God Medias

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான்

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான் உம் கிருபையின் உச்சமே நான்(உம் கிருபையின் உச்சமே நான்அன்பை அளவின்றி பொழிந்தீரே) x 2(அருகதை இல்லாத என்னை) x 2(அள்ளியெடுத்து உச்சி முகர்ந்தீரே) x 2 (அப்பா அப்பா என் இயேசப்பாஎனக்கு எல்லாமுமே நீர் தானப்பா) x 2(உம் அன்பு தான் எனக்கு வேண்டுமேஅது ஒன்று மட்டும் எனக்கு போதுமே) x 2 1. (வாழ்வின் நெருக்கத்தினில் மாத்திரமே நான் நாடினேன்மனதுருக்கத்திலே மிகுதியான என் […]

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான் Read More »

Yen Thagapanae Yen Yesuvae – என் தகப்பனே என் இயேசுவே

Yen Thagapanae Yen Yesuvae – என் தகப்பனே என் இயேசுவே SONG TITLE: என் தகப்பனே : Yen Thagapanae என் தகப்பனே என் இயேசுவே என் துணையாளரே என் நம்பிக்கையுமேநீரில்லா வாழ்கை வெறுமைதானேநீரில்லா வாழ்கை தனிமைதானேநீரில்லா வாழ்கை சுமைதானேநீரில்லா வாழ்கை இருள்தானேYen Thagapanae Yen Yesuvae Yen Thuniyalarae Yen NambikaiyumaeNeer Illa Valzhkai VerumaithanaeNeer Illa Valzhkai ThanimaithanaeNeer Illa Valzhkai SumaiyanathaeNeer Illa Valzhkai Eerulanathae 1. உம்மோடு நான் நடந்திட

Yen Thagapanae Yen Yesuvae – என் தகப்பனே என் இயேசுவே Read More »

Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே

Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே உருக்கமான இரக்கத்தாலேஉன்னைக்கண்டேனேஉன் அலங்கோல முகத்தை கண்டுஓடி வந்தேனே-2 உன் இருள் எல்லாம் நீக்க வந்தேனேஉன் அடிகாயம் ஆற்ற வந்தேனே-2 காயப்பட்ட சீயோனேகண்ணீர் வடிக்கும் சீயோனே-2உன் அடிகாயம் ஆற்ற வந்தேனேஉன் கண்ணீரை துடைக்க வந்தேனே சீயோனே என் சீயோனே என் சீயேனேநான் தெரிந்து கொண்ட என் சீயோனேஉன் அடிகாயம் ஆற்ற வந்தேனேஉன் கண்ணீரை துடைக்க வந்தேனே 1.சந்திர வெளிச்சம் சூரியன் வெளிச்சம்போல மாற்றிடுவேன்சூரியன் வெளிச்சம் ஏழு பகலைப் போல்உனக்காய் மாற்றிடுவேன்-2 உன்

Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே Read More »

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால்

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் கிருபை என்னை சூழ்ந்ததால்நான் தலை குனிவதில்லைகிருபை என்னை ஆட்கொண்டதால்அழிந்து போவதில்லை-2 அந்த மரத்தில் தூக்கப்பட்டுஎன் சாபம் ஏற்றப்பட்டு-2விடுதலை செய்ததால்நான் உயரப் பறக்கின்றேன்-2-கிருபை 1.தள்ளி நின்று பார்க்கத்தான்அருகதை இருந்த போதுஎன்னை அள்ளி அரவணைத்துதம்மோடு இணைத்துக் கொண்டார்-2குறை பல இருந்தபோதும்நிறைவான வாழ்வைத் தந்தார்தூரம் தூரம் போன போதும்வேகமாய் என் பக்கம் வந்தார்-மரத்தில் 2.எத்தனையோ நேரங்கள்தகப்பனை நான் வெறுத்த போதுஅத்தனைக்கும் சேர்த்து வைத்துசிலுவையிலே திருப்பித் தந்தார்-2சகதியால் சூழ்ந்த என்னைகுருதியால் வாழ செய்தார்மேலிருந்து

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் Read More »

NEER ENDRI NAAN ILLAI – நீரின்றி நான் இல்லை

NEER ENDRI NAAN ILLAI – நீரின்றி நான் இல்லை LYRICSNEER ENDRI NAAN ILLAINAAN VAZHA NEER THEVAIEVULAGAM KOLLUMO NEER KONDA ANBAIENNAIYE THANTHAALUM EEDAGUMO Verse 01KUYAVAN UM KAIGALIL KAIMANNAGIRENUDAIYUM VANAIYUM URUVAKKIDUM Verse 02UM SITTHAM ENNILE VELIPPADA YEENGINEENPANINTHEN PADAITHTHEN PAYANPADUTHUM Verse 03THALMAIYIL ERUNTHEN DHAYAVAAI NOOKKINEERPIRITHEER EDUTHEER UYARTHIVAITHEER *Lyrics (Tamil)* நீரின்றி நான் இல்லைநான் வாழ நீர் தேவைஇவ்வுலகம் கொள்ளுமோ நீர் கொண்ட அன்பைஎன்னையே

NEER ENDRI NAAN ILLAI – நீரின்றி நான் இல்லை Read More »

Puthiya Thuvakkam – புதிய துவக்கம்

Puthiya Thuvakkam – புதிய துவக்கம் G Majபுதிய துவக்கம் எனக்கு தந்துஎன்னை மேன்மைபடுத்துனீங்க-ஐயா-2களிப்பின் சத்தமும் மகிழ்ச்சியின் சத்தமும்திரும்ப கேட்கப்பண்ணீங்கதுதியின் பாடலும் நாவுல வச்சிஎன்னை மகிழ செஞ்சீங்க உயரத்தில் ஏத்தி வச்சீங்கஎன்னை ஓஹோன்னு வாழ வச்சீங்க-2 1.பொங்கி எழுந்த கடலின் நடுவேபாதைய திறந்தீங்க -2என்னை துரத்தி வந்த எதிரியஅமிழ்ந்து போக பண்ணீங்க -2-உயரத்தில் 2.பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்செழிப்பாய் மாத்திட்டீங்கநீங்க பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்ஏதேனாய் மாத்திட்டீங்கஇடிஞ்சி கிடந்த இடங்களை கட்டிதிரும்ப வாழ வச்சீங்கஉடைந்து போன இடங்களை

Puthiya Thuvakkam – புதிய துவக்கம் Read More »

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத ஒரு நாளும் பிரியாத அன்பு தோழனே விட்டு ஒரு நாளும் விலகாத அன்பு தோழனே (2)சிநேகிதா சிநேகிதா உம் அன்பு கொள்ளை கொல்லுதே (2) உயிரினும் மேலாய் நேசித்த நண்பன் துரோகியாய் மாறிடினும்…உயிர் தந்த நண்பா நீர் மட்டும் எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்… (2)சிநேகிதா….. (2) திக்கற்று இருந்தேன் பயந்துப்போய் தவித்தேன் துணையாக வந்த நண்பனே… தாங்குவோரின்றி தடுமாறி விழுந்தேன் தாங்கிட்ட அன்பு நண்பனே…(2)சிநேகிதா… (2)ஒரு

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத Read More »

Siluvai Pathayai – சிலுவை பாதையை

Siluvai Pathayai – சிலுவை பாதையை சிலுவை பாதையை நினைக்கும் போதுஎனது உள்ளம் உருகுதையா-2உம் தியாகம் என்றும் நினைக்கையிலேஎனது கண்கள் கலங்குதையா-2-சிலுவை 1.கெத்சமனேயில் பிதாவிடம் நீர்கண்ணீருடன் உடைந்தே ஜெபித்தீர்-2வாரடிகள் கொடும் முள் முடியும்எனக்காய் நீர் அதை ஏற்றுக்கொண்டீர்-2-சிலுவை 2.இரத்த வெள்ளத்தில் கொல்கொதாவில்ஐங்காயங்கள் நீர் ஏற்றுக்கொண்டீர்-2சர்வ வல்லவர் என்னை மீட்கபாடுகள் எல்லாம் சகித்துக்கொண்டீர்-2-சிலுவை SILUVAI PATHAI | CHOREO VERSION Siluvai Pathayai NinaikkumbothuEnathu Ullam Uruguthaiya-2Um Thiyagam Endrum NinaikkayilaeEnathu Kangal Kalanguthaiya-2-Siluvai 1.Kethsamaneyil Pithaavidam NeerKanneerudan

Siluvai Pathayai – சிலுவை பாதையை Read More »

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை இயேசு ராஜனே இயேசு ராஜனே இயேசுராஜனே – 2மேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர் – 2இயேசு ராஜனே இயேசு ராஜனே இயேசுராஜனே இயேசு ராஜனேமேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறைஇரக்கம் செய்பவர் – 2 உம்கிருபை தலைதலைமுறை உள்ளதுஉம் தயவு தலைமுறைதலைமுறை தலைமுறையுள்ளது – 2 மேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறைஇரக்கம் செய்பவர் – 5இயேசு ராஜனே இயேசு ராஜனேஇயேசு ராஜனே இயேசு ராஜனேஉங்க கிருபை தலைதலைமுறை உள்ளது – 2உங்க தயவு

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை Read More »

Konalana paathai – கோணாலான பாதையெல்லாம்

Konalana paathai – கோணாலான பாதையெல்லாம் NAANGA VISUVASA VITHYASA AALUSong lyrics: கோணாலான பாதையெல்லாம் நேராகுதேகரடாண பாதையெல்லாம் சமமாகுதே தண்ணீ மேல நடந்து அக்கினிய கடந்துசாகாம பிழைச்சிருப்போமே நாங்க விசுவாச வித்தியாச ஆளுஎதற்கும் அஞ்சாத அசாராத ஆளு 1.மவுண்ட்ட போல தான் பிரச்சனைகள் வந்தாலும் மண்ணோடு மண்ணாக்கும் மன்னவரு என்னோடு எரிகோ சாம்பலப்பாஆராதிக்கும் எங்கள் முன்னே 2.ஆல் த வேல்டுக்கு க்கும் ஆண்டவரு என் அப்பாதான் ஆணை இட்டாலே அதிரும் பார் சும்மா தான் கையை

Konalana paathai – கோணாலான பாதையெல்லாம் Read More »

Puthuppaadal Paadi – புதுப்பாடல் பாடி

Puthuppaadal Paadi – புதுப்பாடல் பாடி புதுப்பாடல் பாடிநாம் ஆர்ப்பரிப்போம்முழு பெலத்தோடு நாம் முழங்கிடுவோம் ஆராதிப்போம்நாம் ஆராதிப்போம்ஆண்டவரைநாம் ஆராதிப்போம் துதியோடும் புகழ்ச்சியோடும் அவர் வாசலில் நுழைந்திடுவோம் இசையுள்ள வாத்தியங்களால் ராஜாவைக்கொண்டாடுவோம் கர்த்தரே தேவன் மெய்யான தெய்வம்கெம்பிரமாய் பாடுவோம் மகிழ்வோடு கர்த்தருக்கே ஆராதனை செய்குவோம் துதியாலே அவர் நாமத்தை சங்கீர்த்தனம் பண்ணுவோம் கர்த்தரே தேவன் மெய்யான தெய்வம்கெம்பிரமாய் பாடுவோம் ஆராதிப்போம்நாம் ஆராதிப்போம்ஆண்டவரைநாம் ஆராதிப்போம்

Puthuppaadal Paadi – புதுப்பாடல் பாடி Read More »

Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது

Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது கதவுகள் அடைப்படும் போது புது வழியினை அமைத்திடும் தேவன் எதிர்ப்புகள் நெருக்கிடும் போது என்னை விடுவித்து காத்திடும் தேவன் அவர்தான் இயேசு அவர்தான் இயேசு அவர்தான் நான் நம்பிடும் கன்மலை அவர்தான் இயேசு அவர்தான் இயேசு அவர்தான் நான் நம்பிடும் கன்மலை வெள்ளம் போல சாத்தான் என்னை சூழ்ந்து கொண்டாலும் உள்ளங்கையில் வைத்து என்னை காத்திடும் தேவன் (2) அவர் வலது கரம் என்னை தாங்கும் தம்

Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது Read More »