எனக்கொரு ஆசையுண்டு -Enakkoru Aasai undu
எனக்கொரு ஆசையுண்டு -Enakkoru Aasai undu எனக்கொரு ஆசையுண்டுஎன் இயேசுவை காணவேண்டும்எனக்கொரு ஆவலுண்டுநான் அவரோடு பேசவேண்டும் [2] வானகமே வையகமேஎனது ஆசை நிறைவேறுமா [2]எனது ஆசை நிறைவேறுமா – [எனக்கொரு] மலையும் காடும் சோலையும்அலை மோதும் கடலும் தேடினேன் [2]காணேன் அவரை கதறி அழுதேன்கர்த்தரே வாரும் வாரும் என்பேன் [2]- [ வானகமே ] கரம் ஒன்று என்னை தொட்டதுகண்ணீரை மெதுவாய் துடைத்தது [2]வேதம் தந்தேன் தினமும் அதிலேஎன்னைபார் என மொழிந்தது [2]- [ வானகமே ] […]