Yeshu Tu Mere Ghar Aye – येशु तू मेरे घर आए

Yeshu Tu Mere Ghar Aye – येशु तू मेरे घर आए येशु तू मेरे घर आए इसका मै योग्य नहीं मेरे साथ तुम रहो इस काबिल भी नहीं ….chorus….एक लब्ज़ कहो मुझे है काफ़ीएक लब्ज़ कहोबस है काफ़ी (2) नामुमकिन की बातेंतुझमें नहींअधिकार में तुम जैसा और कोई नहीं मेरा जीवन बदलेगा एक लब्ज़ तेरे […]

Yeshu Tu Mere Ghar Aye – येशु तू मेरे घर आए Read More »

Tu Pavitra Hai – Tu Yogya Hai

Tu Pavitra Hai – Tu Yogya Hai Lyrics: Tu Pavitra HaiTu Mahan HaiMere PrabhuTu Yogya Hai, Ati Yogya Hai Mere Yeshu Alpha Omega Hai Tu, Daya ka sagar bhi TuMujko baal dene wala,Mera Sahara Hai Tu Tu Pavitra HaiTu Mahan HaiMere PrabhuTu Yogya HaiAti Yogya Hai Mere Yeshu Jo tha Jo Hai aur Ane wala

Tu Pavitra Hai – Tu Yogya Hai Read More »

Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை

Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை தள்ளப்பட்ட கல்லான என்னையுமே மூலைக்கு தலைகல்லாய் மாற்றினீரே -2 நான் வணங்கும் இயேசுவே என்றும் பெரியவராய் ஒரு போதும் கை விடாமல் காப்பவரே -2 பாவியாக இருந்த என்னை உலகம் வெறுத்த வேளை நீர் என்னை வெறுக்காமல் பாதுகாத்தீரே ஆவியான தெய்வமே என்றும்பெரியவராய் ஒரு போதும் கைவிடாமல் காப்பவரே -2– தள்ளப்பட்ட இருள் என்னை சூழ்ந்த வேளை பயம் என்னை உடைத்த வேளை பயப்படாதே என்று சொல்லிவலக்கரத்தால்

Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை Read More »

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா உங்க கிருப இல்லனா – நா(ன்)ஒன்னும் இல்லப்பா – 4எல்லாம் கிருப -3 எல்லாம் கிருப- 3 எனை படைத்தீரே பெயர் சொல்லி அழைத்தீரே பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே விழுந்து போன என்னைதேடி வந்த கிருப உடைஞ்சி போன என்னஉருவாக்கின கிருப – எல்லாம் கிருப ஒரு தாயை போலஎன்னை தேற்றினீரே ஒரு தந்தையை போலஎன்னை சுமந்தீரே -2 மனிதர்கள் மறந்தாலும்மறவாது உம் கிருப காலங்கள் மாறினாலும்மாறாது உம்

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா Read More »

Yugam pala munbe ennai arindhu – யுகம் பல முன்பே என்னை

Yugam pala munbe ennai arindhu – யுகம் பல முன்பே என்னை அறிந்து யுகம் பல முன்பே என்னை அறிந்து தாயின் கருவில் என்னை தெரிந்து வாழ்வில் என்றும் என்னை ஆட்சி செய்பவரே பாதைகள் எல்லாம் செவ்வையானது இருள் மறைந்து ஒளி பிறந்தது நித்திய ஜீவன் பரிசாய் நல்கியதால் நீர் என் பட்சம் இருப்பதினால்எதிர்க்க ஒருவனும் துணிவதில்லை உம்மில் அன்பு கூறியதால்நன்மைகள் ஒன்றுக்கும் குறைவில்லை கவலைகள் இல்லை ….கண்ணீர் இல்லை துன்பம் துயரம் ……ஒன்றும் இல்லை

Yugam pala munbe ennai arindhu – யுகம் பல முன்பே என்னை Read More »

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில்

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில் சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்சீயோன் மணவாளனுடன் 1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்துஆறுதலடைந்திடுவோம் – அங்கேஅலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடிஅன்பரில் மகிழ்ந்திடுவோம் 2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்துதியின் உடையுடனே அங்கேஉயரமாம் சீயோன் உன்னதரோடுகளித்து கவி பாடுவோம் 3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்திருமுகம் கண்டிடுவோம் – அங்கேமுத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கிதரித்தோராய் துதித்திடுவார் 4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடிபுன்னகை பூத்திடுவோம் புதுஎண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்மண்ணாசை ஒழித்திடுவோம் 5. அவருரைத்த

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில் Read More »

நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave

நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave நீரே நிரந்தர உறவேஇயேசுவே இயேசுவேமாறா மகிமையும் உமக்கேஇயேசுவே…. உமதன்பை நானும் நினைத்திருப்பேன்உமதன்பை பாடி மகிழ்ந்திருப்பேன்உமதன்பின் சாட்சி என உணர்ந்தேன்மறவேன்…. உம்மையே…- நீரே நிரந்தர 1.நோயில் படுத்த போதும்தேடி அணைத்தீர் தேவன் நீரேஉம்மை மறந்த போதும்என்னை நீரோ மறந்ததில்லைஇதுவரை நானும் அறிந்திட்டத்தில்உமதன்பு தானே அதிசயமேநேசமான தேவன் நீரே தானேஆவலோடு சாட்சியாவேன் நானே-நீரே நிரந்தர 2.வாதை தொடர்ந்த போதும்தேவை அறிந்து தேற்றினீரேகண்ணீர் வடிந்த நேரம்அன்னையாகி அணைத்து கொண்டீர்எதுவந்த போதும் பயமில்லையேஉமதன்பு

நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave Read More »

Deva intha naalil – தேவா இந்த நாளில்

Deva intha naalil – தேவா இந்த நாளில் தேவா இந்த நாளில் என்னை நடத்திடுங்கபுத்தம் புது கிருபையால் நிரப்பிடுங்க நன்மையான ஆண்டில் நன்மையை செய்யும்நல்லவர் நம்மையெல்லாம் நடத்திச்செல்வர்புதிய நாளை தந்துவிட்டார்அடைத்த வாசலை திறந்து விட்டார் நான் சொல்றேன் நூறு சத்தம் கர்த்தர் வார்த்தை வாய்க்கும்சஞ்சலமும் தவிப்பும் ஓடிபோகுமே 1. ஜீவ தண்ணீர் அற்று வாடி கசந்தேன்என்னை குணமாகும் நீராய் மாற்றினீர்வனாந்திரமாய் தண்ணீர் அற்று வாழ்ந்தேன்ஜீவன் பொங்கும் நீர் ஊற்றாய் மாற்றினீர் 2. ஆரம்பம் அற்பமென்று சோர்த்து

Deva intha naalil – தேவா இந்த நாளில் Read More »

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை கண் திறந்தீர்உம்மை காண தந்தீர்இமை மூடினேன்ஒரு நாளும் உம்மை மறவேன் – 2 மாறாத உம் அன்பைமறவாத உம் அன்பை 1. ரத்தம் சிந்தினீர்என் பாவம் கழுவதுயரம் அடைந்தீர்என் துயரம் மாற – 2 -மறவேனே உம் அன்பை 2. காயம் அடைந்தீர்என் காயம் ஆற்றதழும்புகளால்நான் சுகம் பெற – 2-மறவேனே உம் அன்பை 3. சாபமானீர்என் சாபம் போக்கமுள்முடியால்என் சாபம் தீர்த்தீர் – 2 -மறவேனே

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை Read More »

Akkiniyanavarey – அக்கினியானவரே

Akkiniyanavarey – அக்கினியானவரே அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பாதீ நாவாய் வந்து விட்டால் எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும் – 2 ஜீவ நதி பாய்திடட்டும் என் தெய்வமே பெருக்கெடுத்து ஓடிடட்டும் – 2 அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே – 4 அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா தீ நாவாய் வந்து விட்டால்எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும் சாபமெல்லாம் மாறிடட்டும் என் தெய்வமே புது வாழ்வு மலாந்திடட்டும் 2 அக்கினியே

Akkiniyanavarey – அக்கினியானவரே Read More »

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரேசிந்தின உதிரமும் எந்தன் பாவம் நீக்கத்தான் இயேசுவே – 2சிலுவை சுமந்தீரே பாவி எனக்காக கோர குருசில் தொங்கியேபாடுகள் சகித்தீரே என் தேவா – 2உந்தன் இரதம் என்னையே முற்றும் கழுவி சுத்தமாக்கி – 2நன்றி நன்றி இயேசுவே கள்வர்கள் நடுவிலே – உம்மைசிலுவையில் அறைந்தாரே – ஏழுவார்த்தைகள் பேசினீரே7 வார்த்தைகள் கொல்கொதா மலையின் மேலேஎனக்காகவே உயிரை கொடுத்தீர் – 2நன்றி நன்றி இயேசுவே

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere Read More »

En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம்

En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம் என் அழகே நான் உம்மிடம் வந்தேனேஎன் நேசரே உம்மை தேடி வந்தேனே-2நான் உம்மை பார்க்க பார்க்கநீர் என்னை பார்க்க பார்க்கஇருவரும் சேர்ந்து நடந்து சென்றோமேஎன் தலையை உம்மில் சாய்க்கஎன் கைகளை நீரே பிடிக்கஇருவரும் சேர்ந்து சிரித்து கொண்டோமே-என் அழகே நீர் என் முன் நடந்து செல்லநான் உம் பின் நடந்து வரஉம் வழியில் நான் நடந்து சென்றேனேஎன் கண்ணில் துளிகள் வரநீர் என்னை அணைத்து

En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம் Read More »