Tamil

உம் பேரன்பில் நம்பிக்கை – Um Peranbil Nambikkai

Um Peranbil Nambikkai – உம் பேரன்பில் நம்பிக்கை E maj உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது-2 1.உம்மை போற்றி பாடுவேன்என் ஜீவன் இருக்கும் வரை-2எனக்கு நன்மை செய்தீரே(செய்தீரே செய்தீரே)எப்படி நன்றி சொல்வேன்-2 இயேசையா நன்றி ஐயாஇயேசையா நன்றி-2-உம் பேரன்பில் 2.உயிரோடென்னை காக்கஎன் மேல் நோக்கமானீர்-2வியாதியினின்று மீட்டீரே(மீட்டீரே மீட்டீரே..)மிகுந்த இரக்கத்தினால்-2-இயேசையா 3.மிகுந்த செல்வத்தில்நான் மகிழ்வதை விட-2உந்தன் சமுகத்திலே-2(நான்) மகிழ்ந்திருக்கிறேன்-2-இயேசையா Um Peranbil Nambikkai VaithullaenViduthalayaai Ullam Magizhgindrathu-2 1.Ummai Potri PaduvaenEn Jeevan […]

உம் பேரன்பில் நம்பிக்கை – Um Peranbil Nambikkai Read More »

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம்

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம் நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர் – 2 நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்அதிகமாய் செய்திடுவாரே – 2 இயேசு அதிசயம் செய்திடுவாரே – 2 1.சாலமோன் ஞானத்தை கேட்கும்போதுகேளாத வெள்ளியும் பொன்னையும் சேர்த்து தந்தாரே (2)உனக்காக மரித்தாரேநீ கேட்டால் இல்லையென்று சொவாரா (2) 2. எலிசா வரங்களை கேட்கும்போதுஆசைப்பட்ட வரங்களை சேர்த்து தந்தாரே (2)உனக்காக மரித்தாரேநீ கேட்டால் இல்லையென்று சொல்வாரா (2)

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம் Read More »

Ebenezarae Ennai Nadathi – எபிநேசரே என்னை நடத்தி

Ebenezarae Ennai Nadathi – எபிநேசரே என்னை நடத்தி எபிநேசரே என்னை நடத்தி வந்தீர் உம் அன்பிற்கு இணையில்லையே இம்மட்டும் உதவின எபிநேசரே இன்னும் என்னை நடத்தி செல்வீர் – 2 எபிநேசரே யெகோவா ராப்பாஎல்ரோயீ என்னை காண்பவரே – 2 1) யெகோவா ராப்பாஎனக்கு சுகம் தந்தீரே உம் அன்பிற்கு அளவில்லையேஇம்மட்டும் சுகம் தந்த யெகோவா ராப்பா குறைவின்றி காத்திடுவீர் – 2எபிநேசரே யெகோவா ராப்பாஎல்ரோயீ என்னை காண்பவரே – 2 2) எல்ரோயீ என்னைக்

Ebenezarae Ennai Nadathi – எபிநேசரே என்னை நடத்தி Read More »

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே உந்தன் பாதத்தின் கீழே நான் அமர்ந்திருக்கிறேன் -2 மகிமையின் மேகங்கள் மூடட்டும் அக்கினி மழை இன்று பொழியட்டும் சபையின் ஊற்றுமேதேசம் எழுப்புதல் காணட்டுமேயெஷுவா என்னை நிரப்புமே யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே மாம்சமான யாவர் மீதும்உம் ஆவியை ஊற்றுமே – 2 அப்போஸ்தலர் நாட்களில் நடந்தது இன்றே நடக்கணுமே யெஷுவா இறங்கி வாருமே யெஷுவா உம் ஆவியை ஊற்றுமேயெஷுவா என்னை நிரப்புமேயெஷுவா உம் ஆவியை ஊற்றுமே என்னை உமக்கு

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே Read More »

Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும்

Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும் உன்னத தேவனே உருவாக்கும் என்னையேஉமது சாயலால் படைக்கப்பட்டேன்உமது சுவாசத்தால் பிழைத்துக்கொண்டேன் -2 1. மங்கிப்போன என் வாழ்விலே மங்காத ஒளியாக இருப்பவரேதுணையாளரே துணையாளரேஆற்றி தேற்றிடும் மணவாளரே -2 2. சிறகுகளால் மூடிக்கொண்டீர்சுமை என்று கருத்தாமல் சுமந்து வந்தீர் -2எபிநேசரே எபிநேசரேஇதுவரையில் உதவினீரே -2 LYRICS Unatha Devanae Uruvakum Enaiyae -2Umathu sayalal padaikapatenUmathu Suvasathal Pizhaithukonden-2 1. Mangipona en vazhvilaeMangatha oliyaga irupavarae -2Thunaiyalarae

Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும் Read More »

Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை

Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை Tamil Lyrics :- அவர் நம்மேல் வைத்த கிருபைப் பெரிதென்றுப் பாருங்கள்அவர் நல்லவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது அவர் உறங்குவதில்லையே அவர் தூங்குவதில்லையே இம்மட்டும் நம்மை காப்பவர் உன் போக்கையும் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காக்கிறார்சோர்ந்துப் போகமல் உன்னை அவர் தினமும் காக்கிறார் அவர் வல்லமையினாலும் மேன்மையினாலும் இம்மட்டும் பாதுக்காத்தார்இஸ்ரவேலைக் காப்பதுப் போல நித்தமும் காக்கிறார் பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் உன்னைஎதிர்த்து நின்றும்அவர்

Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை Read More »

En naavu ummai paadume – என் நாவு உம்மை பாடுமே

En naavu ummai paadume – என் நாவு உம்மை பாடுமே Tamil Lyrics :-என் நாவு உம்மை பாடுமே இயேசப்பாஉங்க அன்பை என்றும் பாடுவேன் நீங்க அழகுள்ளவர் நான் உம்மை பாடுவேன்நீங்க அன்பு நிறைந்தவர் நான் உம்மை துதிப்பேன் கடலின் அலைகளை அமைதியாக ஆக்கினிரேமலைப்போல் வெள்ளம் வந்தும் நனையாமல் காத்தீரேஉம் அழகுள்ள கண்களாலே என்னையுமே பாதுகாத்தீர் — என் நாவு மீன் வயிற்றில் யோனாவை மூன்று நாளாய் பாதுகாத்தீர்சிங்ககெபியில் தானியேலை நன்றாக பாதுகாத்தீர்உம் அழகுள்ள கண்களாளே

En naavu ummai paadume – என் நாவு உம்மை பாடுமே Read More »

Karthar en mulankaalin – கர்த்தர் என் முழங்காலின்

Karthar en mulankaalin – கர்த்தர் என் முழங்காலின் Lyrics:-கர்த்தர் என் முழங்காலின் விண்ணப்பத்தை கேட்டார்அவரில் நான் அன்பு கூருவேன்கர்த்தர் என் பேலனும் துருகமுமானார்அவரில் நான் சார்ந்திருப்பேன் அவரே எந்தன் புகலிடும் ஆனார்அவரே எந்தன் தஞ்சமும்; ஆனார்அவரில் நிலைத்திருப்பேன் பகலில் பறக்கும் அம்புக்கு என்னைஉமது சிறகால் தாங்கி கொண்டிர்இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும்அன்பின் கரத்தால் நடத்தி வந்தீர் …….அவரே எந்தன் எளிமையும் சிறுமையும் மான எந்தன்வாழ்கையை துவங்கிட செய்தீர்ஜீவ விருட்சத்தின் கனியை தந்துவாழ்ந்து சுகிக்க பெலன் பெற செய்தீர்…….அவரே

Karthar en mulankaalin – கர்த்தர் என் முழங்காலின் Read More »

Arunodhayam Pola Yesu – அருணோதயம் போல இயேசு

Arunodhayam Pola Yesu – அருணோதயம் போல இயேசுஅருணோதயம் போல இயேசுஉதித்து வருகிறார் கந்த வர்க்க பாத்திகளை போல்வாசம் தருகிறார் -2 என் அன்பே இயேசுவே என் அழகே இயேசுவேஎன் உயிரும் இயேசுவேஎன் அமுதம் இயேசுவே -2 நதிகள் ஓரம் தங்கும் புறாவின்கண்கள் கொண்டவர் நேசத்தாலே என்னை முழுதும்கவர்ந்துக் கொண்டவர் – 2 தூதாயிம் பழங்கள் எல்லாம்வாசம் வீசுதே அருமையான கனிகளும் உண்டுஉமக்கு தருகிறேன் – 2 பதினாயிரம் பேரில் சிறந்த அன்பு நேசரே தூபவர்க்கமாக தினமும்என்னை

Arunodhayam Pola Yesu – அருணோதயம் போல இயேசு Read More »

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன்

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன் என்னை காண்கின்ற தேவன் என்றும் நீர்சூழ்நிலைகளை மாற்றும் தேவன் நீர்-2உம் அன்பு மாறாததுஉம் பாசம் முடியாதது-2 நான் கலங்கின நேரங்களில்என் கூடவே இருப்பவரேஎண்ணிலடங்கா நன்மைகளைநீர் செய்து முடித்தீரே 1.பாவங்கள் சாபங்கள் நீக்கிடவேஎனக்காக பலியானீர்கொள்ளை நோய்கள் என்னை அணுகாமல்எனக்காக அடிக்கப்பட்டீர் அதற்கு நன்றி சொல்லி என்றும் உம்மை துதிப்பேன்உயிருள்ள வரை உம்மை என்றும்நான் துதிப்பேன்-2-நான் கலங்கின 2.ஆபத்து நாட்களில் கூட இருந்துஎனக்காய் யுத்தம் செய்வீர்மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்என்னோடு

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன் Read More »

Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை

Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை வரங்களை பெற உமதாவியை ஊற்றிடுமே கனிகளால் நிரம்பிட காயங்கள் ஆற்றிடுமே வல்லவர் வல்லவர் வல்லவரே வரங்களை தருபவரே வல்லவர் வல்லவர் வல்லவரே நீர் வாக்கு மாறாதவரே அக்கினி நாவுகள் என்னில் துளிர்க்கட்டும் உமதன்பின் பெருவெள்ளம் என்னில் நிரம்பட்டும் அபிஷேக தைலமே எண்ணில் பொழியட்டும் அற்புதம் அதிசயம் இந்நேரம்நடக்கட்டும் எக்காள சத்தமே சபையில் தொனிக்கட்டும் எரிகோ மதில்களும் இன்றே உடையட்டும் Varagalai Pera Umathaviyai OotridumaeKanigalal Nirambida Kayangal

Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை Read More »

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க மகிமையில் பிரவேசிக்க காலம் நெருங்கியது இயேசுவின் வருகையும் அது சீக்கிரமானது -2 ஆடி பாடி மகிழ்ந்திடுவோம் நம் இயேசுவின் வருகைக்காக தினந்தோறும் பரிசுத்தமாய்வாழ்ந்து காத்திருப்போம் கடைசி காலத்தில் நடக்கும் சம்பவம்இயேசு அன்று சொன்னார்அது எல்லாம் இப்போ நம் கண்முன்நடந்து வருகின்றது-2 பூமி அதிர்ச்சி கொள்ளை நோயும்யுத்தசெய்திகளும் கேள்விபடுவீர்கள் கடைசி காலத்தில் அன்றே இயேசு சொன்னார் ஜனத்திற்க்கு விரோதமாய் ராஜ்ஜியத்திற்கு விரோதமாய் எழும்பும் காலம் இதுபஞ்சங்களும் கலக்கங்களும்நடந்து வருகிறது -2 IDHO SEEKIRAM

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க Read More »