Indha Kallinmel l Official lyric video | Pas. Alwin Thomas | Nandri 7
இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன் பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2 சபையின் தலைவர் இயேசுவே மூலைக்கு தலைக்கல் இயேசுவே அல்லேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே அல்லேலூயா (2) பாதாளம் தோற்குமே 1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே -2 சபைதனில் நிலை நாட்டினீர் புது மனிதனாய் என்னை மாற்றினீர் வாழ்க்கையை செழிப்பாக்கினீர் கிருபையால் உயர்த்துனீர் என்னை கிருபையால் உயர்த்தினீர் 2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை (வீடு) […]
Indha Kallinmel l Official lyric video | Pas. Alwin Thomas | Nandri 7 Read More »