Tamil Song

கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar

LYRICS கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டுகண்ணீர் பெருகுதையா – அவர் உயர சிலுவையில் உரைத்த பொன் வார்த்தைகள் உள்ளத்தை உடைக்குதையா சரணங்கள் 1. இந்நிலத்தில் தம்மைக் கொலை செய்வாரையும்இரங்கி மன்னிப்பார் உண்டோ – 2பிதாவே இவர்கட்கு மன்னியும் என்றுமேபாதகர்க்காய் வேண்டினார் -2 2.காயங்கள் ரத்தத்தை கொட்ட கண் மங்கிட களைந்த நிலையில் கர்த்தர் -2பார்த்துமே கள்வனை இன்று என்னுடனே பரதேசில் இருபாய் என்றார்-2 3. சிந்தும் ரத்தவெள்ள சிலுவையில் தொங்கிடும்சீராளன் தாயைப் பார்த்தார் – 2பாசக் […]

கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar Read More »

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer

பல்லவி எந்நாளுந் துதித்திடுவீர்,-அந்தஇசர வேலின் ஏகோவா வைநீர் அனுபல்லவி இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே,விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை. – எந்நாளுந் சரணங்கள் 1. கர்த்தாவின் வழிசெய்யவும்,-தீமைகட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்கெம்பீர மாகச் சொல்லவும்,சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்,கண்டுகொள் பாலா இந்தசொல் மாளா. – எந்நாளுந் 2. தன்னாடு தனைச் சந்தித்து-மீட்டுத்தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்தாசன்தா வீது வம்வசத்துஇன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்,இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று. – எந்நாளுந் 3. அந்தகாரத்திலிருப்போர்-சாவின்ஆழவி ருள்தனிற் காலங்கள்

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer Read More »

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai கிருபை கிருபை.என்றென்றும் உள்ள தேவ கிருபை-2 1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபைநஷ்டத்தின் நேரத்திலும் கிருபை-2கண்ணீரை துடைக்கும் உம் கிருபைகரம் பிடித்து நடத்தும் உம் கிருபை-2-கிருபை 2.பெலவீன நேரத்திலும் கிருபை(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை-2சோர்ந்து போன நேரத்திலும் கிருபைநம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை-2-கிருபை 3.தாழ்மையுள்ளவருக்கு கிருபைதாராளமாய் கிடைக்குமே கிருபை-2தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபைஅவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை-2-கிருபை

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai Read More »

முற்றுப்புள்ளி – MUTRUPULLI

முற்றுப்புள்ளி – MUTRUPULLI (LYRICS) “பல்லவி” கருணை மறந்த உலகிலே கடவுள் தேடிப்பார்த்தோம்இருக்கும் கடவுள் யார் என்றுஇங்கு காண்கிறோம் “அனுபல்லவி” தெய்வம் தந்த பூக்களை நாங்கள் ஏந்தினோம்பாரம் ஏதும் இல்லை எங்கள் கைகளில் “சரணம்” கடவுள் வடிவில் நானோ உங்கள் மடியிலேஅதையும் தாண்டி எதுவும் இல்லை உலகிலே தேடி சேர்த்த செல்வம் நிலையில்லாததுதேடும் எங்கள் வாழ்வில் இல்லை ஒரு பிள்ளை என்ற நிலைமையானது “சரணம்” ஓல குடிசை ஒருநாள் ஒசரம் போகுமோகந்துவட்டியின் தீயில் பொசுங்கி போகுமோகவலை மறந்து

முற்றுப்புள்ளி – MUTRUPULLI Read More »

தேவனே உம் பாதத்தில் -Devane Un Pathathil

Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில் தேவனே உம் பாதத்தில்நாங்கள் வந்தடைந்தோம்நீர் ஏற்றுக்கொள்வீர்-2 உம் கிருபை எங்களை தாங்கினதுஉம் இரக்கம் எங்களை தேற்றினது-2-தேவனே 1.ஆயனில்லாத ஆடுகளை போல் அலைந்தோம்நீர் எந்தன் கரம் பிடித்து நடத்தினீர்-2-உம் கிருபை 2.விற்கப்பட்ட யோசேப்பை போல் சிறையில் கிடந்தோம்கிருபையினால் மீட்டெம்மை உயர்த்தினீர்-2-உம் கிருபை 3.வெறுமையாய் என் வாழ்க்கையை தொலைத்தேன்இயேசுவே நீர் என்னை கண்டெடுத்தீர்-2-உம் கிருபை

தேவனே உம் பாதத்தில் -Devane Un Pathathil Read More »

அழகே அழகே உம்மைப்போல – Azhagae Azhagae Ummai pola

அழகே அழகே உம்மைப்போல யாரும் – Azhagae Azhagae Ummai pola yarum அழகே அழகே-3உம்மைப்போல யாரும் இல்லையே-2 வாக்கில் நீர் வல்லவர்அறிவில் நீர் உயர்ந்தவர்அழகில் நீர் சிறந்தவர்உம்மைப்போல யாரும் இல்லையே-2 வர்ணிக்க வார்த்தை போதாதேவர்ணிக்க வார்த்தை இல்லையே-2 உங்க முகத்தை பார்க்கனும்உம்மை உற்று பார்க்கனும்உம் கண்களை கண்டுபிரமித்து போகனும்-2 என்னை கண்ட கண்கள் அதுஎப்போதும் நோக்கினதுஉந்தன் அழகில் வியந்துஎன்னை மறக்கனும் இயேசுவே இயேசுவே இயேசுவேஉம்மைப்போல யாரும் இல்லையே-2 Azhagae Azhagae – 3Ummai pola yarum

அழகே அழகே உம்மைப்போல – Azhagae Azhagae Ummai pola Read More »

நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal

நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் – 2ஆ.. நல்ல உள்ளங்கள் நன்றி கூறிடஒன்று சேர்ந்திடும் திரு நாள்நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் சொல்லி முடியாத எண்ணிலடங்காதநன்மைகள் பலவும் செய்தார்தேவன் கண்ணின் மணிபோலதுன்பம் தொடராதுநம்மை இதுவரை காத்தார்நம்மை இனிமேலும் காப்பார் ஆடி மகிழுவோம் பாடி புகழுவோம்ஆண்டவர் அன்பைப் போற்றுவோம்தேவன் கரத்தில் நம்மையேஅளித்து உண்மையாய்மனதில் அவரையே வாழ்த்துவோம்மனதில்

நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal Read More »

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமேஉம்மை நாங்கள் வரவேற்கின்றோம்எங்களோடு வாசம் செய்திட எங்கள் இதயத்தை தருகிறோம் எங்களோடு தங்கிடும்எங்களோடு வாசம் செய்யும் அல்லேலூயா – 3 ஓசன்னா 1. சேரக்கூடாத ஒளியில் என்றுமேவாசம் செய்திடும் தூயவரேசிங்காசனம் அமைக்கிறோம்வந்து அமர்ந்திட‌ அழைக்கிறோம் 2. முழங்கால்கள் யாவும் முடங்கிடும்‌ தூய நாமத்தை உடையவரேஉம்மை நாங்கள் பணிகிறோம்பலிபீடம் அமைக்கிறோம் 3. நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்பரலோகத்தில் வசிப்பவரேஉந்தன் ராஜியம் அமைத்திடஉம்மை

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே Read More »

Saranam சரணம் -சரணம் சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சுவாமி சரணம் சரணம் சரணம் இயேசு நாதனே சரணம் இம்மானுவேலனே சரணம் இன்னிசை தந்தவா சரணம் இம்மையில் வந்தவா சரணம் – சரணம் பெத்தலயிலே பிறந்து எருசலேயிலே வளர்ந்து இன்னுயிர் குருசில் துறந்து என்னுயிர் மீட்டவா சரணம் – சரணம் அடிக்கபட்ட ஓர் ஆடு போல் பிடிக்கப்பட்ட ஓர் கள்ளன் போல் எத்தனை எத்தனை பாடுகள் அத்தனை துயரம் எதற்காக அத்தனை துயரம் எனக்காக – சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம் Read More »

Immatumaai Ennai kaathavarae – இம்மட்டுமாய் என்னை காத்தவரே

Immatumaai Ennai kaathavarae – இம்மட்டுமாய் என்னை காத்தவரே இம்மட்டுமாய் என்னை காத்தவரே கோடி நன்றி உமக்கு சொல்வேன் கண்ணுறங்காமல் சுமந்தவரேகருத்தாய் உமக்கு நன்றி சொல்வேன் நான் மறந்தாலும் உம்மை மறுத்தாலும் விலகினாலும் தூரம் போனாலும் உம் கிருபை என்னை சூழ்ந்ததே உம் கரமோ என்னை நடத்தியதே பசியை நானோ அறிய வில்லை திருப்தியாக போஷித்தீரே வாதையோ என்னை அணுகவில்லை சுகமாய் தினமும் நடத்தினீரே – நான் மறந்தாலும் நெருக்கம் என்னை சூழ்ந்தபோது நெருங்கி அன்பாய் தேற்றினீரே

Immatumaai Ennai kaathavarae – இம்மட்டுமாய் என்னை காத்தவரே Read More »

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae உம்மை போல் யாரும் இல்லையே உம்மை போல் ஒருவர் இல்லையே உம்மை போல் யாரும் இல்லை உம்மை போல் ஒருவர் இல்லை உம்மை போல் தெய்வமில்லையே வாக்கு மாறவில்லையே வல்லமை குறையவில்லை வழி தவற என்னை விடவுமில்லையே ஆராதிப்போம் ஆராதிப்போம் இயேசு ராஜாவை ஆர்பரிப்போம் ஆர்பரிப்போம் உயர்வு தந்தவரை -2 செங்கடலை இரண்டாக பிளந்தவர் பார்வோனின் சேனைகளை தகர்த்தவர் செங்கடலை பிளந்தவர் சேனைகளை தகர்த்தவர்

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae Read More »

தூய ஆவியே துணையாய்- Thooya Aaviye Thunaiyaai

தூய ஆவியேதுணையார் நீர் வருவீர்இறை வல்லமையும் இறை ஞானத்தையும்நிறைவாய் என்னில் பொளிந்தருள்வீர்(2) வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) பகைமையை நான் அழிக்க நல் அன்பைத் தாருமேமன்னிப்பில் தினம் வளர நல்ல மனதினைத் தாருமேநீதி நேர்மை உண்மை வழியில்நடத்திட வாருமே(2)வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) அமைதியில் நான் வாழ உம் கனிகளால் நிரப்புமேமகிழ்வுடன் பணி செய்யஉமது ஆற்றலைத் தாருமேவாழும்போதும் வீழும்போதும் தாங்கிட வாருமே(2)வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) தூய ஆவியேதுணையார் நீர் வருவீர்இறை வல்லமையும் இறை ஞானத்தையும்நிறைவாய் என்னில்

தூய ஆவியே துணையாய்- Thooya Aaviye Thunaiyaai Read More »