என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த
என் இயேசையா எனக்காக ஜீவன் தந்தஎன் இயேசையா என்னை காக்க உலகில் வந்தஉந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் காணதுடிக்கிறது என் மனது அனுதினமும் – என் இயேசய்யா என் இயேசையா என் நேசர் என் இயேசையாஎன் இயேசையா என் நேசர் என் இயேசையா 1) நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனேநாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன்நீர் தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன்துன்பம் என்னும் சோலைதனில்அன்பு என்னும் தென்றல் காற்று […]