திரமாய்என்ன நீங்க வனையணும்– நா உம்ம பார்க்கணும்

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா Read More »

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு யாரும் அறியாத அன்பொன்று உண்டுஎன் இயேசுவிடத்திலே உண்டுஅகலமில்லா ஆழமில்லா உயரமில்லாத அன்பு 1. மனிதன் தேடுகிறான் அந்த அன்பைநாடி ஓடுகிறான் அந்த அன்பையாரிடம் அன்பை பெற்று கொள்வானோ என்பதை அறியானே 2. வேத வசனத்தை அறிந்திருந்தாலும்பல பாஷைகள் கற்றிருந்தாலும்தேவனின் அன்பை அறியாத மனிதனை தேவன் அறிவாரே

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு Read More »

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே நடந்ததெல்லாம் நன்மைக்கே நடப்பதெல்லாம் நன்மையேஎன்றும் நம்புவோம் இயேசுவையே நம்மை நடத்துவார் என்றுமே உலக பாடுகள் நிந்தை இழப்புகள் அன்பைவிட்டு பிரிக்குமோஉலக ஆஸ்திகள் உயர்வு மேன்மைகள் நித்தியத்திற்கு ஈடாகுமோ போதுமே அவர் அன்பொன்றே நம் நோக்கம் நித்தியமேஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாஇயேசு போதுமே வழிகளிலெல்லாம் அவரையே நினைப்போம்காரியம் வாய்க்கச் செய்வார்இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிப்போம்செயல்களை வாய்க்கச் செய்வார் நம்மை நடத்துவார் நம்மை உயர்த்துவார் என்றும் மேன்மைப் படுத்துவார்ஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாநம்மை நடத்துவார்

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே Read More »

Suthigarithare yesu yennaiyum -சுத்திகரித்தாரே இயேசு என்னையும்

Suthigarithare yesu yennaiyum -சுத்திகரித்தாரே இயேசு என்னையும் Lyrics Suthigarithare yesu yennaiyum thottare… Paviyana yennai pavathin nindru suthigarithare – 2 Yarum ariya ullagil yennai Kanum padiyai mattrina theivamKaruvuttra nallil varaintha yen theivamMaranthiduvaroo ointhiduvarooNilaiyilla ullagil Velicham neerae Yen appavum neeraeYen ammavum neeraeYen ayanum neeraeYen aruyair tholzha – 2 Verse 1Jenma pavamo Savana pavamoRatha palligalo manithar sabamoo – 2Uirulla

Suthigarithare yesu yennaiyum -சுத்திகரித்தாரே இயேசு என்னையும் Read More »

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththukollum

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththukollum நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும்எந்தன் தகப்பனின் கரங்கள் உண்டுகனிவோடு காத்துக்கொள்ளும்எந்தன் கர்த்தரின் கண்கள் உண்டு-2 வாதைகளோ தீமைகளோஎன்னை அணுகிட முடியாது-2நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு 1.முடியவில்லை சரித்திரமேமுடித்தந்த சமுத்திரமேதொடர்ந்து வந்த படைகளுமேதகர்ந்தந்த அலைகளாலேஎன் மேல் உள்ள பாசத்தால்என்னைப் பாதுகாத்து நடத்திடுவார்எதிராய் வரும் பார்வோனை முறியடித்துஎன்னை உயர்த்திடுவார்நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு 2.விசுவாசம் கொண்டேனேசுகவாசம் கண்டேனேதிருவசனம் எனக்குத் தந்தார்அவர் வசமாய் இழுத்துக் கொண்டார்கானானின் வாழ்வைத் தந்துஎன்னை மேலாக உயர்த்திடுவார்தேனாக பாலாக நன்மையானதைத் தந்திடுவார்நான் கிருபையில்

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththukollum Read More »

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம்Jebathotta Jeyageethangal Vol 41 – Fr.S.J.Berchmans Paripoorana Aanantham song Lyrics in Tamil பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே – 2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 1 ) தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – 2

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41 Read More »

Naan yen endru enni – நான் ஏன் என்று என்னி

Naan yen endru enni – நான் ஏன் என்று என்னிORUPODHUM VILAGAMAL | JOSEPH V SATHYAN நான் ஏன் என்று என்னிஎன்னை வெறுத்த நாட்கள் பல இரவு கடந்து போனதேஇனி எண்ணில் என்ன நேசிக்க உண்டு இமை கனத்து நாட்கள் போனதே தயவாய் தேடி வந்தீர் என்னை அன்பாய் கட்டியணைத்தீர் ஒருபோதும் விலகாமல் காக்கும் நல்லவர் என்னை வாழுவாமல் நடந்திடும் அன்பின் ஆண்டவர் மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் உம் கிருபை என்னை விட்டு

Naan yen endru enni – நான் ஏன் என்று என்னி Read More »

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும்

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உயர்ந்தவரேஉம் புகழை நிதம் சொல்லி கணம் பண்ணுவேன் -2 இயேசையா அல்லேலூயா, என் இயேசையா அல்லேலூயாஆராதனை, துதி ஆராதனை ஆராதனை, உமக்கே ஆராதனை ஆராதனை, துதி ஆராதனை,ஆராதனை, துதி ஆராதனை 1. தேவாதி தேவனே பரலோக ராஜனே மானிட ரூபத்தில் வந்தீரைய்யா ராஜாதி ராஜனே பிரபுக்களின் தேவனே நீரே என் இரட்சிப்பும் மீட்புமையா 2. என் மேல் நீர் வைத்திட்ட அளவில்லா அன்பினால்சிலுவையில் உம்மையே அர்பணித்தீர் என்

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும் Read More »

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae PADAITHAVAREY | படைத்தவரே ஆதியும் அந்தமும் ஆனவரே அகிலம் படைத்து ஆள்பவரே – 2 உம்மை அல்லேலூயாசொல்லி பாடிடுவேன் படைத்தவரே உம்மைதுதித்திடுவேன்- 2 வானம் பூமி படைத்த தேவன் நிலைப்படுத்தி துவக்கினீரே -2வார்த்தையாலே நீர் நிலங்கள் இருளில் வெளிச்சம் படைத்தவரே – உம்மை அல்லேலூயா உந்தன் சாயல் கொண்டு படைத்தசித்தம் கொண்ட சிருஷ்டிகரே மண்ணை பிசைந்து உம்சுவாசம் தந்துஆண்டு சுகிக்க வைத்தவரே -2 – உம்மை அல்லேலூயா

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae Read More »

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே Scale: D-minor 4/4என் உயிரிலும் மேலானவரே-2நீர் இல்லாமல் நான் இல்லை-2உம் நினைவில்லாமல் வாழ்வில்லை-(2) 1.என் உயிரே என் இயேசுவேஎன் உறவே என் இயேசுவே-2பழுதாய் கிடந்த என்னைபயன்படுத்தின அன்பேபாவம் நிறைந்த என்னைபரிசுத்தமாக்கின அன்பே-2-நீரில்லாமல் 2.என் அரணே என் இயேசுவேஎன் துணையை என் இயேசுவே-2அநாதையான என்னைஅணைத்து சேர்த்த அன்பேஆதரவில்லா என்னைஅபிஷேகித்த அன்பே -2-நீர் இல்லாமல் En Uyirilum Melaanavarae-2Neer Illaamal Naan Illai-2Um Ninaivillaamal Vaazhvillai-(2) 1.En Uyire En

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே Read More »