உயிர் தந்து மீட்டு கொண்டீர்-Uyir thandhu meetu kondeer
Lyricsஉயிர் தந்து மீட்டு கொண்டீர்உயிர்த்தெழுந்து வாழ வைத்தீர்உடனிருந்து நீங்கா நிழலேஎன் இயேசுவேஉயிரே (3) மறக்கப்பட்ட என்னை நினைத்துமறுவாழ்வு தந்தீரேஉம்மை நினைத்து என்னை கொடுத்தேன் உடல் நான் உயிர் நீரே பயனில்லாத என்னை எடுத்து குயவனே நீர் வனைந்தீர்பயன்படுத்தும் உம் கரத்தில்பலரும் உம்மை அறிய உம் சிலுவையே என் மேன்மையேஎல்லா புகழ் உமக்கேஇனி நான் அல்ல நீரேஉம் முகத்தை நோக்கி பார்த்தேன் புது பெலன் அடைந்தேன்உம் அன்பு ஒன்றே போதுமே (2) Lyrics: Uyir thandhu meetu kondeer […]
உயிர் தந்து மீட்டு கொண்டீர்-Uyir thandhu meetu kondeer Read More »