Music

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால்இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்இயேசுவை நான் காணும் போது-2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்துஆனந்த கண்ணீர் வடிப்பேன்எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்அந்த நாடு சுதந்தரிப்பேன்-2-கொஞ்ச 1.கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகைகடந்தென்று நான் மறைவேன்-2ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றேதேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2-கொஞ்ச 2.இந்த தேகம் அழியும் கூடாரம்இதை நம்பி யார் பிழைப்பார்-2என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டேஇயேசுவோடு நான் குடியிருப்பேன்-2-கொஞ்ச 3.வீணை […]

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு Read More »

Innumaa Yen Paeril – இன்னுமா என் பேரில்

Innumaa Yen Paeril – இன்னுமா என் பேரில் (இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?என்ன சொல்ல?) x 2என்ன சொல்ல?… (தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரேநான் பாவசேற்றில் வீழ்ந்தபோது தூக்கியெடுத்தீரே) x 2கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன்உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன்இந்த உலக இன்பம் கண்டு நான் தடம் மாறினேன்மீண்டும் தடம் மாறினேன்இன்னுமா என் பேரில் நம்பிக்க (நம்பிக்கை)?என் அப்பாவின் அன்பை நான்

Innumaa Yen Paeril – இன்னுமா என் பேரில் Read More »

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை வாக்கு மாறாதவர்உம்மை உயர்த்திடுவேன்அழகில் சிறந்தவரேஅற்புதமானவரே உம்மை ஆராதிப்பேன்ஆர்ப்பரிப்பேன்ஆனந்த பலியிட்டு ஆராதிப்பேன்-2-வாக்கு 1.துதிக்கு பாத்திரரேதூயவர் இயேசுவே-2அதிசயம் செய்பவர்அற்புதமானவர்அன்பு நிறைந்தவரே-2-உம்மை 2.உம் நாமம் உயர்த்திடுவேன்உம்மையே பாடிடுவேன்-2ஆபத்து காலத்தில்உம் கரம் நீட்டிஎன் கரம் பிடித்து தப்புவித்தீர்-2-உம்மை 3.பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரே-2சின்னவன் ஆயிரம்சிறியவன் பலத்தஜாதியுமாவான் என்றவரே-2-உம்மை

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை Read More »

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர்

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேசேனைகளின் கர்த்தர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேதுதிகன மகிமைக்கு பாத்திரரே 1.என் சிருஷ்டிகரே என் நாயகரேசேனைகளின் கர்த்தரேஇஸ்ரவேலின் பரிசுத்தரேபரிசுத்தர் நீர் மாத்திரமே-2-பரிசுத்தர் 2.என் தேவனே என் இயேசுவேஎன்னை ஆளும் பரிசுத்தரேநான் உயிர் வாழ்வதேஉம்மை ஆராதிக்கஆராதிப்பேன் என்றுமே-2-பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர்-16-பரிசுத்தர் Parisuthar Parisuthar ParisutharaeSenaigalin Karthar ParisutharaeParisuthar Parisuthar ParisutharaeThuthi Gana Magimaikku Paathirarae 1.En Sirushtigarae En NaayagaraeSenaigalin KarthareIsravelin ParisutharaeParisuthar Neer Maathramae-2-Parisuthar 2.En Devanae

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் Read More »

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே 1)தூய ஸ்தலத்தில் உம்மையேபணிந்து தொழுகின்றோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே – 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே – 2 2)தெய்வீக அமைதி சூழ்ந்திடஉம்மைப் பாடுகின்றோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே – 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே – 2 3) ஜீவபலியாய் எங்களைஉம்மிடம் அர்ப்பணித்தோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம்

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே Read More »

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே G Majஉம் அன்பு எனக்கு போதுமேஉம் அரவணைப்பு போதும் இயேசையாஉம் அபிஷேகம் எனக்கு போதுமேஉம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன்-2 (உம்மை) ஆராதித்திடுவேன்அகமகிழ்ந்திடுவேன்-2உம் மடியில் அமர்ந்துமுத்தம் இட்டு மகிழுவேன்உம் மார்பில் சாய்ந்துஉம்முடன் பேசி மகிழுவேன்-2 1.(உம்) வார்த்தை கேட்க உம் பாதம் அமர்ந்தமரியாளைப்போலஉம் வார்த்தையை பார்க்கிலும் எதை நான் கேட்பேன்வார்த்தை போதுமே-2-ஆராதித்திடுவேன் 2.உம்மை இடைவிடாமல் ஆராதித்ததானியேல் போலசிங்கத்தின் கெபியிலும் எந்த நிலையிலும்துதிகள் போதுமே-2-ஆராதித்திடுவேன் 3.உம் அபிஷேகம்

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே Read More »

YESUVAE EN NESARAE – இயேசுவே என் நேசரே

YESUVAE EN NESARAE – இயேசுவே என் நேசரே கிருபையாய் என்னை நடத்தி செல்லும் தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே இயேசுவே என் நேசரே தோளின் மீதே சாயஎன் உள்ளம் ஏங்குதே கிருபையாய் என்னை நடத்தி செல்லும் தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட உமக்குள்ளே மறைந்திட உம்மேலே படர்ந்திட இந்த உலகை வெறுத்து

YESUVAE EN NESARAE – இயேசுவே என் நேசரே Read More »

உம் பேரன்பில் நம்பிக்கை – Um Peranbil Nambikkai

Um Peranbil Nambikkai – உம் பேரன்பில் நம்பிக்கை E maj உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது-2 1.உம்மை போற்றி பாடுவேன்என் ஜீவன் இருக்கும் வரை-2எனக்கு நன்மை செய்தீரே(செய்தீரே செய்தீரே)எப்படி நன்றி சொல்வேன்-2 இயேசையா நன்றி ஐயாஇயேசையா நன்றி-2-உம் பேரன்பில் 2.உயிரோடென்னை காக்கஎன் மேல் நோக்கமானீர்-2வியாதியினின்று மீட்டீரே(மீட்டீரே மீட்டீரே..)மிகுந்த இரக்கத்தினால்-2-இயேசையா 3.மிகுந்த செல்வத்தில்நான் மகிழ்வதை விட-2உந்தன் சமுகத்திலே-2(நான்) மகிழ்ந்திருக்கிறேன்-2-இயேசையா Um Peranbil Nambikkai VaithullaenViduthalayaai Ullam Magizhgindrathu-2 1.Ummai Potri PaduvaenEn Jeevan

உம் பேரன்பில் நம்பிக்கை – Um Peranbil Nambikkai Read More »

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம்

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம் நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர் – 2 நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்அதிகமாய் செய்திடுவாரே – 2 இயேசு அதிசயம் செய்திடுவாரே – 2 1.சாலமோன் ஞானத்தை கேட்கும்போதுகேளாத வெள்ளியும் பொன்னையும் சேர்த்து தந்தாரே (2)உனக்காக மரித்தாரேநீ கேட்டால் இல்லையென்று சொவாரா (2) 2. எலிசா வரங்களை கேட்கும்போதுஆசைப்பட்ட வரங்களை சேர்த்து தந்தாரே (2)உனக்காக மரித்தாரேநீ கேட்டால் இல்லையென்று சொல்வாரா (2)

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம் Read More »

Ebenezarae Ennai Nadathi – எபிநேசரே என்னை நடத்தி

Ebenezarae Ennai Nadathi – எபிநேசரே என்னை நடத்தி எபிநேசரே என்னை நடத்தி வந்தீர் உம் அன்பிற்கு இணையில்லையே இம்மட்டும் உதவின எபிநேசரே இன்னும் என்னை நடத்தி செல்வீர் – 2 எபிநேசரே யெகோவா ராப்பாஎல்ரோயீ என்னை காண்பவரே – 2 1) யெகோவா ராப்பாஎனக்கு சுகம் தந்தீரே உம் அன்பிற்கு அளவில்லையேஇம்மட்டும் சுகம் தந்த யெகோவா ராப்பா குறைவின்றி காத்திடுவீர் – 2எபிநேசரே யெகோவா ராப்பாஎல்ரோயீ என்னை காண்பவரே – 2 2) எல்ரோயீ என்னைக்

Ebenezarae Ennai Nadathi – எபிநேசரே என்னை நடத்தி Read More »

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே உந்தன் பாதத்தின் கீழே நான் அமர்ந்திருக்கிறேன் -2 மகிமையின் மேகங்கள் மூடட்டும் அக்கினி மழை இன்று பொழியட்டும் சபையின் ஊற்றுமேதேசம் எழுப்புதல் காணட்டுமேயெஷுவா என்னை நிரப்புமே யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே மாம்சமான யாவர் மீதும்உம் ஆவியை ஊற்றுமே – 2 அப்போஸ்தலர் நாட்களில் நடந்தது இன்றே நடக்கணுமே யெஷுவா இறங்கி வாருமே யெஷுவா உம் ஆவியை ஊற்றுமேயெஷுவா என்னை நிரப்புமேயெஷுவா உம் ஆவியை ஊற்றுமே என்னை உமக்கு

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே Read More »

Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும்

Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும் உன்னத தேவனே உருவாக்கும் என்னையேஉமது சாயலால் படைக்கப்பட்டேன்உமது சுவாசத்தால் பிழைத்துக்கொண்டேன் -2 1. மங்கிப்போன என் வாழ்விலே மங்காத ஒளியாக இருப்பவரேதுணையாளரே துணையாளரேஆற்றி தேற்றிடும் மணவாளரே -2 2. சிறகுகளால் மூடிக்கொண்டீர்சுமை என்று கருத்தாமல் சுமந்து வந்தீர் -2எபிநேசரே எபிநேசரேஇதுவரையில் உதவினீரே -2 LYRICS Unatha Devanae Uruvakum Enaiyae -2Umathu sayalal padaikapatenUmathu Suvasathal Pizhaithukonden-2 1. Mangipona en vazhvilaeMangatha oliyaga irupavarae -2Thunaiyalarae

Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும் Read More »