பூவுலகின் பாவங்கள் போக்கிடவே -Poovulagain paavangal pokkidave
பூவுலகின் பாவங்கள் போக்கிடவே விண்ணின் வேந்தன் மண்ணில் இன்று பிறந்தாரே நம் ஒப்பில்லாத தேவ மைந்தன் தாழ்மை ரூபம் எடுத்தாரே ஏழை கோலமாய் பிறந்தாரே நாமும் வாழ்த்தி பாடுவோம்கொண்டாடி மகிழ்வோம் சாஸ்டாங்கமாய் அவர் பாதம் பணிவோம் நற்செய்தியை கேட்ட மேய்ப்பர்; ரட்சகரை-காண நாடி நட்சத்திரத்தை பின்தொடர; சாஸ்திரிகளும் -விரைந்தோடி முன்னணை மீது பாலனை கண்டு; மகிழ்ந்தனரே -வியந்தனரே பொன் வெள்ளைப்போளம் – தூபவர்க்கம் ;படைத்தனரே பணிந்தனரே தேவன் நம்மில் வைத்த ; அன்பை வெளிப்படுத்த நம் பாவம் […]
பூவுலகின் பாவங்கள் போக்கிடவே -Poovulagain paavangal pokkidave Read More »