தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae
தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae தேவனே என் தந்தையேஎன்னை தேடி வந்த ஆயனே-2ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டுபிரியமாட்டேனே-2 1.நான் போகும் இடங்களெல்லாம்நீங்க வரனும்நான் பேசும் பேச்செல்லாம்நீங்க பேசனும்-2உம் பிள்ளை என்பதைஇந்த உலகம் அறியனும்நீர் தந்தை என்பதைதினம் நான் சொல்லனும்-2-ஒரு நிமிஷம் 2.என் தாயின் கருவினிலேஎன்னை கண்டவர்என் கண்கள் கலங்காமல்தினம் பார்த்துக்கொண்டவர்-2தம் உள்ளங்கைகளில்என்னை வரைந்தவர்கைவிடாமலே என்றும் காப்பவர்-2-ஒரு நிமிஷம் Devanae En ThanthaiyaeEnnai Thedi Vantha Aayanae-2Oru Nimisham kooda Ummai VittuPiriyamattanae-2 […]