Tamil

உம்மை நேசித்து நான் வாழ்ந்திட-Ummai Nesithu Nan Vazhnthida

Scale: D-minorஉம்மை நேசித்து நான் வாழ்ந்திடஉங்க கிருபை தாருமேஉம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திடஉங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரேஉம்மை என்றென்றும் ஆராதிப்பேன்உண்மை உள்ளவரேஉம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து 1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வைவேண்டும் என்றீரேகைவிடப்பட்ட என்னையும்ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2 இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2 2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில்இரட்சிப்பை தந்தீரேஅநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும்விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே 3.நிலையில்லாத எந்தன் வாழ்வில்நிலையாய் வந்தீரேநித்தியமான வீட்டை குறித்துநம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே Ummai Nesithu Nan VazhnthidaUnga […]

உம்மை நேசித்து நான் வாழ்ந்திட-Ummai Nesithu Nan Vazhnthida Read More »

எங்கே போவேன் நான் – Enge Povaen Naan

எங்கே போவேன் நான்எந்தன் இயேசுவே !யாரிடம் சொல்வேன் நான்எந்தன் பாரத்தை ! (2) ஆற்றவும் தேற்றவும்உம்மைப் போல யாருண்டு ? – அன்புகாட்டவும் அரவணைக்கவும்உம்மைத் தவிர யாருண்டு ?நீரே எங்கள் தஞ்சம்…தயவு காட்டுமே !கிருபை தாருமே ! உந்தன் அன்பை உணராமல்நாங்கள் செய்த தவறுகள்எண்ணிலடங்காதே ! அதைஎழுத முடியாதே ! (2) – ஆனாலும்மன்னித்தீர் ! மன்னித்தீர் ! தயவாய் என்னை மன்னித்தீர் ! எம் கண்கள் உம்மை தேடுதே !கரங்கள் கூப்பி அழைக்குதே !அன்பு தேவனே

எங்கே போவேன் நான் – Enge Povaen Naan Read More »

என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan

Scale: G Majஎன்னை உண்மையுள்ளவன் என நம்பிஇந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்கவனமாய் நான் நிறைவேற்றனுமே-2 மாம்சங்கள் சாகனுமேஎன் சுயம் சாகனுமேஊழியம் செய்யனுமேசாட்சியாய் வாழனுமே-2-என்னை உண்மை 1.தள்ளப்பட்ட கல்லாகஇருந்த என் வாழ்க்கையைகோபுரமாய் மாற்றிட வந்தவரே-2கிருபையினாலே உயர்த்தினீரேஉமக்காய் ஓடிட பெலன் தாருமே-2-மாம்சங்கள் 2. எதை வைத்து எனை நீர்இவ்வளவாய் நம்பினீர்கனமான ஊழியத்தை கொடுத்தவரே-2பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே(இன்னும்) வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே-2-மாம்சங்கள் Ennai Unmayullavan Ena Nambi Indha Oozhiyathai Neer KoduththeerGavanamaai Naan Niraivetranumae-2 Mamsangal SaaganumaeEn Suyam SaaganuamaeOozhiyam

என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan Read More »

பனித்துளி தூவிடும் இரவில்- Pani thuli thoovidum iravil

பனித்துளி தூவிடும் இரவில் வான் கூரையையாய் கொண்ட தொழுவில்தெய்வ சுதனாய் அன்னை மடியில்தவழ்ந்தார் இயேசு பாலன் மண்ணுலகை அவர் மீட்டிடமாடடை குடிலில் பிறந்திட்டார் மானிடர்கள் பாவம் போக்கிட ஏழையின் கோலம் எடுத்திட்டார் தேவலோகம் துறந்த இயேசுகன்னியின் மைந்தனாகினார் விண்ணொளி வானத்தில் தோன்றிட தூதர்கள் நற்செய்தி உரைத்தனர்மந்தையை காத்திட்ட மேய்ப்பர்கள் அவர் முகம் காண விரைந்தனர் பாலன் இயேசுவை கண்டு மகிழ்ந்து வாழ்த்தி வணங்கி துதித்தனர்

பனித்துளி தூவிடும் இரவில்- Pani thuli thoovidum iravil Read More »

இன்னும் துதிப்பேன் Innum Thuthipaen | Nandri Vol. 8

Lyrics:இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்இன்னும் உம்மை ஆராதிப்பேன் & 2 எக்காலமும் நான் துதிப்பேன்எந்நேரமும் நான் போற்றுவேன் & 2 1. வியாதியின் வேதனை பெருகினாலும்மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் & 2மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் & 2 2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும்எல்லாமே முடிந்தது என்றாலும் & 2எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் & 2 Bridgeநல்லவர் வல்லவர் சர்வ வல்லவர் & 4 இன்னும் துதிப்பேன்

இன்னும் துதிப்பேன் Innum Thuthipaen | Nandri Vol. 8 Read More »

ஓர் ஆயிரம் எண்ணங்கள்-Oar aayiram enangal

ஓர் ஆயிரம் எண்ணங்கள் மலர்ந்ததே எல்லைகள் தாண்டி பறந்ததே பல கனவுகள் என் உள்ளே உடைந்ததே அது காணலாய் மாறினதே ஒரு வார்த்தையால் தூரம் போன என்னையும் அவர் கரத்தினால் இழுத்து கொண்டாரே ஒரு பார்வையால் உடைந்து போன என்னையும் அழகாக வனைந்தாரே பல உறவுகள் மேகம் போல் வந்ததே ஆனால் மழையோ இல்லையே சில நேரங்கள் இன்பங்கள் கசந்ததே ஏமாற்றம் வாழ்வானதே ஒரு வார்த்தையால் தூரம் போன என்னையும் அவர் கரத்தினால் இழுத்து கொண்டாரே ஒரு

ஓர் ஆயிரம் எண்ணங்கள்-Oar aayiram enangal Read More »

ஓசன்னா Hosanna होशन्ना

ஓசன்னா Hosanna होशन्ना LYRICS:Hosanna Unnadha Rajan YesuvukkaeRaja UyarndharulumaeHosanna UyarndharulumYesuvaeUyarndharulum *Hosanna (होशन्ना) in HindiTranslated by Thanga Selvam Nadar & Kulothungan Nehemiah Sudeep LYRICS:Hosanna Hoveh Swarg Mein SadaRaaja Uncha Rahe SadaHosanna Yeshu Masih Tu Uncha RaheUcha RaheTu Hi Uncha Rahe *Hosanna LYRICS:Hosanna in the highestLet our King be lifted upHosanna Jesus You be lifted higher, higherBe lifted

ஓசன்னா Hosanna होशन्ना Read More »

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume

மங்களம் பெருகட்டுமே – இந்தமங்கள நேரத்திலேமன்னவன் இயேசுவினால் – அதி மங்களம் பெருகட்டுமே – 2 ஆதியில் அன்றொரு நாள்ஏதேனில் கல்யாணம் – 2ஆண்டவர் நடத்தி வைத்தார் ஆனந்தமாய் அன்று – 2 ஆதாமும் ஏவாளும் தம்பதியானாரே – 2அவரை சேர்த்தது போல் இவரையும் சேர்ப்பீரே – 2 இயேசுவின் சித்தம் போல் இவரும் இணைந்தாரே – 2ரேஷ்மாவும் ரோணியுமே – தேவஆசியில் வளர்வாரே – 2

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume Read More »

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே -Parisuthar Parisuthar Devan Neere

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே போற்றி பாடுவேன் துதித்திடுவேன் நாளெல்லாம் பாடுவேன் நாளெல்லாம் துதிப்பேனே இயேசு ரட்சகராய் கருவிலே என்னை பாதுகாத்த உம் அன்பு பெரிதே ஐயா – 2மகிமை உமக்கே உயர்த்திடுவேன் பாத்திரர் நீரே – 2 முழு இதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பெலத்தோடும் ஆராதிக்க வாஞ்சிக்கிறேன் Lyrics: Parisuthar Parisuthar Devan Neere Potri Paaduvaen Thuthithiduvaen. Chorus Naalellam Paaduvaen Naalellam thuthipaene Yesu ratchagarai 1.Karuvile ennai pathukaatha um

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே -Parisuthar Parisuthar Devan Neere Read More »

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai

துதி செய்யும் வேளை உந்தன் பாதம் எனக்கு வேண்டுமேஎன் ஆத்துமரே என் நேசரேஉம்மைப் பாடி போற்றுவேன் பெற்ற தாயும் தந்தையும்என்னைக் கைவிட்டாலும்மாறாத தேவக்கரம் என்னை வாரி அணைக்குமே -துதி செய்யும் காலங்கள் வீணானதேநான் செய்த வினைகளால்காலங்கள் மா சமீபமேகல் நெஞ்சம் கரையாதோ -துதி செய்யும் Lyrics:Thudhi seiyum velai Undhan paadham yenaku vendumeyEn aathmare en neasare Ummai paadi pottruven Pettra thaiyum thandhaiyum Unnai kaivitalum Maaradha deva karam unnai maari

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai Read More »

கதை சொல்லவா – kathai sollava

கதை சொல்லவா ஒரு கதை சொல்லவாசிறு விதைபோல நீயல்லவா இயேசு மகா ராஜ பிதா உவமானம் அதை சொல்லவா ஒரு நாள் ஒரு விதைக்கின்றவன்பதமான விதை எடுத்தான் பயிர் செய்யவே பரவசமாய் விதைகளை தூவ சென்றான் வழியருகே விழுந்த விதைபறவைக்கு விருந்தாயிற்றுபாதையிலே விழுந்த விதைபயனின்றி போய்விட்டது முட்களிலே விழுந்த விதைமுள்ளாலே அழிவுண்டதுநல்ல நிலம் விழுந்த விதைநூறாக பலன் தந்தது உள்ளம் என்னும் நிலம் அதிலே அன்பென்னும் தத்துவத்தால்அனுதினமும் வாழ்ந்து வந்தால்எந்நாளும் ஆசீர்வாதம்

கதை சொல்லவா – kathai sollava Read More »

சந்தோஷத்தோடு பாடிடுவோம் – Santhosathodu paadiduvom

சந்தோஷத்தோடு பாடிடுவோம் இயேசு பாலன் பிறந்தார் இன்று களிப்போடு ஆர்ப்பரிப்போம் யூதராஜன் பிறந்தார் இன்று ஆஹா என்ன ஆனந்தம் ஆஹா என்ன பேரின்பம்என்னை மீட்க இயேசு மண்ணுலகில் வந்தாரே யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் எங்கே அவரை பணிந்து தொழுதிட வந்தோம் ஏரோது ராஜா அதைக்கேட்டு கலங்கஎருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்க பிறந்தார் பெத்லகேமிலே ஞானம் வளர்ச்சி கிருபை பெற்றவர்நியாயம் நீதி பறைசாற்றும் தேவனவர் செயலில் மகத்துவமான தேவன் இயேசுபாவத்தை போக்கும் பரிசுத்தர் இயேசு பிறந்தார் இந்த பூவுலகில்

சந்தோஷத்தோடு பாடிடுவோம் – Santhosathodu paadiduvom Read More »