Innumaa Yen Paeril – இன்னுமா என் பேரில்
Innumaa Yen Paeril – இன்னுமா என் பேரில் (இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?என்ன சொல்ல?) x 2என்ன சொல்ல?… (தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரேநான் பாவசேற்றில் வீழ்ந்தபோது தூக்கியெடுத்தீரே) x 2கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன்உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன்இந்த உலக இன்பம் கண்டு நான் தடம் மாறினேன்மீண்டும் தடம் மாறினேன்இன்னுமா என் பேரில் நம்பிக்க (நம்பிக்கை)?என் அப்பாவின் அன்பை நான் […]