Baaram Illaiya – பாரம் இல்லையா
Baaram Illaiya – பாரம் இல்லையா பாரம் இல்லையா பாரம் இல்லையாதேசம் அழிகின்றதுயாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்என்ற சத்தம் தொனிக்கின்றதுகிருபை வாசல் அடைகிறதேநியாயத்தீர்ப்பு நெருங்கிடுதேஇந்த நாளில் மௌனமாய் இருந்தால்அழிவு என்பது நிச்சயமே-2 சேனையாய் எழும்புவோம்யுத்த களத்தில்-2அழியும் கோடி மாந்தரை மீட்கஇன்றே புறப்படுவோம்அழியும் கோடி மாந்தரை மீட்கஇன்றே ஜெபித்திடுவோம்எங்கள் பாரதம் எங்கள் பாரதம்இயேசுவின் பாரதம்-4 1. திறப்பில் நின்று சுவரை அடைக்கதேவன் தேடும் மனிதன் எங்கே-2கண்ணீர் சிந்த ஆளில்லைகதறி ஜெபிக்க ஆளில்லை-2யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்என்ற சத்தம் தொனிக்கின்றதே-2-சேனையாய் […]