பனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu
பனிவிழும் இரவினில் இயேசுமண்ணில் மனிதனாய் இறைமகன் இயேசுவானத்தில் வின்தூதர் பாடஅந்த காணத்தில் விண்மீன்கள் ஆட கனிவாக மண்ணோரும் பாட எங்கும் குளிர் வாடை இதமாக வீச சுகமான ரகங்கள் சேர ஓடி வா தென்றலே மலரே மலரே மலர்ந்திடு மகிழும் மனமே தந்திடு ஓளி வீசும் அழகான தோற்றம் அவர் கேட்கின்றார் உந்தன் மன மாற்றம் ஓடி வ நெஞ்சமே பரிசுத்தர் பாதத்தில் வந்திடு பணி உடன் உள்ளதை தந்திடு Pani Vizhum Iravinil YesuMannil Manithanaai […]
பனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu Read More »