Tamil

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal

Lyrics: தூதர்கள் வானிலே துதி பாடல் பாடவே தூயவர் தோன்றினாரே அகிலங்கள் முழுவதும் அன்பினால் நிறையவேஅற்புதர் பிறந்திட்டாரே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் 1. இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனேஇருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனேஇருளினில் உள்ள மனிதர்களை ஒளிக்குள் நடத்தி சென்றிடவே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் 2. ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை ஏற்றுக்கொண்ட மானிடர் நாம்ஏழையாய் பிறந்திட்ட […]

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal Read More »

என் நேசர் போல யாரும்- En Neaser pola yaarum

என் நேசர் போல யாரும் இல்லையே என் மீட்பர் போல யாரும் இல்லையே அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் எந்தன் வாழ்வினிலே தோல்விகள் என்னை சூழும் போதுஅவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே பெலவீனன் என்று தள்ளிடாமல் அவர் பெலத்தினால் என்னை தாங்கிடுவார் – அவரே எல்லாம்

என் நேசர் போல யாரும்- En Neaser pola yaarum Read More »

என் மூச்சு காத்தான-Yen moochu kaathana

என் மூச்சு காத்தானஎன் உருவமா உருவானஉன்ன அள்ளி நான் அணைக்கிறேன், ரசிக்கிறேன்நொடி கூட மறக்காமஉன்ன விட்டு பிரியாமநிழலா நெருங்கி நடக்கிறேன், சுமக்கிறேன்உன் கை விரல் புடிச்சி கூட வருவேன்காவலானாய் நான் நிற்பேன்உன் நினைப்பில் என் இதயம் துடிக்கும் உன்ன உன்ன உன்னநினச்சேன் நினச்சேன்என்ன என்ன என்ன கொடுத்தேன்கொடுத்தேன் ஆகாயம் போல நேசம்உன் மேல் போத்தி வச்சேன்ஆசை எல்லாமே நீ தான்உன்ன அலங்கரிச்சேன்பாரமாய் இருந்த எல்லாம்நானே சுமந்துக்கிட்டேன்தூரமா இருந்த உன்னநானே கூட்டிகிட்டேன்கறை எல்லாமே துடச்சேன்இனி குறையே உனக்குள்ள இல்லகாட்டு

என் மூச்சு காத்தான-Yen moochu kaathana Read More »

பிராண நாதன் என்னில் -Prana Nadhan Ennil

பிராண நாதன் என்னில் வைத்ததாம் அன்பினைதியானிக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகுதேஅன்பின் சொரூபனாய் ஆருயிர் நேசனாய்நீச தூசி என்னை நேசிக்கலானீரேஎன் இயேசுவே நான் உம்முடையவன்நீர் என் சொந்தம் என்றென்றுமாய்ஆவி ஆத்துமா சரீரம் பலியாய்படைத்திட்டேன் ஏற்றுக் கொள்வீர் தாயின் வயிற்றினில் பிரித்த தாம் நாள் முதல்பற்பல பாதையில் பரிவுடன் காத்தீரேவஞ்சக சாத்தானின் சூழ்ச்சியினின்றுமேபறித்திழுத்தெந்தனை உம் சொந்தமாக்கினீர் – என் குயவனின் கையில் களிமண்ணைப் போலவேஎன்னை உம் கையிலே வைத்திட்டேன் நாயகாஎன் சொந்த இஷ்டமோ ஏதும் வேண்டாம் நாதாஉம் நோக்கம் என்னில்

பிராண நாதன் என்னில் -Prana Nadhan Ennil Read More »

யூதேய நாட்டிலே-YUDHEYA NAATILEY

யூதேய நாட்டிலேபெத்லகேம் ஊரிலேமரி அன்னை மடியிலேபாலன் இயேசு பிறந்தாரே சத்திரத்தில் இடமில்லைசின்ன இயேசு பாலனைதுணிகளில் சுற்றியேமுன்னணையில் கிடத்தினர் தொழுவத்தின் நடுவிலேபாலன் இயேசு உறங்கவேதாலாட்டு பாடுவோம்தூங்கு பாலா தூங்கிடு YUDHEYA NAATILEY BETHAHEM OORILEYMARI ANNAI MADIYILEYPAALAN YESU PIRANDHAREY AARAARO AARIRO SATHIRATHIL IDAMILLAI CHINNA YESU PAALANAITHUNIGALIL SUTRIYEYMUNNANAYIL KIDATHINAR AARAARO AARIRO THOZHUVATHIN NADUVILEYPAALAN YESU URANGAVEYTHAALAATTU PAADUVOMTHOONGU PAALAA THOONGIDU AARAARO AARIRO

யூதேய நாட்டிலே-YUDHEYA NAATILEY Read More »

மார்கழி குளிரில் -maargazhi Kuliril

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் மனதுக்குள் ஒருவித உற்சாகம்மனுக்குலம் மீட்க மரியன்னை மடியில் இறைமகன் பிறந்தார் சந்தோசம் மின்மினுக்கும் நடத்திரம் போலவே – லலலாநெஞ்சமெல்லாம் உவகையால் ஜொலிக்குதே – லலலாவிண்ணில் தூதர் இன்னிசை பாடவே – லலலாவார்த்தை மனுவாய் ஆனாரே Happy Happy Happy Happy ChristmasMerry Merry Merry Merry Christmas – 2 ( I )அகிலம் படைத்த இறைவன் இன்று மனிதனாய் தொழுவில் பிறந்தார்இருளின் மாந்தர் ஓளியை காண விடியலாய் புவியில் உதித்தார்அந்த

மார்கழி குளிரில் -maargazhi Kuliril Read More »

விண்ணுலகம் ஆளும் தேவன் -Vinnulagam Aalum Devan

விண்ணுலகம் ஆளும் தேவன் -Vinnulagam Aalum Devan LYRICS Vinnulagam Aalum DevanBoomiyil Indru PirantharaeIt’s Christmas CelebrationOh Christmas Celebration Pala Pala nu Seriel LightJoli Joli nu PuthadaiKala Kala ena Sonthangal KoodiChristmas Tree Gift il Mudium Christmas CelebrationToday’s Christmas Celebration Ezhaigalku Udhava Vendum ena Ezhaiyai Avar Piranthu KaatinarThazhmaiyana Vazhkai Naam Vaazha Maatu Thozhuvai TherinthedutharPaavangal Neengida Sabangal TheernthidaRatchagarai Pirantharae Namakaga

விண்ணுலகம் ஆளும் தேவன் -Vinnulagam Aalum Devan Read More »

அவர் நாமம் அதிசயம் -AVAR NAMAM ATHISAYAM

அவர் நாமம் அதிசயம் -AVAR NAMAM ATHISAYAM Song Lyrics:AVAR NAMAMATHISAYAMALLOSANAI KARTHARAEVALAMAIYUM NITHIYAMUMSAMATHANA PRABHUVEY PAVAM POKAVEYSABAM NEENGAVEYYESU MANITHARAGAVEYINTHA MANIL UTHITHAR THOOTHARIN NARCHEITHIYAI KETUMEIPARGAL THUTHI PAADINARUNATHATHIL MAGIMAIBOOMIYIL SAMATHANMEYMANUSHARIL ENGUM PIRIYAMUNDAGEEDA ILANTHATHAI THEDI VANTHARMAA PAAVIYAM ENNAI RATCHIKAENNAI MEETIDAVAE AVAR NORUKAPATTARNAN SUGAMAGAVEYKAYANGAL KONDAR SILUVAIYIL MARITHA YESUMUNDRAM NAL YIURODU EZHUNTHARAEITHAI NAMBUM NEEYUMYESUVAI VAZHVIL PERALAMNITHIYA VAZHVAI PETRUVAZHALAM

அவர் நாமம் அதிசயம் -AVAR NAMAM ATHISAYAM Read More »

பாடு போக்க பாரில் வந்த -Paadu pokka paaril vantha

பாடு போக்க பாரில் வந்த பாலகன் இயேசுவ துதித்து பாடுவேன் கூட இருந்து நம்மை நடத்தும் ஆவியானவரை நாடுவேனே பாட பாட துயரமெல்லாம்ஓடும் ஓடும் தூர தூரவாயமூட மூட மூட கவலை எல்லாம்வருமே கூட (1) வெறும் கழுதயின் தாட தாடஆயிரம் பெலிஸ்தியரை வைத்தது ஓட துதியின் ஆடை போட போட எதிரியை வைக்கும் வோட வோட (2) இயேசு காட்டிய பாதைய மறந்துயோனா நினைத்தான் விலகி யோட கப்பலில் இருந்து கடலில் போட கரையை சேர்ந்தான்

பாடு போக்க பாரில் வந்த -Paadu pokka paaril vantha Read More »

தென்றல் வந்தது -Thendral Vanthu

தென்றல் வந்து மென்மையாக சொன்னதுகிறிஸ்மஸ் வந்தது என்றதுவிண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்ததுதெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம்கிறிஸ்மஸ் எனவே ஆடலாம்கிறிஸ்மஸ் வந்தாலே மாற்றம் தான்கிறிஸ்மஸ் என்றாலே ஜாலி தான் 1.இரவிலும் குளிரிலும்பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்தனிமையை விரட்டிடதவழ்ந்ததுதானே கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் செய்தியாய்மனங்களை நிரப்பிடும் கிறிஸ்துமஸ்மனங்களை சிறகுடன்பறந்திட செய்யும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் 2.உலகினை ஒளிர்விக்கபிறந்ததுதானே கிறிஸ்துமஸ்பயமதை போக்கிடவருவதுதானே கிறிஸ்துமஸ் இதயத்தில் அன்பினைபெருகிட செய்யும் கிறிஸ்துமஸ்உறவுகள் அனைத்தையும்சங்கமமாக்கும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் Lyrics. Thendral Vanthu menmaiyaga sonnathu Christmas vanthathu yendrathu Vinmeen

தென்றல் வந்தது -Thendral Vanthu Read More »

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவரை வாழ்த்துவோம்விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்வாழ்வின் பாதை மாற்றவேஒளியாய் உலகில் வந்தாரேவானாதி வானம் போற்றும் கர்த்தரவர்ஏழ்மை கோலமாய் அவதரித்தார்தாழ்மை என்னவென்று கற்று தந்தார்தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்ஒருவர் ஒருவரேஉன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர் இரட்சகர் அவரே லலலாலலாலலா அன்பின் மாதிரி ஆனவர்அழகில் என்றென்றும் சிறந்தவர்உலகின் பாவம் போக்கும் இரட்சகர்இன்று பிறந்தார் – ஏழ்மை தூதர்கள் சூழ்ந்து பாடிடமேய்ப்பர்கள் வந்து பணிந்திடவானோர் போற்றும் உன்னதர்இன்று பிறந்தார் – ஏழ்மை

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM Read More »