Tamil

இயேசு பிறந்தாரே எந்தன் -Yesu piranthaarae enthan

இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலேYesu piranthaarae enthan ullaththilaeஇயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம்Yesu piranthaarae makilnthu paadiduvomபாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரேpaavangal pokkida iratchakar piranthaaraeசாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரேsaapangal neekkida niththiyar piranthaaraeஹாலேலூயா ஹாலேலூயாhaalaelooyaa haalaelooyaa தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிடthootharkal paatida saasthirikal tholuthidaமேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திடmaeypparkal vanangida arputham nadanthidaநீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரேneethiyin sooriyanaay Yesu piranthaarae கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திடkattukal arunthida viduthalai thanthidaவியாதிகள் நீங்கிட அதிசயம் […]

இயேசு பிறந்தாரே எந்தன் -Yesu piranthaarae enthan Read More »

என்னுயிரே என்னுயிரே-Ennuyirae Ennuyirae

என்னுயிரே என்னுயிரேஎன் இதயத்தில் வாழ்பவரேபேச்சினிலும் என் மூச்சினிலும்நினைவிலும் கலந்தவரே நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம்இயேசு இயேசுசென்று சொல்லிடுதேராவிலும் பகலிலும் இருதயமும்என் இயேசுவுக்காக துடிக்கிறதேஉள்ளமெல்லாம் உடலெல்லாம்உம் நினைவாய் இருகின்றதே எனக்காகவே இரத்தம் சிந்தினீரேஎனக்காகவே மரித்துயிர்த்தீரேஇந்த செயலாலே என் இருதயத்தைஉம்மிலே பறிகொடுத்திட செய்தீரேஉம் அன்பாலே நான் மயங்கிஉம்மை நேசிக்க துணிந்தேனே இருளாய் கிடந்த தேகமெல்லாம்தேவ ஆலயம் ஆகினதே – இனிநானும் எனக்கு சொந்தமல்லஎனதெல்லாமே இனி உம் சொந்தமேஇதயத்திலேயும் உம்மை தவிரவேறு எவருக்கும் இடமில்லையே

என்னுயிரே என்னுயிரே-Ennuyirae Ennuyirae Read More »

உங்க முகத்த பார்க்கணும்-Unga Mugatha Parkkanum

உங்க முகத்த பார்க்கணும்உங்க சத்தம் கேக்கணும்தேவனே இயேசு ராஜனே- (2) தேவனே இயேசு ராஜனே- (4) அக்கினி ஜுவாலையில்என்னைத் தூக்கி எறிந்தாலும்கலங்கிடவே மாட்டேன்நீர் என்னோடிருக்கின்றீர் – (2) உம் நிழல் என்னைக் காத்திடுமேஎன் துணையாளர் நீர் தானே -(2) சிங்கத்தின் நடுவில்என்னைத் தூக்கிப் போட்டாலும்கலங்கிடவே மாட்டேன்நீர் என்னோடிருக்கின்றீர் -(2) உம் கரம் என்னைக் காத்திடுமேஎன் கேடகம் நீர் தானே -(2) கொள்ளை நோயால்தேசங்கள் நடுங்கி னாலும்கலங்கிடவே மாட்டேன்நீர் என்னோடிருக்கின்றீர் -(2) உம் இரத்தம் என்னைக் காத்திடுமேஎன் கோட்டையும்

உங்க முகத்த பார்க்கணும்-Unga Mugatha Parkkanum Read More »

உலகத்திற்கு ஒளியாகவே- Ulagathirku Oli

உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார்உன்னையுமே பிரகாசிக்கச் செய்திடுவாரே ஒளி வந்தது! எழும்பிப் பிரகாசிஉன்னில் கர்த்தரின் மகிமை உதித்ததால்தூங்குகின்ற நீ தூக்கத்தை விட்டுதுரிதமாகவே எழுந்திருப்பாயே அந்தகார மரண இருள் நீக்கிடும் நல்லஅருணோதய ஒளியும் நம்மை சந்தித்ததுவே எந்த மானிடனையும் பிரகாசிக்கச் செய்யும்இயேசு கிறிஸ்துவே அந்த மெய்யான ஒளியே! விடிவெள்ளியாம் கிறிஸ்து உன்னில் உதித்திடுவாரேவேத வெளிச்சத்தில் நித்தம் நிலைத்திருப்பாயே

உலகத்திற்கு ஒளியாகவே- Ulagathirku Oli Read More »

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு-Kazhugukku Oppaana Belathodu

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடுஎன்னை மீண்டும் உயர்த்திடுவார் பெரிதானாலும் சிறிதானாலும்எந்தன் காரியம் நிறைவேற்றுவார்-2 பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்என்றும் உயரே பறந்திடுவேன்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் 1.கன்மலையாம் கிறிஸ்தேசுவேஎனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன்-2சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன்அதை உயரே கொண்டுசென்று சிதறடிப்பேன்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் 2.வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள்ளேஎதிரியின் தலை மேலே நடப்பேனே-2அற்புதங்கள் என் வாழ்வில் செய்திடுவார்அனுதினம் அவர் கிருபையால் தாங்கிடுவார்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு-Kazhugukku Oppaana Belathodu Read More »

அருள்மிக அருள்நாதர் இயேசு-Arul migu Arulnaadhar Yesu

அருள்மிக அருள்நாதர் இயேசு நாதாஉம் பாதம் சேர வந்தேன்-2ஏகமாய் வழிவிலகி சென்றேன்அதிகமாய் பாவம் செய்தேன்-2 மன்னித்தீரே என்னை மீட்டெடுத்தீர்-2(என்னை) பரிசுத்தனாக்கிவிட்டீர்பிள்ளையாய் சேர்த்துக்கொண்டீர்-2 1.நிற்பதே உமது கிருபைநான் வாழ்வது உமது பார்வை-2எனக்கு முன் உமது பாதைஅறிவேனே அதுவே நீதி-2(என்னை) நடத்தி சென்றிடுமேநான் நம்பும் தெய்வம் நீரே-2 2.என் உதடு உம் நாமம் பாடும்என் ஆத்மா எந்நாளும் மகிழும்-2அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர்-2தொடர்ந்து ஓடிடுவேன்உம் நாமத்தை உயர்த்திடுவேன்-2-அருள் மிகு

அருள்மிக அருள்நாதர் இயேசு-Arul migu Arulnaadhar Yesu Read More »

எஜமானனே என் இயேசுவே-Ejamanane En Yasuvae

எஜமானனே என் இயேசுவேஉம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்-2சேர்த்துக்கொள்ளும் என்னை ஏந்திக்கொள்ளும்உம் பிள்ளையாய் என்னை அணைத்துக்கொள்ளும்-2-எஜமானனே 1.தாய் கூட உன்னை மறந்து போகலாம்சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம்-2ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு-2ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே 2.உன் வாழ்வில் நோய்கள் வந்திடலாம்உன் வாழ்வில் கஷ்டங்கள் இருந்திடலாம்-2தேற்றுவார் இல்லாமல் நீ ஏங்கிடலாம்-2என் நேசர் இயேசு உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே

எஜமானனே என் இயேசுவே-Ejamanane En Yasuvae Read More »

கலங்காதே திகையாதே – KALANGATHAE THIGAIYATHAE

கலங்காதே திகையாதேஉன் கவலை கண்ணீர் நான் கண்டேன்வருத்தங்கள் உன் பாரங்கள்நான் சிலுவையில் உனக்காய் ஏற்றுக்கொண்டேன்-2 சொந்தம் பந்தம் மறந்தாலும்உன்னை உறங்காமல் நான் காத்திடுவேன்நீ போகும் பாதை எல்லாமும்உன்னை கரம் பிடித்து வழி நடத்திடுவேன்-கலங்காதே 1.வாழ்க்கையில் தோல்விகள்போராட்டம் வந்தாலும்தனிமையில் சோர்ந்து நீதவித்து நின்றாலும்-2 உன்னை விசாரிக்கஉன் தேவன் நான் உண்டு-2ஒரு போதும் கைவிடாமல்விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே 2.எதிர்காலம் என்னவென்றுகலங்கி நீ போனாலும்வீணான பழிகளால்சோர்வாகி நின்றாலும்-2 உன்னை விசாரிக்கஉன் தேவன் நான் உண்டு-2ஒருபோதும் கைவிடாமல் விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே

கலங்காதே திகையாதே – KALANGATHAE THIGAIYATHAE Read More »

அழைத்தீரே ஏசுவே- Azhaitheerae Yesuvae

அழைத்தீரே ஏசுவேஅன்போடே என்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே 1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கேஎன் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோஎன் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே 2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்என்னை விட்டோடும் என் ஜனமேஎத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோஎன்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே 3. ஆதி விஸ்வாசம் தங்கிடவேஆண்டவர் அன்பு பொங்கிடவேஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரேநல் பூரண தியாகப்

அழைத்தீரே ஏசுவே- Azhaitheerae Yesuvae Read More »

கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun

கருவறையில் தோன்றும் முன்உம் விழிகள் என்னை கண்டதுதேவ சித்தமே அது தேவ சித்தமே-2 காற்றில் ஆடும் நாணல் என்னைஅழிக்கவில்லையேமங்கி எரியும் தீபம் என்னைஅணைக்கவில்லையே அழைத்துக்கொண்டாரேஎன்னை தாசன் என்றாரேதெரிந்து கொண்டாரேஎன்னை தாசன் என்றாரே 1.உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்உம் சித்தம் ஒன்றே எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்வாழ்க்கை துணையாய் இயேசு இருந்தால்என்றும் இருக்கும் சந்தோஷம்-2 சந்தோஷம் சந்தோஷம்-2 2.உந்தன் சித்தம் செய்ய நினைத்தும்உலகம் பகைத்தால் சந்தோஷம்-2யோபை போல அணைத்தும் இழந்தால்மீண்டும் பெறுவேன் சந்தோஷம்-2 சந்தோஷம் சந்தோஷம்-2-கருவறையில் Karuvaraiyil Thondrum

கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun Read More »

மனந்திரும்பி வா -MANANTHIRUMBI VAA

மனந்திரும்பி வாதூரம் போகாதே நீஎன்னை விட்டு தூரம் போகாதே நீநானே உன் தேவன்செவிகொடு என் வார்த்தைக்கு நீ 1. பாவத்தில் விழுவது மிக சுலபம்அதினின்று மீள்வது மிகக் கடினம்என் இரத்தத்தால் உன்னை கழுவிடுவேனேஎன்னிடம் நீ மனந்திரும்பி வா 2. தனிமையானேன் என்று நீ கலங்காதேகைவிடப்பட்டேன் என்று சோர்ந்து போகாதேதாய்ப் போல நான் உன்னைத் தேற்றிடுவேனேஎன்னிடம் நீ மனந்திரும்பி வா 3. ஜீவ அப்பம் நான் தானேஉலகிற்கு ஒளியாய் உன்னை மாற்றுவேனேஉன்னோடு கூட நான் இருப்பேனேஎன்னிடம் நீ மனந்திரும்பி

மனந்திரும்பி வா -MANANTHIRUMBI VAA Read More »