Tamil christian songs

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi E Majசீக்கிரம் வரப்போகும்இராஜாதி இராஜாவேஉம் வருகைக்காககாத்திருக்கிறேன்-2 உம்மோடு சேர்ந்து வாழஆசைப்படுகிறேன்உம் முகத்தை பார்க்க நான்ஆசைப்படுகிறேன்-சீக்கிரம் மாராநாதா சீக்கிரம் வாரும்-4 1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையேஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2(நல்) இதயத்தை தந்திடுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 2.தேசத்திற்காக ஜெபிக்கனுமேஅழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2இயேசு என்னும் நாமம் பரவனுமே-2(நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2அல்லேலூயா கூட்டத்தில் நான் […]

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi Read More »

உம்மை கொடுத்து என்னை மீட்டீரே – Ummai Koduthu Ennai Meetterae

உம்மை கொடுத்து என்னை மீட்டீரே – Ummai Koduthu Ennai Meetterae உம்மை கொடுத்து என்னை மீட்டீரேநான் என்ன கொடுத்து உம்மை சேருவேன்கரம் நீட்டி அழைத்த தெய்வமேஇந்த வரம் போதும் எந்தன் வாழ்விலே . 1.ஒத்தையாய் நிக்கும் போதும்பெத்தவனை போல என்னைபத்திரமா காத்தது நீங்கதானையாஎத்தனை தூரம் நான்உம்மை விட்டு போனாலும்அத்தனை தூரமும் தேடி வந்தவரேநன்மை ஒன்றும் என்னில் இல்லையேநான் என்ன செய்வேன் எந்தன் இயேசுவேஒன்றும் இல்லா எந்தனுக்காகஉம்மை கொன்று போட கொடுத்துவிட்டீரே . 2.பித்தான மனதோடுநித்தம் நித்தம்

உம்மை கொடுத்து என்னை மீட்டீரே – Ummai Koduthu Ennai Meetterae Read More »

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila ஒடுக்கின தேசத்தில என்னை உயர்த்தி வசீங்கப்பா தலை குனிந்த இடங்களெல்லாம் தலை நிமிர செஞ்சீங்கப்பா பகைஜர் முன்னால பந்தி ஒண்ணு வச்சி தலை நிமிர நிமிர செய்தவரேபகைஜர் முன்னால பந்தி ஒண்ணு வச்சி தலை நிமிர நிமிர செய்தவரே உங்க திட்டம் இருந்துச்சு உங்க கனவும் வந்துச்சு ஆனாலும் குழியில் போட்டாங்க உங்க திட்டம் இருந்துச்சு நல்ல கனவும் வந்துச்சு ஆனாலும் சிறையில் போட்டாங்க அந்த குழியில் என்னை கண்ட

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila Read More »

வல்லமையுடையவர் மகிமையானதை – Vallamai udayavar Magimaiyanathai

வல்லமையுடையவர் மகிமையானதை – Vallamai udayavar Magimaiyanathai Song Lyrics :வல்லமையுடையவர் மகிமையானதை எனக்கு செய்தார் !நேற்றும் இன்றும் மாறவில்லையே , என்றும் மாறிடார் -2 Chorus: தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே ,நீ விசுவாசித்தால் தேவ மகிமை காண்பாய் ! 1. செங்கடல் இரண்டாய் பிளந்திடுமே எரிகோவும் என் முன் தகர்ந்திடுமே செயல்களில் மகத்துவமானவரே கிருபையாய் என் முன் செல்வாரே. 2.சகலமும் நேர்த்தியாய் நடத்திடுவார் குறித்ததை நிறைவேற்றி முடித்திடுவார் நிச்சயம் முடிவு எனக்கு உண்டு

வல்லமையுடையவர் மகிமையானதை – Vallamai udayavar Magimaiyanathai Read More »

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo என் அடையாளம் உம் முகம் அல்லவோஎன் முகவரி உம் சமூகம் அல்லவோஉயர்த்திடுவேன் உம் நாமத்தைபிடித்திடுவேன் உம் கரத்தை – என் அடையாளம் 1.அயராமல் தேடுவேன்துயராமல் வாழுவேன் – 2பிரியாமல் பிணைவேன்பிரியமே பாதத்தில் – 2உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் – என் அடையாளம் 2.உந்தன் வார்த்தையே என் பாதைக்கு வெளிச்சமே – 2உம் வாசம் சுவாசிப்பேன்சுகமாய் ஜீவிப்பேன் – 2என் நேசரே

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo Read More »

மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை – Marappathillai neer marappathey illai

மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை – Marappathillai neer marappathey illai SONG LYRICS:Scale: D-min – Beat: Waltz/140 மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லைஒருபோதும் நான் உன்னை மறப்பதே இல்லைமறப்பதில்லை நீர் மறப்பதே இல்லைஒருபோதும் நான் உன்னை மறப்பதே இல்லை தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறப்பதே இல்லை என்றீரேதாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறப்பதே இல்லை என்றீரேஇயேசுவே ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா ஸ்தோத்திரம் ஐயாஉமக்கே ஸ்தோத்திரம் ஐயா – 2 1.

மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை – Marappathillai neer marappathey illai Read More »

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame TAMIL LYRICS சிறை இருப்பில் இருக்கும் ஜனமேமனம் தளர்ந்து இருக்கும் மகனே (மகளே)அலங்கம் இடிந்து கிடக்கும் சபையேவாசல் எரிக்கபட்ட எருசலேமே இந்த நாள் கர்த்தரின் யுத்த நாள்நீ கட்டப்படும் நாளிதே நீ கலங்காதே திகையாதேஎப்பொழுதும் சந்தோசமாய் இருஉன் அலங்கத்தையும் உன் வாசலையும்திரும்பவும் கட்டிடுவார் தள்ளுண்டு போனாயோகடையாந்திரத்தில் உள்ளாயோஇரங்குவார் இல்லையோஉன் துக்கம் ஒழியவில்லையோ நன்மைக்காய் காத்திருந்தாயோநம்பிக்கை அற்று போனாயோவிசாரிக்க யாரும் இல்லையோமகா விசனமாய் உள்ளாயோ Sirai

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame Read More »

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam என் வாழ்நாளெல்லாம்நீர் உண்மையுள்ளவரேஎன் வாழ்நாளெல்லாம்நீர் என்றும் நல்லவரேஎந்தன் சுவாசம் உள்ள நாள்வரையில் பாடுவேன்உந்தன் நன்மைகளை என்றும் . நேசிக்கின்றேன்அழகே என் இயேசுவேவாழ்நாளெல்லாம் வழுவாதகரம் என்னோடேநம் கண் விழிக்கும் நேரம் முதல்என் கண்கள் உறங்கும் வரையிலும்பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும் . உம் சத்தமே அது தேனிலும் மதுரமேபொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரேஎன் இருளில் வெளிச்சம்தகப்பனும் நண்பனும் நீரேவாழுவேன் உந்தன் நன்மைகளில் என்றும் . நன்மைகள்

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam Read More »

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu எனக்காக யாவையும்செய்து முடிக்கும் கர்த்தர்-4இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2என்றும் செய்பவர்-எனக்காக 1.இருளில் இருந்து ஒளியை படைத்தவர்வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்-2காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்-2செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-2-எனக்காக 2.தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்-2என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்-2புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-2-எனக்காக

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu Read More »

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom LYRICS : அல்லேலூயா நாங்கள் பாடுவோம் அல்லேலூயா நானும் பாடுவேன் அசைவாடும் தேவன் நீர்தானே நீர்தானே ஆவியின் தேவன் நீர்தானே நீர்தானே சொந்தமான தேவன் நீர்தானே நீர்தானே உருவாக்கும் தேவன் நீர்தானே நீர்தானே உண்மையான தேவன் நீர்தானே நீர்தானே அபிஷேக தேவன் நீர்தானே நீர்தானே நிரப்பிடும் தேவன் நீர்தானே நீர்தானே உயிரான தேவன் நீர்தானே நீர்தானே 1. வானகள் திறக்கும் ஓ அல்லேலூயா அற்புதங்கள் நடக்கும் ஓ

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom Read More »

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae தேவனே என் ஜீவனேநினைந்தேன் உம் முகமேதூயனே என் தோழனேஇரைந்தேன் உம் மடியே உலகின் ஒளி நீர்உம்மை நான் இசைந்தேன்சிலுவை நிழல் நீர்உம்மில் நான் விழுந்தேன்-தேவனே 1.நான் உம்மையேஎன்றென்றும் துதிப்பேன்உம் அண்டையில்தினமும் இருப்பேன்-2 எந்தன் உள்ளம் ஆராய்ந்திடும்நித்திய வழி நடத்திடும்-2-தேவனே Devanae En JeevanaeNinaithean Um mugamaeThuyanae en thozhanaeIrainthean Um Madiyae Ulagin Ozhi NeerUmmai Naan Isainthean Siluvai Nizhal NeerUmmil Naan Vizhunthean –

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae Read More »

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Lyrics: உம் பாதம் ஒன்றே ஆறுதல்தேடி வந்தேன் இயேசுவேதேடி வந்தேன் இயேசுவே – உம் பாதம் 1. பாவம் என்னை சூழ்ந்ததுசாபம் என்னை தொடர்ந்தது -2பாருமே என் இயேசுவே (2)கிருபையால் என்னைத் தேற்றிடும்நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம் 2. உலகம் என்னை வெறுத்தது உற்றார் நண்பர் பகைத்தனர் -2சோர்வுதான் என் வாழ்க்கையே (2)பெலத்தினால் என்னைத் தேற்றிடும்நம்பி வந்தேன் இயேசுவே – உம்

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Read More »